கோவிலூரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு திடீரென விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் கோவிலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள நிலையில் இன்று மாலை அங்குள்ள தலைமை டாக்டர் அறையின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சு திடீரென கீழே விழுந்துள்ளது. நல்லவேளையாக அந்த அறையில் யாரும் இல்லை என்பதால் எந்த அசம்பாவிதமும் அங்கு நடக்கவில்லை. இச்சம்பவத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tag: பரபரப்பு
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை தற்போதைய திமுக நிறுத்துவதாக குற்றம் சாட்டி விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மெடிக்ளினிக் மற்றும் அம்மா ஸ்கூட்டர் போட்ட திட்டங்களை ஆளும் திமுக அரசு முடக்கியது ஆக கூறி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு […]
தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிடிவி தினகரனிடம், சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்திருந்தவர் கோபிநாத். டெல்லியிலிருந்து அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்கு சென்ற குடும்பம் பூச்சி கடித்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவளைக்கால் கிராமத்தில் சாத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் அமைந்துள்ள வீராசாமி கோவிலுக்கு பொங்கலிட்டு சாமியை வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலில் உள்ள ஒரு மரத்தடியில் பொங்கலிட்டு உள்ளனர். அப்போது திடீரென மரத்திலிருந்த கதண்டு பூச்சிகள் சாத்தையா, சாந்தா, சிவகார்த்திகேயன், சாய் ராஜ், தர்ஷன், கார்த்திக் ஆகியோரை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 6 […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 […]
கர்நாடக மாநிலம் ஈரோடு மாவட்டத்தில் கூலி தொழிலாளி மூர்த்தி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று மூர்த்தி பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன்கள் கார்த்தி மற்றும் பிரபு குமார் பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் […]
வீட்டின் முன்பு இருந்து பெட்டியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அமிர்தலிங்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு நேற்று 2 அட்டைப்பெட்டிகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெடி குண்டு இருக்கும் என்ற நினைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெட்டிகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் காலி மது பாட்டில்கள் அடுக்கி […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டி வரும் பாதையை அதே பகுதியை சேர்ந்த சிலர் அடைத்துள்ளனர். இதுகுறித்து வசந்தகுமாரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தகுமாரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தின் போது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]
திண்டுக்கல் மாவட்டம் பெரிய மலையூர் வலசை பகுதியில் சிவக்குமார் மற்றும் அஞ்சலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மலர்விழி என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. அஞ்சலை தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரிய மலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்னும் திருமணமாகாத சிவகுமாரின் அண்ணன் கருப்பையா அங்கு விறகு வெட்ட வந்துள்ளார். காட்டு பகுதியில் […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை […]
விசாரணைக்கு சென்ற ஏட்டையா மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் வரவழைக்கப்பட்டனர். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செந்தில்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் […]
பள்ளி மாடியில் இருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையம் பகுதியில் வசித்து வரும் சங்கருக்கு(45) என்பவருக்கு சந்தனமாரி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் 02.30 மணியளவில் பள்ளியில் இருந்த மாணவி திடீரென வாந்தி […]
கேரளாவில் இறைச்சிக்காக சினை மாட்டை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் ஏருர் பகுதியின் குளத்துப்புழா என்னும் பகுதியை சேர்ந்தவர் சஜி (வயது41). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் தான் வளர்த்து வரும் பசுக்களை வழக்கமாக மேய்ச்சலுக்கு விடுவார். இந்நிலையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளில் சினையாக இருந்த பசு ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது […]
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மையான கட்சியாக கருதப்படும் அதிமுக தன்னுடைய வெற்றி கோட்டையான கொங்கு மண்டலத்தில் கூட தோல்வியை தழுவியது. இதேபோல் பாஜகவிற்கு சொல்லிக்கொள்ளும்படியான அளவிற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. எனினும் சில இடங்களில் தொகுதிகளை கைப்பற்றிய பாஜக தற்போது மேயர் பதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று நிர்வாகிகளுடன் […]
வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. மற்றும் தே .மு.தி .கவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்தின விலாஸ் பள்ளியில் சிவகாசி 26-வது வார்டு காண வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். இந்நிலையில் தி.மு.க. மற்றும் தே.மு.தி.கவை சேர்ந்த சிலர் வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். இதனால் […]
வயிற்று வலியில் கூலித்தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டமலை கிராமத்தில் கூலித் தொழிலாளியான சுந்தர செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்ட போது வலி தாங்க முடியாத சுந்தர செல்வம் தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குறித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுந்தர செல்வம் சம்பவ இடத்திலேயே […]
வாக்குப்பதிவு மையம் அருகே இருந்த திமுக பேனரை காவல் துறையினர் அகற்ற கூறியதால் அதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி இருபத்தி ஆறாவது வார்டில் அஸ்ரா சுல்தானா என்பவர் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே இவரை ஆதரித்து அப்பகுதியில் உள்ள தேர்தல் வாக்கு சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் திமுகவின் பிரச்சார பேனர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் […]
மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “அதிமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் மக்களிடம் அதிருப்தியை பெற்று விட்டது. பொங்கல் பரிசு ஊழல், எங்கு சென்றாலும் கமிஷன், கரப்ஷன் என அதிமுகவின் பெயர் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஆகியுள்ளது. 517 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார். முதல்வர் ஸ்டாலின் ஆனால் தற்போது 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. குடும்பத் […]
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததில் வந்த பிரச்சனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையில் சிவாஜி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த லீலாவதி தேவிபிரசாத் (வயது48). இவருக்கு 20 வயது நிறம்பிய மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் லீலாவதியின் மகள் தனது மொபைலில் நேற்று முன்தினம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதனை அந்தப் பெண்ணின் தோழி பார்த்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தோழி தன்னை பற்றி எழுதிய வாட்ஸ்அப் […]
தேனியில் அடுத்தடுத்து மாணவிகள் உள்பட 6 பேர் திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள திருமலாபுரம் 1-வது தெருவில் வசித்து வரும் அர்ச்சனாதேவி(17) பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகி உள்ளார். இதுகுறித்து போடி டவுன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனையடுத்து உத்தமபாளையம் அடுத்துள்ள கோவிந்தன்பட்டி ஆர்சி […]
மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் கூறும் சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது . கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே உள்ள பாலேசங்கப்பா அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஏராளமான முஸ்லிம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியை உமாதேவி முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளி வளாகத்திலேயே ஒரு அறை அமைத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தார், மேலும் அவர் பள்ளி […]
மதுரை விமான நிலையத்திற்கு வித்தியாசமான முறையில் 4 பார்சல்கள் வந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் இருந்து டெல்லிக்கு அனுப்புவதற்காக 4 பார்சல்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. இந்த 4 பார்சல்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் அந்த பார்சலை சோதனை செய்த போது அதில் ஒயர் போன்ற பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆளுநர் நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை திருப்பி விட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொள்ளை கிராமத்தில் கார் டிரைவர் செந்தில் நாதன் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சிறுவன் அஸ்வின் நேற்று மதியம் 3 மணி முதல் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் அஸ்வினின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனோடு ஒமைக்ரான் வைரஸும் பரவி வருவதை தடுக்க மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கூட கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளி – கல்லூரிகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிறு முழுவதும் முழு ஊரடங்கு இருந்து […]
பீகார் மாநிலம் முசாபர்பூரில் வசித்து வருபவர் தில்ஷாத் ஹுசைன். இவர் அந்த பகுதியில் ஒரு சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தில்ஷாத்தின் மகளை பகவத் நிஷாத் கடத்தி சென்றிருக்கிறார். இதைடுத்து 2021-மார்ச் மாதம் ஹைதராபாத்தில் தில்ஷாதத்தை காவல்துறையினர் கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில் தில்ஷாத் மீது போக்சோ […]
2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அப்பகுதி உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென அந்த வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை விலக்கி விட்டு வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் அவரது தரப்பினரை அழைத்துக்கொண்டு கோகிலாபுரத்திற்கு சென்று மீண்டும் […]
சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் ரொக்கப்பணம், துணிகளை வீட்டின் பணியாளர் தனுஷ் (19) திருடியதாக நிக்கிகல்ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை அடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த தனுஷை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நாய் முடியை ட்ரிம் செய்யும் கருவி, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையிலுள்ள எல்லம்மா கோவிலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட பிராணிகளை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்ச்சியில் நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்ற நபர் மது அருந்திவிட்டு முழு போதையில் இருந்துள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாஜக – திமுக கட்சியினர் இடையே போட்டி போட்டுக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்நிலையில் திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்துவதில் அதிமுகவை விட பாஜக முன்னணி வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருட்களுடன் ரொக்கத் தொகை வழங்காததை பொது மக்களிடையே ஒரு விவாதமாக பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் […]
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அடுத்த தோமோஹானி அருகே கவுகாத்தி – பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவு ரயிலில் சில பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ரயிலில் பயணித்த பயணிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.சுமார் 6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் ராம்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. இவருக்கு சாக் ஷி என்ற மகளும் ஜானி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராம்குமார் பொங்கல் விடுமுறைக்காக பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தாம் இதுவரை அனுப்பிய பணத்திற்கு மனைவிடம் கணக்கு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே உரையாடல் ஏற்பட்டு பின்னர் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் […]
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே லாட முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவுக்கு அடிமையான அவர், தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதன்படி இன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற மாவட்டத்தில் தன் தங்கையுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நண்பனை, அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த போது மணிஷ் மற்றும் விகாஷ் என்ற இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதில் விகாஸ் பெட்ரோல் பங்கில் கொள்ளை அடித்ததற்கும், மணிஷ் கற்பழித்த குற்றத்திற்காகவும் நீதிமன்ற காவலில் இருந்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த விகாஸ், மணிஷின் ஜாமீனுக்கு […]
பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்தும், அவர் உருவ பொம்மையை எரித்தும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற்பதற்க்காக சென்றுள்ளார். அப்போது சிலர் பிரதமர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விழாவை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி மீண்டும் திரும்பி […]
டெல்லி உள்ள திகார் சிறை அலுவலர்கள் கடந்த ஜனவரி 5ஆம் தேதி திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது விசாரணை கைதி ஒருவர் தன்னிடம் வைத்திருந்த செல்போனை அச்சத்தில் விழுங்கிவிட்டார். இதுகுறித்து காவல்துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறியது, ஜனவரி 5ஆம் தேதி சிறை எண் 1இல் உள்ள கைதி மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே சோதனை செய்வதற்காக சென்றபோது அவர் செல்போனை விழுங்கி விட்டார். அவர் டிடியு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 ரூபாய் பணம் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மக்களுக்கு அதிமுக அரசு கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் 5,000 ரூபாய் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது […]
கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகில் உள்ள கனங்கூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாணவி செல்போனைக் கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த தலைமையாசிரியர் சினேகலதா மனைவி தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பரிசோதனை என்ற பெயரில் ஆடையை களைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மிகவும் மோசமாக நடந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தலைமையாசிரியரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு விபத்து நடந்த ஆலைக்குள் 5 பேர் சிக்கி உள்ளதாகவும், தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் படகு இறங்கு தளத்தில் தமிழக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்களின் விசை படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதால் தங்களது படகுகளில் சாப்பிட தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவர். இந்நிலையில் ஒரு படகில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு பக்கத்தில் இருந்த படகுகளில் பிடித்தது. […]
கர்நாடகா மாநிலம் மங்களூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. மங்களூர் அருகே கிணிக்கோலியில் வாலிபர் ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியே வந்த ஆட்டோ வேகமாக அவர் மீது மோதியது. இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி, பலத்த காயமடைந்தார். மேலும் விபத்தில் ஆட்டோவும் […]
ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியின் அறைக்குள் குற்றவாளி காலணியை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளியான 27 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து விரக்தியில் இருந்த குற்றவாளி நீதிபதி மீது காலணியை கழற்றி வீசினார். இருப்பினும் அந்த காலனி அவர் […]
மதுரை அரசரடி அருகே புது ஜெயில் ரோடு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் முதல் தளத்தில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் கைதிகள் […]
குஜராத் ஜீனாகத் மாவட்டத்தில் வீட்டுக்கு வெளியே இரவு நேரத்தில் மாடு கட்டிப் போட்டது. அப்போது திடீரென அங்கு வந்த சிங்கங்கள் மாடை தாக்க சுற்றி வளைத்தது. அப்போது கொஞ்சம் கூட அஞ்சாமல் அந்த மாடு தலையை அசைத்து இரண்டு சிங்கங்களையும் முட்டுவது போல அச்சுறுத்தியது. இதனால் சிங்கங்கள் மாட்டை நெருங்க பயந்து தள்ளி நின்றது. இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெய்சால்மரில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சுதாசிரி கிராமத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விபத்தில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றமாக ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை காட்டிலும் வேகமாக பரவும் என்று […]
மணப்பாறை அருகே பள்ளி கழிவறையில் சிறுவனை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 11 வயது சிறுவன் பாலாஜி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று கதவை திறந்தபோது கையில் பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து மாணவன் கத்தி கூச்சல் போடவே ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளிக்கு அருகில் புதர் அதிகம் கிடைப்பதாலும், […]
ஆட்சிகள் அமைவதற்குதான் நான் காரணமாக இருந்துள்ளேனே தவிர ஆட்சிகள் கவிழ்ப்பதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் ஆட்சியில் கவிழ்வதற்கு மட்டுமே நான் காரணம் என்பதுபோல குறை கூறுகிறார்கள். என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் சாமி. இவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. இருந்த பொறுப்பிலிருந்து அன்மையில் நீக்கிவிட்டனர். ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணியன் சாமி, அவ்வப்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களையும் சீண்டிக்கொண்டே இருப்பார். ஆனாலும் பாஜக ஆதரவையும் கைவிடமாட்டார். […]
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர் எஸ் ராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று திமுக எம்எல்ஏ வாகவும் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் உதயநிதிக்கு துறை ஒதுக்கப்படலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் […]
ஓ சொல்றியா பாடலுக்கு தடை கேட்டு ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் […]