தமிழகத்தின் துணைத் தலைவர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சி நிறை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
Tag: பரபரப்பு
மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் போலீசார் அடைந்துள்ளனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் கல்யாணராமன் பதிவிடும் கருத்துக்கள் இதற்க்கு முன்பும் பல நேரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏரல் பகுதியில் மினி லாரியை ஏற்றி எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருக்கக்கூடிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்க்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏரல் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாலு என்பவர் அப்போது மதுபோதையில் டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த முருகவேல் என்பவரை பிடித்து விசாரித்தார். முருகவேல் அருகில் இருக்கக்கூடிய கடையில் மது போதையில் பிரச்சினை […]
தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குடுவெடிப்பு நடந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்தியா கேட் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது டாக்டர் அப்துல்கலாம் சாலை. இந்த சாலையில்தான் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இந்த இடத்துக்கு அருகே சற்றுமுன் ஒரு வெடிகுண்டு வெடித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நான்கைந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு நபர் காயம் அடைந்து இருக்கிறார் என்று ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இதனால் உடனடியாக […]
தமிழக முதல்வர் பழனிசாமியின் எச்சரிக்கையை மீறி அதிமுக நிர்வாகி செயல்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை […]
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நடிகை தமன்னா, பிரபல மலையாள நடிகர் அர்ஜுன் வர்கீஸ் மற்றும் […]
டெல்லியில் கடந்த இரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசு தினத்தை ஒட்டி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது நடந்த வன்முறையில் அரசு சொத்துக்கள், போலீஸ் வாகனம், பேருந்து சூறையாடப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை விரட்டியடித்தனர். டெல்லியில் போராடும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் தங்களுக்கும், இந்த வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறைகளை நிகழ்த்தி […]
வன்முறைக்கும் எங்களுக்கு எந்த தொடர்புமில்லை என விவசாய சங்க தலைவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 60 நாட்களாக நடைபெற்று வந்தபோது பலமுறை விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடகவியலாளர் தாக்கியவரை பிடித்த டெல்லி விவசாயிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் அலைந்த ஒரு மர்ம நபரை பிடித்து டெல்லி காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார்கள். இப்படியாக தொடர்ச்சியாக மர்ம நபர்களை அடையாளம் காண விவசாயிகள் உதவி செய்து வந்த நிலையில் நேற்று நடந்த வன்முறை குறித்தும், […]
டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டிருந்த விவசாய சங்க போராட்டகாரர்கள் இன்று நடத்திய டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகள் விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதியாக ITO மற்றும் மற்றும் செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கத்தினர் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தார்கள். இருந்த போதிலும் அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை […]
உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானை மீது நெருப்பு பற்றிய டயரை வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல். மாவனல்லாவைச் சேர்ந்த ரேயாண்ட் டீன், பிரசாந்த் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யபட்டனர். தலைமறைவாகவுள்ள ரிக்கி ரயனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வீடியோ பதிவை ஆராய்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் கைது […]
மதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இன்று காலை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சோதனையில் இதுவரைக்கும் அவரது வீட்டில் இருந்து 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சொல்லியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் […]
சென்னையில் எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் மாடியில் இருந்து முதியவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில் டிக்கெட் கவுண்டர் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடியில் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏறி கொண்டிருந்தார். இதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாடியின் உச்சிக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த தடியை கீழே வீசிவிட்டு, பின்னர் திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த […]
சொத்து தகராறில் மாமனாரின் கழுத்தை மருமகன் கொடூரமாக அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுடன் ஹேமலதாவின் தந்தையான 82 வயதான ஜெகநாதனும் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த குமார் ஜெகநாதனின் பென்சன் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே மாமனார் பெயரில் உள்ள வீட்டை தனது […]
கடலூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை மகனே நாற்காலியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் மோகன் சிங் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். 55 வயதான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் இளைய மகன் சக்திவேல் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தி வந்த அவர், மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே தன் தந்தையுடன் வீட்டிலிருந்த […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரகு ராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. பின்னர் தங்களிடம் இருந்த கத்திரிக்கோலை வைத்து ராகு ராஜை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இதில் படுகாயமடைந்த ரகுராஜ் […]
முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவியை கணவன் இரும்பு பைப் மூலம் அடித்துக் கொலை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆவடி அடுத்த மேல்பாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்த சரிதா, தனது முதல் கணவரை விட்டுவிட்டு மதன் என்பவரை கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மதனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். சரிதா தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷர்மிலியை தன்னுடனேயே […]
ஓசூரில் நிதி நிறுவனத்தில் 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தின் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து ஐந்து பேர், மேலாளர் உட்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]
தமிழக முதல்வர் பழனிசாமி பயணம் செய்த விமானத்திலிருந்து கைக் குழந்தையுடன் பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அதனால் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு டெல்லி பயணம் சென்றிருந்தார். அப்போது முதல்வர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூக்கை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கொள்ளையர்கள் சிலர் மூக்கை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாலூரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. அந்தக் கடை மேலாளரின் […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்த்து விடுவது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து […]
சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் கடையில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் […]
திருவனந்தபுரத்தில் நடிகை நமீதா கிணற்றில் விழுந்து விட்டதாக பதறியடித்துக்கொண்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்த்தனர். தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மிகவும் கவர்ந்து இழுத்த நடிகை நமீதா. அவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் தற்போது “பவ் பவ்” என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் , நமீதா கிணற்றில் விழுந்து இருக்கிறார். அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையிலேயே […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை காண்பதற்காக முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டிற்கு ரசிகர்கள் ஒன்று கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு பொங்கலை முன்னிட்டு […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் இனவெறி சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இன்றும் இனவெறி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் இனவெறியை தூண்டுவது போல கிண்டல் செய்துள்ளனர். இந்த பிரச்சனையை இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் கொண்டு சென்றார். இதனையடுத்து இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேரும் மைதானத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். நேற்று பும்ரா, சிராஜ் மீது […]
சென்னை முழுவதிலும் விஜய் ரசிகர்கள் நன்றி முதல்வரே என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க […]
புதுச்சேரி ஆட்சியர் பூர்வா காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியராக பூர்வா என்பவர் பதவி வகித்து வருகிறார். அவர் சென்று கொண்டிருந்த காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தண்ணீர் பாட்டில் ஒரு தனியார் நிறுவனத்துடையது. அது ஆட்சியரை கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]
நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலி தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேர் கைதாகி இருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கரூரில் வேறு ஜாதி பெண்ணை காதலித்ததால் இளைஞரை, காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் பட்டப்பகலில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் ஹரிஹரன். இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேலன் என்பவருடைய மகள் மீனாவும், ஹரிஹரனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் ஹரிஹரன், மீனாவிற்கு அடிக்கடி […]
திமுக சார்பாக நடந்த பிரசாரத்திற்காக மணப்பாறையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் திமுக கொடிக்கு பதிலாக அதிமுக கொடி இருந்தது வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து […]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் போயஸ் கார்டன் முன்பு ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி […]
தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட கோவிட் தீவிர சிகிச்சை பிரிவு பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியா வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துள்ளதால் அதிமுகவுக்கு வாக்கு வங்கியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் […]
கோவையில் சொத்துகளை அபகரித்துவிட்டு பராமரிக்கத் தவறியதாகக்கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர், குப்பனூரை பகுதியை சேர்ந்த 97 வயதாகும் முருகம்மாள், தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை தனது மகன் ரங்கசாமி ஏமாற்றிவிட்டு எழுதி வாங்கியதாகவும், அவர் காலமான நிலையில், அவரது மனைவி தன்னை துன்புறுத்தி வருவதுடன், நிலத்தை வழங்க மறுப்பதாக, ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத […]
திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென தோன்றிய முருகன் சிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அங்கு சஷ்டியை முன்னிட்டு நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முருகனின் கற்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கடற்கரையில் நீராடி முருகனை வழிபட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த மணல் பகுதியில் திடீரென […]
கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் மகளை குப்பை கிடங்கில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கர்நாடகா பெண் மருத்துவர் இருமல் டானிக் கொடுத்து மகளை குப்பைத்தொட்டியில் வீசி விட்டு, எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊராட்சியில் குப்பை கிடங்கில் […]
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தனியார் பேருந்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டிக்கு இயக்கப்படும் பேருந்தின் தகுதிச் சான்றுக்காக, அதன் உரிமையாளர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இ-சலானை கொடுத்துள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் பேருந்தை ஓட்டியதாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, […]
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மாடல் ஒருவர் வெளியிட்ட ஹாட் பிகினி போட்டோவை போப் பிரான்சிஸ் லைக் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படு கவர்ச்சியாக பிரேசில் மாடல் ஒருவர் வெளியிட்ட பிகினி புகைப்படத்தை போப் பிரான்சிஸ் “லைக்” செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு மாடல் ஒருவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தையும் போப் லைக் செய்துள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த டிசம்பர் 23ம் தேதி மார்கோட் ஃபாக்ஸ் (Margot Foxx) என்ற […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இன்று கிறிஸ்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் புது சத்திரத்தில் கடல்சார் படிப்பு கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின் போது மாணவர் ஒருவர் குத்திக் […]
நடிகர் ரஜினிகாந்த் திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள […]
மதுரையில் 16 வயது சிறுமியை 200 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினம்தோறும் பெண்கள் குழந்தைகள் என பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் மதுரையில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 200க்கும் மேற்பட்டோர் பாலியல் […]
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ரயில் மூலம் தப்பி ஆந்திரா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது . இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர் . பொதுமக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் கவனித்து வந்தனர். திடீரென அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு கணவன் மனைவி ஆகியோர் தங்களது உடலில் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூலித்தொழிலாளியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 60 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர் 10 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கி விட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் காலை சந்திரனின் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி அதிகாரியை 12 துண்டுகளாக நறுக்கி பெட்டியில் அடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயதான சுனில் குமார் என்பவரின் சடலமே பெட்டிக்குள் வைத்து அடக்கிய நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நெருள் நான் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. சுனில் குமார் நண்பரான சார்லஸ் மற்றும் அவரது மனைவி சலோமி ஆகியோர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 12ஆம் தேதி […]
கமுதி அருகே மது போதையில் தினசரி சண்டையிட்டு வந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்த பெருமாள், இவரது மனைவி அம்பிகாவதி. இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தினசரி தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஆனந்த பெருமாள் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கலைநயமிக்க கல்வெட்டு தூண்கள் திருடுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தூண்கள் காணாமல் போயுள்ளன. 7ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அப்பேர்ப்பட்ட பழமையான கோவிலில் 1992 காலத்திலிருந்து 1995 வரை காலகட்டத்தில் இங்கு இருக்கக்கூடிய கல்தூண்கள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு இருக்கக்கூடியவர்கள் கோவிலில் இருக்கக்கூடிய எந்த தூணை எடுத்தாலும் அது கீழே விழுந்துவிடும் […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இடம் தரவில்லை என அம்பலமாகியுள்ளதாக மு க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் […]
கவிஞர் வைரமுத்து இதயநோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வைரமுத்து மருத்துவமனையில் என்பது பற்றி அவரின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.