நைஜர் நாட்டில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஜிகாதி குழுவினர் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேற்கு தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடு நைஜர். இந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, போகோ ஹராம் கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ளது, டூமர் சந்தை. இங்கு டிச.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஜிகாதி குழுவினரால் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் வீடுகள் மற்றும் சந்தைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. இந்தத் […]
Tag: பரபரப்பு
தமிழகத்தில் 60 தொகுதிகளில் அதிமுகவிடம் பாஜக கேட்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுப்பதுதான் தொகுதி என்று இருந்த காலம் மலையேறி விட்டது. ஒரு பக்கம் பாமக […]
உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் சுமார் 50 லட்சம் பேர் பஞ்சத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. […]
சித்ரா தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். கடந்த ஆறு நாள்களாக ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். மேலும், நேற்று (டிச. 14) ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவுள்ள நிலையில், காவல் துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை […]
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமகளை, மணமகனின் நண்பர்கள் சிலர் நடனமாட இழுத்துச் சென்றதால், கடுப்பான அப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தில், மணமகன் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், மணமகள் கண்ணாஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இருவரும் முதுகலை பட்டதாரிகள். கடந்த வெள்ளிக்கிழமை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிய திருமண விழாவிற்காக பரேலிக்கு வந்தனர். அந்த நிகழ்ச்சியில் மணமகனின் சில நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு மேடைக்கு அழைத்துசென்றனர், […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட 8 பேர் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம் எடப்பாடி நடுத்தெருவில் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் வாடகை காரில் நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். இந்த காரை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஓட்டி வந்தார். கார் ஆத்தூர் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் […]
நடிகர் ரஜினிகாந்த் தன்னை துன்புறுத்தி வருவதாக நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி தனது பிஆர் குழுவினருடன் […]
ஆர்கே நகர் தொகுதியில் எம்பி, எம்எல்ஏ வை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஆர்கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பின்னர் ஆர்கே நகர் பகுதியில் நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், ஜே ஜே நகர், கத்திவாக்கம் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய […]
சின்னத்துரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவளின் வழக்கு தொடர்பாக தற்போது தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இதில் புதிய தகவல் ஒன்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்னவென்றால் சித்ராவிற்கும் – ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த 2 மேதைகளுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்றதாக காவல்துறையிடம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருவரும் […]
நாடு முழுவதிலும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று தொடங்கி உள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]
சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் பாலியல் தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்த கூடிய பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் இன்று காலை பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். […]
200க்கும் அதிகமான மக்கள் தீடிரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மர்மநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 46 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 278 பேர் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளோடு ஒருவர் பின் ஒருவராக, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் […]
அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர் […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீப திருவிழா மிக பிரசித்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் யாரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதனால் நடந்து முடிந்த கார்த்திகை தீப திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் முழக்கமிட கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. […]
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் CPIM கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை கலைப்பதற்கு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி CPIM கட்சியினர் […]
நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை […]
பிறந்த குழந்தையை தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் லலிதா. 27 வயதுடைய இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலத்தை அடுத்த தகரை கிராமத்தில் வசித்து வந்த இருசன் என்பவருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு தேவஸ்ரீ 1¼ வயதில் பெண் குழந்தை இருந்து வந்துள்ளது.அதன் பின்னர் கர்ப்பம் அடைந்த லலிதாவுக்கு கடந்த 19 […]
விழுப்புரம் மாவட்டம் அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதில் கோவம் அடைந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவணை போலீசார் கைது செய்தனர் . விழுப்புரம் மாவட்த்தில் செஞ்சி அருகில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி 26 வயது. அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டரான சுரேஷ் வயது 35 இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. சுரேஷ், நந்தினிக்கும் 3 மகன்கள் உள்ளனர். ந .வ 28-ம் தேதி […]
சென்னையில் 15 வயது சிறுமியை 400 பேர் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் சகோதரி ஷாகிதா காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை […]
செங்கல்பட்டில் வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் லட்சுமி. 53 வயதுடைய இவர் நேற்று காலை தனது வீட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் வந்த 2 நபர் லட்சுமி கழுத்தில் உள்ள 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று உள்ளனர். இதை குறித்து லட்சுமி […]
விழுப்புதில் நகை கடை சுவற்றில் ஓட்டை போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வி-சாரானை நடத்தி வருகின்றார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் அக்பர் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரின் நகை கடை பண்ருட்டி அருகில் உள்ள கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் உள்ளது. ந.வ 2-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் நள்ளிரவு சமயமத்தில் பூட்டிய கடைக்குள் மர்ம நபர்கள் […]
அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘Ractopamine’ வீட்டு மருத்துவம் என்ற சேர்மானம் பொருள் கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலும் சீனாவிலும் தடை செய்யப்பட்டுள்ள இந்த இறைச்சிக்கடையில் அரசு […]
தூத்துக்குடி கடல் பகுதியில் 30 டன் ஹெராயின் மற்றும் 10 கைத்துப்பாக்கியுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியில் போது இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் படகு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. அதை பார்த்த ரோந்து படையினர் படகில் இருந்த 6 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 30 டன் ஹெராயின், 10கைத்துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவில் […]
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாம்பாரில் எலி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். அவருடைய தம்பி கார்த்தி கேயன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திவ்யா நேற்று காலை தனது தம்பிக்கு சாப்பாடு தருவதற்காக அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் […]
சேலம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளியின் 2 மகள்களை 8 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் சேலம் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் தனது 15, 12 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கயிறு கட்ட மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வந்த மந்திரவாதி 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் […]
மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதுபற்றி தகவல் அறிந்து மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக […]
தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த அவர், திடீரென காரிலிருந்து இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து அப்படி நடந்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டன. அதனைக் கண்ட காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து […]
ஜம்மு காஷ்மீர் நெளஷாரா எல்லையில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.அவர்களை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியநிலையில் தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை அப்படியே முழுமையாக சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் […]
அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே ஏற்ப்பட்ட முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே முன்பகை காரணமாக பழிக்குபழியாக இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து நபர்கள் கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒருவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் நோக்கிலும், தங்களின் எதிரிகளுக்கு அச்சம் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை […]
தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னர் உள்ள மரத்தில் தொங்கிய மர்ம பார்சல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த பார்சல் இனிமேல் இன்று கடைசி நாள் என்று ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் நவம்பர் 11 என்ற நேற்றைய தேதி எழுதப்பட்டு நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. அதனை கண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது மக்கள் மத்தியில் பெரிய புதிராக உள்ளது. இருந்தாலும் அவரின் ரசிகர்கள் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் உடல்நிலையில் சற்று மாறுபாடு ஏற்பட்டது. அதனால் அவர் அரசியலுக்கு வருவதில் சந்தேகம் எழுந்தது. அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி […]
திருச்சியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் போது, வருகின்ற 2021ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் தனது இலக்கு என்றும், பழுதான சிஸ்டத்தை சரி செய்வதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்தச் செய்தியை ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை […]
நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்றன 54 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 54 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இரண்டு தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் இடைத் தேர்தல் […]
பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிதிஷ்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மேடையை நோக்கி வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான […]
தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிக்குட்பட்ட தென்திருப்பேரை கோட்டூர் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்து வருகிறார். இன்று காலை 6 மணி அளவில் தென்கரையிலுள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தாஸை சரமாரியாக வெட்டியுள்ளார். […]
ஒவ்வொரு மகள்களுக்காக மோடி நடவடிக்கை எடுப்பார் என நடிகை குஷ்பூ ட்விட் செய்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். பாஜக மகளிரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்படபட்டு இருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதனால் சிதம்பரத்தில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. மேலும் நடிகை குஷ்பு கடலூர் மாவட்ட எல்லையில் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனுதர்மத்தில் சொல்லி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் பேசியதை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க இருந்தார்.இதே போல சிதம்பரத்தில் பாஜக […]
சிதம்பரத்தில் பாஜகவினருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த விசிகவினரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக வினர் இன்று குஷ்பு தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதே சமயத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் விடுதலை சிறுத்தை மகளிர் அணியும் போராட்டம் நடத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. இதனால் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரத்தில் எந்தவிதமான போராட்டத்திற்கு அனுமதி இல்லை என […]
தெலுங்கானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற எம்எல்ஏ மீது காலனி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம் பட்டண தொகுதி எம்எல்ஏ மன்சிரெட்டி […]
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது . மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ,தனது டுவிட்டர் பக்கத்தில்,“மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் […]
கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்த கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும்.கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கினால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது இல்லை. அதனால் மனுக்களை பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலும் ,வாட்ஸ் அப்களிலும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் சிலர் கலெக்டரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் […]
கூலி விவசாயிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் உள்ள கோபிச்செட்டிபாளையம் அருகே அமைந்த வெள்ளைமேடு கிராமத்தில் இருந்து 11 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 3 சிறுவர்கள் ஆகியோர் விவசாய கூலி தொழிலுக்காக நம்பியூர் பகுதியில் நிலக்கடலை பறிக்க சென்றுள்ளனர். அவர்களை அழைத்து செல்வதற்கு வெங்கமேடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் உபயோகப்படுத்தப்பட்டது. அவ்வாறு ஏற்றி சென்ற வாகனம் […]
அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த உடல்களை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவில் அருகே ஆவியூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். 40 வயதான இவர் கொத்தனார் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஒரு கட்டிட மாடியில் அமைந்த சாரத்தை சக ஊழியர்களுடன் அகற்றிக் கொண்டிருந்த போது முருகன் என்பவர் சாரத்தில் இருந்த கம்பு ஒன்றை எடுக்கும்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் […]
செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரத்தில் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவர் தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பதாக கூறி அழைத்துள்ளனர். இதனை அவர் வெளியே செல்ல இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது 2 இருசக்கர வாகனங்கள் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை […]
மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதில் வசித்துவருபவர் தமிழ்செல்வி. இரண்டு குழந்தையுடன் கணவருடன் வாழந்து வந்த இவரின் வீட்டில் நேற்று தகராறு நடந்ததாக தெரிகின்றது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து போன தாய் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்றார்.இந்த கொடூர சம்பவத்தில் குழந்தைகள் வாரணி ஜி, வர்ணிகா ஜி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற தாய் தமிழ்செல்வி மிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் […]
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி புள்ளாக்கவுண்டன் பட்டிஅருகே உள்ள கொடாரபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் குருநாதன்.இவர் எதிர்மேடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புக்காக சக ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு குருநாதன் கம்பத்தில் இருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக கை தவறி கீழே விழுந்தார். அதில் மின்சாரம் […]
தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் குழந்தையை புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகே உள்ள ஒரு முட்புதரில் ஒரு பெரிய பையில் இக்குழந்தை வீசப்பட்டு இருந்தது .பையிலிருந்து குழந்தை சத்தம் கேட்டதும் அப்பகுதியில் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அப்பகுதிக்கு வந்த போலீசார் பையை சோதனையிட்டபோது வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட மூட்டை போல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது தொப்புள்கொடி கூட வெட்டாத நிலையில் பிறந்து சில […]