Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!!!

பிரபல நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கின்ற சிலம்பரசன். இவரது  நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து சிம்பு ‘வெந்து தணிந்த காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. #SilambarasanTR is admitted to a Chennai hospitali, due to a viral infection. It's […]

Categories
தேசிய செய்திகள்

புதிய 500 ரூபாய்….. பரபரப்பு செய்தியால் பீதி…. அரசு கொடுத்த விளக்கம்….!!!!

புதிய 500 ரூபாய் நோட்டுகளில் சில வகை நோட்டுகள் செல்லாது என இணையத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் சமூக வலைதளங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன நடந்துச்சுன்னு தெரியல…. உடல் கருகி காணப்பட்ட தாய்-மகள் உடல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

வீட்டில் தாய், மகள் உடல் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உயிரிழந்துவிட்ட நிலையில் காளியம்மாள் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் சண்முகப்பிரியா திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார். இதனையடுத்து இரண்டாவது மகள் மணிமேகலை தாயாருடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத ஊராட்சி மன்ற துணைத் தலைவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத ஊராட்சி மன்ற துணை தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தில் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில், ராஜேஸ்வரி நேற்று மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து அழுதுள்ளார். இதை பார்த்து பதறிப்போன ஆட்சியர் ஸ்ரீதர், ராஜேஸ்வரியை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் துணைத் தலைவி ராஜேஸ்வரி, கடந்த 5-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 13 பேர் மரணம்…. பிபின் ராவத் நிலை என்ன? …. பரபரப்பு….!!

கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு இன்று காலை 11.47 மணி அளவில் Mi-17 v5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மைதானத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர். அப்போது மதியம் 12.20மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேரில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதுபான பெட்டிக்குள் சாரைப்பாம்பு… அதிர்ந்து போன ஊழியர்கள்!!

கோயம்புத்தூர் சரவணப்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் மதுபான கடையில் இருந்த பெட்டியில் சாரை பாம்பின் குட்டி 1 இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சரவணம்பட்டியில் தமிழக அரசின் மதுபான கடை ஒன்று உள்ளது அங்கு உயர் ரக மது பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று கடையில் பணியில் இருந்த ஊழியர்களில் ஒருவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டியைத் திறந்து உள்ளார் அப்போது பெட்டிக்குள் சாரை பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“இது யாரையும் விட்டு வைக்காது”…. குடும்பத்தையே கொன்ற பேராசிரியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவி வருகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரியில் தடவியல் பேராசிரியராக சுஷில் […]

Categories
மாவட்ட செய்திகள்

என்ன ஒரு கொடுமை….. இளம்பெண் அலறல்…. பரபரப்பு வீடியோ…. அய்யய்யோ விடுங்க….!!!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள நூற்பாலையில் வடமாநில பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநில இளம் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் ஊழியர் ஒருவர் வேலைக்கு வர மறுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இவ்வளவு கூட்டத்தோட என்னால பஸ் ஓட்ட முடியல”…. நடுவழியில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்தை இயக்க முடியாமல் கோபமடைந்த ஓட்டுநர், நடு சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலமாக வந்து செல்கிறார்கள். அதில் சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

TIKTOK சூர்யா அடாவடி….. 10 பேர்.. சென்னையில் பரபரப்பு….!!!

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனம், தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தபோது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூரிய ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. அதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் தனது நம்பரை […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய படகுகளை சுற்றி வளைத்த பிரான்ஸ் மீனவர்கள்….. திடீரென ஏற்பட்ட பரபரப்பு… குவிந்த ராணுவத்தினர் மற்றும் போலீசார்…..

பிரித்தானியாவிற்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகளையும் படகுகளையும் பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று பிரான்சில் உள்ள கலைஸ் துறைமுகத்தில் 6 பிரான்ஸ் படகுகள் சேர்ந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவிற்கு புறப்படும் சில படகுகளை செல்லவிடாமல் வழிமறித்துத் உள்ளது. மேலும் பிரித்தானியாவை சேர்ந்த நார்மாண்டி trader’s எனும் சரக்கு கப்பலை பிரான்சை சேர்ந்த மீன்பிடி படகுகள் நகர விடாமல் சுற்றி வளைத்து உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தகவலறிந்த பிரான்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“எத்தனை முறை கூறினாலும் திருந்தவில்லை “…. கேரளா உயர் நீதிமன்றம் வேதனை….!!

கேரளா மாநிலம் கொல்லம் அருகிலுள்ள தென்மலை உருகுன்னு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தென்மலை போலீஸ் நிலையத்தில் நான் ஒரு புகார் கொடுக்கச் சென்றபோது என் புகாரை விசாரணை செய்யாமல் இன்ஸ்பெக்டர் விஷ்வம்பரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாலு ஆகியோர்கள் என் கையில் விலங்கு போட்டு குற்றவாளி போல் தாக்கினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்”…. மத்திய மந்திரி கருத்து….. மறுப்பு தெரிவித்த காங்கிரஸ்…..!!

மராட்டிய மாநிலத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய மந்திரி நாராயண் ரானே “மராட்டிய மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதத்தில் பாஜக ஆட்சி நடைபெறும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல கட்சிகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து பற்றி பாஜக தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் நாராயணன் கூறியது, நாராயண் ரானே கருத்து உண்மையாகும் என […]

Categories
தேசிய செய்திகள்

இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட நபர்…. 7 மணி நேரத்திற்கு பின்பு உயிர் பிழைத்த சம்பவம்…. ஐந்து நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிரிழப்பு….

இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட நபர் 7 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் வந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மொராதாபாத்தில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஸ்ரீகேஷ் குமார் என்பவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். இதில் ஸ்ரீகேஷ் குமார் டெல்லியில் உள்ள லா லா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக கருதிய மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அவரை பினவறைக்கு கொண்டு சென்று சுமார் 7 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவி மரணம்…. ஆசிரியை தற்கொலை…. திடீர் பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்தக் கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்கணும் என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கை தனிக்குழு அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மாணவி படித்த பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

கரூர் மாணவி தற்கொலை…. திடீர் திருப்பம்…. ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பாலியல் சீண்டலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்க வேண்டும் என்று மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளியை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  மாணவி […]

Categories
மாநில செய்திகள்

TIKTOK பிரபலம் சூர்யா கைது – தற்கொலை…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனம், தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தபோது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூரிய ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. அதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் தனது நம்பரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மசாஜ் பெயரில் மஜா! திடீரென உள்ளே புகுந்து… ஷாக்கிங்…. சென்னையில் பரபரப்பு….!!!

சென்னையின் பிரதான பகுதிகளில் இருக்கும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் போலீசார் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சென்னையில்  தி நகர், வடபழனி, அடையாறு, அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் 151 மசாஜ் சென்டர்களில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுபடி சோதனை நடந்தது. நள்ளிரவு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நம்பி ஏமாந்த சந்தியா.. முகத்தை அடித்தே வீங்கவைத்த “ஆணழகன்” … பரபரப்பு சம்பவம்….!!!

பாலவாக்கத்தில் சேர்ந்த சந்தியா மோகன் (31) என்ற பெண், ஜிம் நடத்தி வந்த மணிகண்டனுடன்(29) நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்றவர். உடற்பயிற்சி டிப்சில் தொடங்கிய நட்பு நாளடைவில் கட்டில் வரை நீண்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அதனை மணிகண்டன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டுள்ளார். தற்போது அந்த வீடியோக்களை காட்டி சந்தியாவை பலமுறை சரமாரியாக தாக்கி […]

Categories
சினிமா

பிரபல நடிகை வீட்டில் தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத்சிங் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் 12 வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். மேலும் தீவிபத்து நடந்த போது ரகுல் பிரீத்சிங் வீட்டில் இல்லை.

Categories
தேசிய செய்திகள்

ஷார்ட்ஸ் அணிந்து வந்தால் அனுமதி கிடையாது…. வாடிக்கையாளரை வீட்டுக்கு அனுப்பிய SBI வங்கி….!!!

எஸ்பிஐ வங்கிக்கு ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சென்றவரை பேண்ட்  அணிந்து வருமாறு எஸ்பிஐ வங்கி அனுமதி மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஆஷிஸ் என்பவர் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சென்றுள்ளார். அவர் அணிந்த உடை காரணமாக வங்கிக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை வீட்டிற்கு சென்று முழு பேண்ட் அணிந்து கொண்டு வாருங்கள் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
மாநில செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம்: அடித்துக் கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால் (50) வசித்து வருகிறார். பெயிண்டர் தொழில் செய்து வரும் அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள்,வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய கோபாலை அழைத்து பேசி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் இரண்டு பேர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: பாலியல் புகார் – நர்சிங் கல்லூரிக்கு சீல்…. பெரும் பரபரப்பு….!!!

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முத்தனம் பட்டியில் செயல்படும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், தாளாளர் ஜோதி முருகன் என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். உடந்தையாக இருந்த விடுதியின் பெண் காப்பாளர் அர்ச்சனா ஏற்கனவே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சத்தியம் வாங்கிக் கொண்ட கணவர்…. கணவனை உயிருடன் புதைத்த மனைவி…. மகள் பரபரப்பு புகார்….!!!

சென்னை பெரும்பாக்கத்தில் தந்தை ஜீவசமாதி அடைந்து விட்டதாக கூறிய தாய் மீது மகன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதி 8வது தெருவில் நாகராஜ்(60) லஷ்மி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். மகள் தமிழரசி (25) ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் குறை சொல்லி சாமி ஆடுவார். இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை… சாகிற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்… அதிரவைக்கும் கடிதம்…!!!

கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயதான மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் மாணவி கண்ணீருடன் எழுதிவைத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சாலையில் தூக்கி வீசப்பட்ட உடல்…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!!

சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரமாக சாலையோரம் போடப்பட்டிருந்த உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக தீபக் பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 3.55 மணிக்கு விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மலைப்பாதையில் அரசு பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்…. 50 அடி ஆழ மலைச்சரிவில் சீறி பாய்ந்த லாரி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய கோர விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி அரிசி ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே,கும்பகோணத்தில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக லாரி நேருக்கு நேர் மோதியது. அதன் பிறகு அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓட்டலில் பில் கட்டவில்லை…. பிரபல தமிழ் நடிகரால் பரபரப்பு….!!!

ஹோட்டலில் பில் கட்டாததால் பிரபல நடிகரின் மகன் உட்பட படக்குழுவை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இவர், படப்பிடிப்புக்காக படக்குழுவுடன் மூணாறு சென்றுள்ளார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அந்த படக்குழுவினர் ஹோட்டல் அறை மற்றும் ரெஸ்டாரண்ட்டுக்கான தொகையை செலுத்தவில்லை என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்…. பரபரப்பு….!!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெய்ன் திடீரென விலகியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் டாஸ்மானியா ஊழியரிடம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், பெய்ன் ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த கேப்டனாக கம்மின்ஸ் அல்லது ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டபுள் மீனிங் பேச்சு”- சபல பேராசிரியர்…. மாணவர்கள் வைத்த “ஆப்பு”….!!!

கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். அவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10 வயது குழந்தைக்கு தீ வைத்த தந்தை…. மனதை உருக்கும் கொடூர சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளை பகுதியில் குருநாதன், சுஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை சுஜா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுஜா வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் மகள் மகேஸ்வரி (10) அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கி விட்டு, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திடீரென இடிந்து விழுந்தபள்ளி கட்டடம்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்றுவரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலைதிடீரென இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக விடுமுறை என்பதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெய்டு…. ரூ. 500 கோடி: சிக்கலில் ஓபிஎஸ்…. புதிய பரபரப்பு….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது 500 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் புகார் ஒன்று எழுந்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞான ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

+2 மாணவி தற்கொலை: திடீர் திருப்பம்…. பரபரப்பு ஆடியோ வெளியீடு….!!!!

கோவையில் ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் மாணவியும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இயல்பாக பேசிக்கொள்வது போல் உள்ளது. இந்த ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆசிரியரிடம், மேலும் 2 மாணவிகளிடமும் நீங்கள் இதே போல் பேசியதாக மாணவிகள் கூறுகிறார்கள் என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு….!!!

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று  உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அது புரளி என தெரியவந்தது.மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்த நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவை மாணவி தற்கொலை…. சற்றுமுன் பள்ளி முதல்வர் கைது…. பரபரப்பு….!!!!

கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் ஏற்கனவே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை […]

Categories
தேசிய செய்திகள்

புதையலை எடுக்க நிர்வாண பூஜை…. கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம்…..!!!!

கர்நாடகாவில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி அதனை எடுக்க போலி சாமியாரால் நிர்வாண பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீனிவாஸ் என்பவர் வசித்து வரும் வீடு 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டில் புதையல் மறைந்து இருக்கு, அந்தப் பொக்கிஷத்தை வெளியில் எடுக்கவும். அதனை அப்படியே விட்டு விட்டால் உங்கள் வீட்டில் விரும்பத்தகாத கெட்ட நிகழ்வுகள் நடக்க தொடங்கும் என்று தமிழகத்தை சேர்ந்த ஷாஹிகுமார் என்ற போலி சாமியார் கூறியுள்ளார். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வாகனம் மீது தாக்குதல்…. 7 பேர் மரணம்- பரபரப்பு….!!!

மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 7 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் பகுதியில் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சுராசந்த்பூரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி திடீரென வெடித்தது. அதனால் சீர்குலைந்த போன ராணுவ வாகனத்தில் பயணித்த 7 பேர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்குவர். அந்த கண்ணிவெடி தாக்குதலில் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வன்கொடுமை…. தமிழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு….!!!

மதுரை மாவட்டம் அண்ணா நகர் செண்பகத் தோட்டம் பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் மற்றும் கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றதால் ரவுடியின் காலில் போலீசார் சுட்டு பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ரவுடி குருவி விஷயம் பெண்ணொருவரை வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் […]

Categories
மாநில செய்திகள்

Shocking: யாரையும் விட்ராதீங்க… மாணவியின் உருக்கமான கடிதம்.!!

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், ரீத்தா ஓட தாத்தா , எலிசா சாரோட அப்பா, இந்த சார்…. யாரையும் விட கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அவர் குறிப்பிட்டுள்ள நபர்களின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திடீரென தடம் புரண்ட பயணிகள் ரயில்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களிலும் மழைநீர் புகுந்து உள்ளதால் ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படும், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தர்மபுரி அருகே கண்ணூர்-யஷ்வந்த் பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முத்தம்பட்டி அருகே நடுவழியில் பயணிகள் ரயில் நிற்பதால் பயணிகள் 3 மணி நேரமாக தவிப்புக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

Breaking: சுரங்கப்பாதை மழைநீரில் அரசு பேருந்து சிக்கியது…. பரபரப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை கொட்டி தீர்த்தது அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. குறிப்பாக சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் […]

Categories
தேசிய செய்திகள்

நல்லவேளை தப்பித்தோம்…. தரை இறக்கப்பட்ட விமானம்…. அசாமில் பரபரப்பு….!!

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சாரியிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்லவேளையாக உரிய நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடிந்தது. ஏர்பஸ் ஏ319 விமானம் ஒரு குறுகிய முதல் நடுத்தர வகையை சேர்ந்தது. இதில் 124 முதல் 156 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்டது . அதனைப்போலவே கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி பயணி ஒருவர் மூச்சு திணறல் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்…. 4 போலீசுக்கு தொடர்பு?…. சேலத்தில் பரபரப்பு…..!!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த தேஜ்மண்டல் என்ற மாற்றுத்திறனாளி பெண் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அவரின் வீட்டில் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் முதற்கட்ட விசாரணையில் விபச்சாரத்தில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் செல்போனை ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. 4 பேர் உயிரிழப்பு…. கொலம்பியாவில் பரபரப்பு….!!

கொலம்பியா நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையில் அந்த நாட்டின் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் கும்பலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ.1001 பரிசு அறிவிப்பு…. பரபரப்பு….!!!

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் உதவியாளரை பயணி ஒருவர் பாய்ந்து வந்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இரு தரப்பும் சமாதானம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜய்சேதுபதியின் உதவியாளரை உதைத்தது சொல்லப்படும் நபர், விஜய் சேதுபதி இந்தியாவை விமர்சித்தார். முத்துராமலிங்க தேவரை விமர்சித்தார்.அதனால்தான் நான் உதைத்தேன் என்றே யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், தேவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

போதையில் அரை நிர்வாணமாக…. பெண்ணால் சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இரவு நேரத்தில் மக்கள் வருவது அதிகமாகி விட்டது. முக்கியமாக விடுமுறை நாட்களில் பொது மக்களின் வருகை அதிகமாகவே உள்ளது. எங்க வச்ச இந்நிலையில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.கண்ணகி சிலை அருகே நேற்று இரவு 10 மணி அளவில் பெண் ஒருவர் குடிபோதையில் தனது கணவருடன் அரை நிர்வாணத்தில் திடீர் என்று போராட்டம் நடத்தினார். அவர் அரை நிர்வாண கோலத்தில் சுற்றி கொண்டிருந்ததை கண்டு […]

Categories
மாநில செய்திகள்

முழு நிர்வாணமாக அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அரசியல் பிரபலம்…. பரபரப்பு….!!!!

மதுபோதையில் வேறு ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக அதிமுக முன்னாள் எம்பிக்கு அடி உதை விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி எம்பியாக இருந்த அதிமுகவின் கோபாலகிருஷ்ணன் தீபாவளி அன்று மது பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் குடித்து விட்டு இரவு நேரத்தில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்து உள்ளார். அதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பதறினர்.அதன்பிறகு போதை தலைக்கு ஏறி முழு நிர்வாணமாக வீட்டிற்குள் சென்றுள்ளார். இதை பார்த்த அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…. ஒன்றுதிரண்ட ஊர் மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கும்பகோணம் வேப்பத்தூரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. நேற்று இரவு அந்த ஏடிஎம் இயந்திரத்தைகடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சப்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு வருவதை பார்த்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் பல்லி விழுந்த சாப்பாடு…. 2 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் சங்கராபுரம் அடுத்த பாண்டலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் மனைவி கலைவாணி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலில் லெமன் சாதம் வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதனை பிரித்த மகன் ஆகாஷ் (8), மகள் லோசனா (10) […]

Categories

Tech |