அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது. இந்நிலையில் இபிஎஸ் பொது […]
Tag: பரபரப்பு
கர்ப்பிணி பெண்ணை அமர விடாமல் மருத்துவர் அவதூறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற கர்ப்பிணி பெண் காலில் அடிபட்டதால் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு இரவு நேர பணியில் டாக்டர் பாலகிருஷ்ணன் இருந்தார். அவர் கர்ப்பிணி பெண்ணை தள்ளி நிற்குமாறு திட்டியதோடு, படுக்கையில் ஏறி படுக்க சொல்லியுள்ளார். ஆனால் படுக்கை உயரமாக […]
மக்கள் நடத்திய போராட்டத்தில் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து விட்டது. அதோடு எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட நேரம் மின் துண்டிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்துள்ளனர். இதன் காரணமாக இலங்கை மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அப்போது […]
செல்போன் டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்கு பின்புறம் இருக்கும் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் இருப்பதாக உளவுத்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி உளவுத்துறை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடியது தெரிய வந்தது. இது குறித்து BSNL அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே […]
பலத்த மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள சேபால் நகரில் ஒரு 4 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 1 பார், 1 தாபா, 1 வங்கி மற்றும் சில வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. #WATCH | Himachal Pradesh: A four-storey building collapsed in Chopal town […]
நாகை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையில் நின்று மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களிடம் தகராறு செய்து அவர்களுக்கு இடையூறாக இருக்கின்றனர். அதனால் பொதுமக்கள் […]
திடீரென பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பல்லடம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் பல வருடங்களாக 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளனர். இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜூலை […]
பொதுமக்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு […]
ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொது குழு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த போது 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்களை இயற்றக்கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட […]
பள்ளியில் அரிவாளுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் ஆராரியா பகுதியில் உள்ள ஜோகிஹாட் கிராமத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென ஒருவர் சட்டை இல்லாமல் கையில் அரிவாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். அதன்பின் ஆசிரியர்களிடம் புத்தகங்கள் மற்றும் சீருடைக்கு என்னுடைய மகளின் வங்கி கணக்கில் இதுவரை எதற்காக பணம் வரவில்லை என்று கேட்டு மிரட்டியுள்ளார். இதனைடுத்து வங்கி கணக்கில் உடனடியாக பணம் ஏறவில்லை […]
10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பள்ளியில் கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பொது தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இவர் கடந்த மே மாதம் 22-ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு சக மாணவர்களை […]
பயங்கர விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. […]
கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலைப் பார்க்கும் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் 2 பேரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூரில் கார்த்திகேயன்(33). என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி காயத்ரி(26).இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானர். கார்த்திகேயன் பல்வேறு இடங்களில் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவனை பிரிந்து நிலையில் திண்டுக்கல் மாவட்டம் […]
கணவனை பெண் தோளில் சுமந்து நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் பகுதியில் போர்பதேவ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டிற்கு ஒரு வாலிபர் குடிவந்துள்ளார். அந்த வாலிபருடன் பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் கணவன் இல்லாத நேரத்தில் வாலிபரை அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்து […]
வீட்டிற்குள் மரநாய் புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இப்பதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென மரநாய் ஒன்று நுழைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த மரநாயை பிடித்தனர். அதன் பின்னர் அந்த மரநாயை […]
தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது .ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினை சேர்ந்த ஆதரவாளர்கள் கருத்துப் போர் நடத்தி வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இபிஎஸ் தரப்பினர் 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றாத காரணத்தினால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதை எடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி […]
கள்ள காதலுக்காக கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புளியங்குளத்தில் முத்துராமலிங்கம் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் மின்வாரிய துறையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிலையத்தின் அருகே பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் […]
பிரபல நாட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 66 தளங்களைக் கொண்ட மிகப்பெரிய மூலதன கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் கடந்த வருடம் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வெளியாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் […]
பிரபல நடிகரை அவருடைய மனைவி செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அம்மா கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவரும் நடிகர் நரேஷ்ம் சமீப காலமாக சேர்ந்து பல இடங்களுக்கு சேர்ந்து செல்வது, குடும்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது என ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக நடிகை பவித்ரா லோகேஷ், நடிகர் நரேஷை காதலிப்பதாக தகவல்கள் பரவிக் […]
ஆப்கானிஸ்தானில் ஹெரத் பகுதியில் இன்று காலை மினி பேருந்துகளில் தலிப்பான் பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹெரத் நகரின் மையத்தில் தலிப்பான் 207 அல்ஃபாரூக் கார்ப்ஸ் பிரிவை சார்ந்த பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்தாலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹெராத் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ஷா ரசூல், தாக்குதல் நடத்தியவர்கள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் […]
ஆம்பூரில் ஒரு முழு ஆட்டை மலை பாம்பு முழுங்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அடுத்த ஊட்டல் பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த உமா தனக்கு சொந்தமாக 15க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இன்று வழக்கம் போல் உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி காட்டுப்பகுதியில் மேச்சலுக்காக அழைத்துச் சென்றார். அப்போது புதரில் பதுகி இருந்த மலைப்பாம்பு ஒன்று பெண்ணின் வெள்ளாட்டை திடீரென கவ்வி பிடித்தது. இதனை பார்த்த உமா மலைப்பாம்பு மீது கற்களை எடுத்து […]
சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். 23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே தற்போது இல்லை. சட்டவிதிகளின் படி பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். ஜூலை 11-ல் பொதுக்குழுவில் 99% நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஈபிஎஸ்க்கு […]
இபிஎஸ்க்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சார்பில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை ஏற்க அழைக்கும் படி கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி இடை தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்ததும் கையெழுத்து போட மறுத்து புரட்சி தலைவரின் இரட்டை […]
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஊழியர்கள் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் நைட் ஷிப்டில் வேலை பார்க்க வந்த சதீஷ் மற்றும் கோபி என்ற இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே […]
ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ உதவியாளர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை சுதா வேலைக்கு எப்போதும்போல் சென்ற பொழுது அவரிடம் மருத்துவமனையை கூட்டி பெருக்க வேண்டும் எனவும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவ பணியாளர் ஒருவர் சொன்னதோடு தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கு சுதா எதிர்ப்பு […]
நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் முன் தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பி திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைரோடு சேனாதிபதி பாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு உள்ளது. ரேஷன் பொருட்கள், அரிசி மூட்டைகள் அங்கு தான் வைக்கப்படுகின்றது. இங்கு 27 பேர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பல வருடங்களாக வேலை பார்த்து வருகின்ற நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிய […]
சேலம் மாவட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அக்கட்சியிலிருந்து ஒ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து பல இடங்களில் […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகி விட்டது. அது மட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்று […]
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் சிறிதான விமானங்கள் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே சிறிய அளவிலான விமானங்கள் அடிக்கடி தாழ்வாக பறந்து செல்கின்றது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி மேலும் 11 மணியளவில் ஐந்து சிறிய அளவிலான விமானங்கள் மாவட்டத்தின் நகர பகுதியில் தாழ்வாக பறந்து சென்ற பொழுது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் நின்று பார்த்தனர். மேலும் பொதுமக்களும் பார்த்தார்கள். […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாக்கியுள்ள நிலையில், அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி,கேபி முனுசாமி மற்றும் சிவி சண்முகம் ஆகியோரை நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், கழகத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகள் செய்த காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி,ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த ஜூன் 26 ஆம் தேதி […]
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்து இருக்கும் வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று திரண்டு தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். இவர்களைப் பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கூறியதாவது, வன்னியபாறைப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்டி முப்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் […]
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் ஒட்டி யுத்தம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நூதன முறையில் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சூரசம்ஹாரம் ஸ்டார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி தலையில் கிரீடம், கையில் வேல் இருப்பது போன்று உள்ளது. தொடர் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருவது அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அடுக்கு மாடி கட்டிடத்தின் இடுபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை எடுத்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்குப்பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ஏராளமான மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியை இரண்டாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த பொது குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
தமிழகத்தில் அதிமுக கட்சியில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நடந்துமுடிந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதை தொடர்ந்து, ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக இபிஎஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் கலவரத்தில் நடந்து முடிந்தது. எடுத்து வருகின்ற ஜூலை 11ம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவில் இந்த அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டதோ அவர்களுக்கு மக்களே கூடிய விரைவில் உரிய தண்டனை வழங்குவார்கள். கட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குக் காரணம் என்று […]
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ “நமது அம்மா”நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில், ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இபிஎஸ் – இன் அடுத்தகட்ட நகர்வாக இது […]
கடந்த ஆட்சியில் மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட வழக்கில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்படலாம் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.. இது தொடர்பாக புகாரில் வழக்குப் பதிந்து அவரது வீடு,அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பல முக்கிய ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் வேலுமணி மீதும் கைது நடவடிக்கை பாயும் […]
மதுரையில் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியை மதுரை ஆதினம் தொடங்கி வைத்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, “பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவிடுவாங்க” என்று கூறிச் சென்றார். சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறையை பற்றி ஆதிதம் பேசியது தமிழக முழுவதும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு, “ஆதீனம் அரசியல்வாதியை போல செயல்படுகிறார். எங்களால் எகிறி அடிக்க முடியும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டி தர […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் கட்சியே இரண்டாகி நிற்கிறது. இந்த மோதல் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஓபிஎஸ் இன்று மதுரைக்கு செல்கிறார். மறுபுறம் ஈபிஎஸ் சேலத்திற்கு பயணம் செய்ய உள்ளார். இவர்களுக்கு இடையே புதிய பரபரப்பை கிளப்பும் விதமாக சசிகலா ஒரு திட்டமிட்டுள்ளார். அதன்படி சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.அதற்காக காலை […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியையே இரண்டாகி விட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் புகைப்படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி வெளியே வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரில் இபிஎஸ் புகைப்படத்தை மை ஊற்றியும் அளித்தனர். நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் சுவரில் அறையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயர் அகற்றப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இவ்வாறு செய்துள்ளனர். […]
பணமோசடி செய்த நபரின் மனைவியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திடீர்குப்பம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீட்டு நடத்துவதாக கூறி அதே பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் வசூல் செய்து கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இந்நிலையில் ராஜா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி ராஜாவின் மனைவியிடம் கேட்டுள்ளனர். […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாகி உள்ள நிலையில் கட்சியை இபிஎஸ் சட்டவிரோதமாக கைப்பற்ற முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் சுவரில் வரையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓபிஎஸ் ஈடுபடாத நிலையில்,அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை அளிப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த உட்கட்சிப் பூசலும் மத்தியில் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து […]
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்), துணை ஒருங்கிணைப்பாளர் (ஈபிஎஸ்)தேர்தல் மற்றும் அதன் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை என்பதால்,அந்த பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டது என சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.ஏற்கனவே திருத்தப்பட்டு தான் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் இந்த சட்ட விதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் வினை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாத அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்டது. இந்த […]
கேரள மாநிலம் கண்ணூர் அருகில் கார்த்தியானி(78) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு தண்ணீர் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டி தண்ணீர் எடுத்து வரும்போது பின்னால் இருந்து அந்த மர்ம நபர் மூதாட்டியை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார். அதன்பிறகு அந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மூதாட்டி தளிபரம்பா […]
காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வி மகனுடன் சேர்ந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செல்வியின் […]
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை வரையறை செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. அதன்படி ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை பொதுக்குழு […]
சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்றனர். இதற்கிடையே பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றபோது வாகனங்களை மறித்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என தொண்டர்கள் முழக்கமிட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லதில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]