திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாஞ்சிபாளையம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே அதே பகுதியில் வசித்து வரும் மீன் வியாபாரி காஜா, சதாம் உசேன் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட 4 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த காஜா,உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உட்பட 3 பேரும் ஒன்றாக சேர்ந்த சதாம் உசேனைகடுமையாக தாக்கி கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்ட […]
Tag: பரபரப்பு
கனடாவில் தொடக்கப் பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடனமாடிக்கொண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி 19 சிறுவர்கள் உட்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் டொரண்டோ நகரில் ஒரு தொடக்க பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் […]
சென்னை திருவான்மியூர் காலசர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு 7.30 மணி அளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதற்குள் கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். அதேசமயம் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் யாருக்கும் […]
திடீரென ரயில்வே கேட் உடைந்த விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலையின் குறுக்கே அய்யலூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட் வழியாக தினம் தோறும் சில ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென ரயில்வே கேட் உடைந்து கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரயில் கேட்டை கடந்து சென்ற பிறகு ஊழியர்கள் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கதிரேசன் மற்றும் மீனாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவருக்கு கலையரசன்மகன் இருந்தனர். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போது மதுரை தம்பதியர் தங்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சி செய்ததாகவும் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து […]
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்து இப்போது தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது நேரடி தெலுங்கு படமொன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். […]
தமிழகத்தை உலுக்கும் அளவிற்கு இன்று மிகப் பெரிய கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகை கடையின் சுவற்றில் துளையிட்டு 750 கிராம் தங்க நகைகள்,சுமார் 30 கிலோ வெள்ளி பொருட்கள் என மொத்தம் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி […]
திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் மூன்று நபர்களால் கட்டாயப்படுத்தி விஷம் அருந்த வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நூற்று வயல் புதூரை சேர்ந்த வித்யா லட்சுமி என்பவர் தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். இதனால் அவர் தனியார் […]
அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பிரபல நடிகை ஒருவர் அளித்த பேட்டி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி. மேலும் இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்குபின் படங்கள் மியூசிக் வீடியோ என ஸ்ரீநிதி நடித்துக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள நொச்சி வயல் புத்தூரில் வித்யா லட்சுமி(19) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் கல்லூரியில் B.Com இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் தன்னை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி அவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடந்த 12 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் வந்து மாணவியை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை […]
நடுரோட்டில் இரண்டு மாணவிகள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சில பேர் பள்ளியிலிருந்து வெளியே வரும் போது கடுமையான வாக்குவாதம் செய்து கொண்டே வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு […]
சென்னை ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் ஈஸ்வரன்(33) என்பவர் வசித்து வருகிறார் இவர் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தன்னுடைய எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு உறங்கச் சென்றுவிட்டார். திடீரென நள்ளிரவு 1:30 மணிக்கு பேட்டரி வெடித்து சிதறியது. இதனால் தீ வீட்டில் பரவத் […]
நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவ தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக தான் இந்த ஊரடங்கு போடப்பட்டது. இதற்கு முன்னதாக ரமலான் […]
தமிழ் சினிமாவில் விஜயின் தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். அதன் பிறகு பல மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து கும்கி திரைப்படத்தின் மூலம் இவருக்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர் இமான் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திற்கு இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளராக தேசிய விருது கிடைத்தது. மேலும் கடைசியாக இவர் இசையமைத்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் பல படங்களில் பாடல்கள் […]
ஐபிஎல் டி20 போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சென்னை அணியில் கொடுத்த அறிவுரையை முற்றிலும் மறக்கும் ஒரு வீரர்? யாரென்று தோனியிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்படி ஒரு வீரர் உள்ளார். […]
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சதுரகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பயணம் செய்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது “பாகிஸ்தானின் வரலாறு எனக்கு தெரியும். நான் அதனால்தான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகார பலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதித்துறை ஒன்றும் செய்து விட முடியாது. அதனால்தான் அதனை மக்களுக்கு விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தர வேண்டும். நீங்கள் எனக்கு இரண்டு […]
அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் செய்தியாளர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது மட்டுமில்லாமல் மேடைகளில் பேசுவது அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்றும் கழகத்தை கைப்பற்றுவேன் என்றும் சசிகலா பேசி வந்தாலும் யாரையும் குறித்தும் பெரிய அளவிலான விமர்சனங்களை முன்வைக்காமல் பொறுமையாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாம் ஒன்றாக வேண்டும் என்றும் கழகம் வென்றாக வேண்டும் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கருப்பூர், வெள்ளாளப்பட்டி, நாலுக்கால் பாலம் மற்றும் பண்ணப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து கருப்பூர் பகுதியில் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்காட்டில் இருந்து ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சரபங்கா ஆற்றில் சிக்கியது. ஆற்றைக் கடப்பதற்கான ஓட்டுனர் அந்த வழியாக […]
தண்டவாளத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள 3-வது நடைமேடைக்கு நேற்று 22637 என்ற எண் கொண்ட வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துள்ளது. இந்த ரயில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பணிமனை நோக்கி சென்றுள்ளது. அப்போது திடீரென ரயில் நிலை தடுமாறியுள்ளது. இதனால் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளுக்கு நடைபெற்ற திருமணம்தொடர் மின்வெட்டு காரணமாக இருவரும் வெவ்வேறு மாப்பிள்ளைகளை தவறாக மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயின் என்ற மாவட்டத்தில் ரமேஷ்லாலின் இரண்டு மகள்களுக்கு பல்வேறு குடும்பங்களை சேர்ந்த இரு மண மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மணப்பெண்கள் இருவரும் தலையை மூடி ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இருந்த நிலையில் தொடர் […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]
மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்,நிதிஷ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த சையது இப்ரஹிமிடம் கஞ்சா கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் இரு பிரிவினரும் மோதிக்கொண்டதில் இரண்டு கைதிகள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் பிரச்சனை ஏற்படாத வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய […]
தமிழகத்தில் ஒருமுறை கூட தோல்வியடையாத சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னால் அது தி.மு.க முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதாவது தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றியடைந்து இருக்கிறார். மேலும் 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் 39 வருடம் காலம் பதவி வகித்துள்ளார். சென்ற 2018ம் வருடம் ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார். இதையடுத்து பல்வேறு […]
நோயாளியை நேரில் அழைத்து வந்து காப்பீட்டு அட்டை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என். பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளியான பேபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பேபியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு பேபியை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை […]
இரவின் நிழல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார் பார்த்திபன். இவருடைய இரவின் நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பார்த்திபன், ஏஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது ஏஆர் ரகுமான் பேசியதாவது, பார்த்திபனின் இரவில் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் […]
கருத்து வேறுபாடு காரணமாக பள்ளி அருகே வைத்து மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதியில் பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் இரு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில […]
பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை கூறியதற்கு விஜய்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர், நடிகர் என வலம் வருகின்றார் விஜய் பாபு. மேலும் இவர் பல திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் விஜய் பாபு தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் நடித்த நடிகை ஒருவர் இவரின் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் தனக்கு உதவி செய்வது போல் பழகி […]
கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர். இவர் “மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி” என்ற பெயரில் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கணக்கில் அவருடைய பணிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்து வருவார். கலெக்டரிடன் நண்பர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இந்த கணக்கை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]
ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்கள். அப்போது சிங்கிகுளம் இந்திரா நகரில் வாழ்ந்து வரும் விவசாயியான முருகன் என்பவர் மனு கொடுக்க வந்த பொழுது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க […]
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு முன்பாக தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலை சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்த ஒரு நபர், கோர்ட்டின் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டில் ஏறி நின்றார்.பின்னர் அவர் திடீரென தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த நபரின் […]
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி என்ற பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கணவன் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் இரட்டை குளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண நாளான அன்று மணமகன் மண மேடையில் தயாராக நின்றிருந்தார். படம் மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். பிறகு மணமகன் மணமகள் கழுத்தில் மாலையைப் போட சென்றார். அப்போது மாப்பிள்ளையை மணப்பேன் தடுத்து நிறுத்தினார். […]
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களின் 13 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயாரும் சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக பழகி வந்தன குமாரி என்ற பெண் பணியாளர் ஒருவர் அந்த சிறுமியை தத்து எடுத்துக் கொள்வதாக கூறினார். […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களில் ஒருசிலர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோடாட் நகரில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை ஆடைகள் களையப்பட்டு இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை […]
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியின மைனர் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி அங்குள்ள உள்ளூர் கிராம கண்காட்சிக்கு தன் காதலனோடு சென்று திரும்பினார். அப்போது அங்குள்ள ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆற்றங்கரையில் காதலர்கள் தனியாக இருப்பதை பார்த்த அந்த ஊர் வாலிபர்கள் மூவர்,காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த சிறுமியை மாறி மாறி மூன்று பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை […]
டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. அதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஆலூர் பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் […]
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நிலீஸ் ஹஜ் , நிர்மலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நிர்மலா தனது கணவருக்கு சோறு மற்றும் காய்கறி கூட்டு அடங்கிய உணவை பரிமாறி உள்ளார். அந்த உணவில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது. உணவில் உப்பை அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன், மனைவி நிர்மலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். […]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அடுத்த உப்பங்களா என்ற கிராமத்தில் நடந்த கண்காட்சியில் நிர்வாண நடனம் ஆட ஏற்பாடு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. தல்ரேவு தொகுதியில் உள்ள உப்பங்களா கிராமத்திலுள்ள பொலேரு அம்மா மேளாவில் நிர்வாண நடனம் ஆட தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த […]
சென்னையில் நகை வாங்கித் தருமாறு மனைவி தொந்தரவு செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த கணவர் தனது சொந்த காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி உள்ளார். சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தனர். […]
தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் மும்பையில் உள்ள மட்டுங்கா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மும்பையில் தாதர் ரயில் நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் இரவு 9.45 மணியளவில் ரயில் திடீரென தடம் புரண்டது. சாளுக்யா எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி கடக் எக்ஸ்பிரஸ் இடையே மட்டுங்கா இரயில் நிலையம் அருகே சிறிய அளவில் மோதியதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் […]
உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]
அமெரிக்க விமானத்தில் நடுவானில் கதவை திறக்க முயன்ற பெண் பயணிக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டல்லாஸ் நகரில் இருந்து சார்லட் நோக்கி விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை 6ந்தேதி பறந்து சென்றுள்ளது. நடுவானில் மிக உயரத்திற்கு விமானம் சென்றபோது, பெண் பயணி ஒருவர் எழுந்து சென்றிருக்கிறார். இதில், பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் அவர் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தூக்கி விட விமான ஊழியர் ஒருவர் உதவி […]
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு பள்ளி மாணவர்களிடம் மத பிரச்சாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இங்கு தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை ஒருவர் இந்து மத மாணவர்களிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசிய தோடு கிறிஸ்துவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த […]
ஜெயம் ரவி, நயன்தாரா இணையும் திரைப்படத்திற்கு நயன்தாரா கேட்ட சம்பளம் கோடம்பாக்கத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அகமது இயக்கத்தில் ஜனகனமன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சூட்டிங் பாதிக்கப்பட்டு நின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் முடிவடைவதற்குள் இவர்கள் இருவரும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். அத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த நிலையில் […]
பெங்களூரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே ஆர் சர்க்கிள் சாலையில் சென்ற மாநகரப் பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே துரித நடவடிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை […]
குஜராத் மாநிலம் பாவ்டி என்ற கிராமத்திற்கு வெளியே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட ஜெய்ராஜ் போரிச்சா என்பது தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் கிராமத்திற்குச் சென்ற விசாரணை […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அருகே தாமரச்சேரி பரப்பண்போயிலை பகுதியில் ஷாஜி என்பவர் தனது மனைவி பினியா மற்றும் மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பற்றி ஷாஜி மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். பலத்த காயமடைந்த குழந்தையும் தாயும் தற்போது மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது. மகள் சைக்கிள் கேட்டபோது முதலில் தன்னால் வாங்கித் தர முடியவில்லை […]
பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆளூர் வீரநாராயணசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்பு கோடு ஐந்து என்ற குழுவின் பெயரில் பண மோசடி செய்ததாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன் மற்றும் உரம் வழங்குவதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். […]