பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான். இவர் இந்து தெய்வங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் லட்சுமிதேவியை வணங்கினால் செல்வம் பெருகும் என்றும், சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெருகும் என்று கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. அதற்காக அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் இருக்கிறார்களா? அதன் பிறகு முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவதில்லை. இதனால் முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். அதன் […]
Tag: பரபரப்பு
அரியானா மாநிலம் குருகிராம் அருகில் சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கும் போது நிர்வாண நிலையில் பெண்ணின் உடல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் தடயங்கள் மற்றும் சிசிடிவிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிசிடிவி கேமராவில், மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார். ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஆட்டோ ஓட்டுனர் காவல்துறையை விசாரணை மேற்கொண்டர். அப்போதுதான் அங்குள்ள […]
மத்திய பிரதேசம் சத்தருப்பூர் மாவட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்த தனது சகோதரியின் மகளை மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு அந்த நபர் பிணத்தை புதைக்க அரசு மயானத்தை தேடி அலைந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் தனியார் மயானத்தில் புதைக்கவோ அல்லது வாகனம் வைத்து கொண்டு செல்லவும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் தோளிலேயே தூக்கிக்கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு பேருந்தில் சென்று டிக்கெட் எடுக்கவே பணம் இல்லாத […]
புதுடெல்லியில் 38 வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணை கை, கால்களை கட்டி கோணிப்பையில் வைத்து அடைத்து சாலையோரமாக வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்மணி தற்போது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தற்போது காவல்துறையினருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 16-ஆம் தேதி ஒரு பெண்மணி தன்னுடைய சகோதரனின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதற்காக ஆட்டோ […]
டெல்லியே சேர்ந்து 40 வயது பெண் கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிவிட்டு டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை […]
டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் குரு கிராம் அருகே IFFCO சவுக் அருகே ஒரு மர்மமான சூட்கேஸ் கிடந்துள்ளது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்தபோது நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
பஞ்சாபில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வரீந்தர் மிஸ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவரின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியான திருமணம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இளைய மகனின் மனைவி நேற்று இரண்டு இளைஞர்களின் உதவியுடன் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். நேற்று வரீந்தர் மிஸ்ராவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த 2 இளைஞர்கள் அவரது மூத்த மருமகள் அஞ்சு மிஸ்ரா மற்றும் அவரது […]
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிசந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி மண்டல டி.எம்.பி.கண்டிகையில் இருந்து வேடாம் கிராமத்துக்கு வேலை தேடி வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த முனிராதா என்பவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் தேவான்ஸ் சென்ற மகன் உள்ளார். இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவெட்டர் கலப்பையை இணைந்து […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், ரத்தத்தின் ரத்தங்களுக்கு அம்மா என்றெல்லாம் கொண்டாடப்பட்ட ஜெயலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் 6 ஆண்டுகளை கடந்து ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இன்றைய தினம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நாள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராம மோகனராவ், அப்போலோ […]
உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் காலை 11.40 மணிக்கு கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் கேதார்நாத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியது, ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இந்திய-தீபக் எல்லை பகுதியான கருட் சட்டி என்ற பகுதிக்கு நுழைந்த […]
குஜராத் மாநிலம் வதோதராவின் கபூராய் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஒரு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக சொகுசு பேருந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 15 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து காவல்துறையினருக்கு […]
மதுரை செல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஒட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேர் எதிரில் […]
ஜம்மு காஷ்மீர் கடந்து சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் இந்து மதத்தினர் மற்றும் வெளி வெளிமாநிலங்களை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் சோபியாவின் ஹர்மன் பகுதியில் உத்திர பிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாஹர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இரண்டு […]
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் பல போராட்டங்களில் நடத்தி வந்தனர். இதனையடுத்துஅதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கால அவகாசம் கேட்டனர். இந்நிலையில் அதிகாரிகளின் […]
வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு குறைதீர்க்கும் கூட்டத்தில் மலைகன்னிகாபுரம் பகுதியில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் விஜயலட்சுமி என்பவர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். இந்தப் பெண் திடீரென கூட்டம் முடிவடைந்த பிறகு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அந்த பெண்ணிடம் […]
மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியில் பத்மினி என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சங்கு,மணி மற்றும் துப்பட்டா ஆகியவற்றை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வருகின்றார். இவரின் இளைய மகன் முரளி (37)கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினி இடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர […]
புதுடெல்லியில் பிஎம்டபிள்யூ காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பேஸ்புக் லைவில் 4 பேரும் சாகப் போகிறோம் என்று கூற மற்றவர்களும் சிரித்துக்கொண்டே ஆமாம் நாங்கள் சாகப் போகிறோம் என்று சொல்ல திடீரென 4 பேருமே இறந்து விட்டனர். அதாவது கடந்த வெள்ளிக் கிழமை சுல்தான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பிஎம்டபிள்யூ காரில் 4 நண்பர்களும் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். இதை காரில் இருந்த ஒருவர் facebook லைவில் காண்பித்துக் கொண்டே வந்தார். அப்போது […]
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த அமேசானில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மர்ம நபர்கள் சிலர் குடோனின் சுவரில் […]
ஆந்திர மாநிலத்தில் மூன்று தலை நகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் திரும்பிய அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக தனசேனா கட்சியை […]
உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையான பாஜக ஆட்சியில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இந்நிலையில் மாவ் நகரில் நடந்த காட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியுள்ளார். ஆனால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அதனை கவனிக்காமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் இருந்துள்ளனர். அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இதனை பார்த்த நிஷாத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நீங்கள் என்னை விட பெரிய அரசியல்வாதியா? அப்படி என்றால் நீங்கள் பேசுங்கள், இல்லையென்றால் என்னுடைய […]
மராட்டியத்தில் மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்கள் வந்து செல்லும் நடைமேடைக்கு கடந்த 12ஆம் தேதி ஆட்டோ ரிக்ஷா ஒன்று வந்துள்ளது. இது பற்றி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த பயனாளர்கள் பலர் காவல்துறையின் கவனத்திற்கு வீடியோவை கொண்டு சென்றனர். உடனடியாக அதிகாரிகளும் பணியில் இறங்கினர். இருப்பினும் இந்த விஷயத்தில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநரையும் பிடித்து கோட்டில் […]
சென்னையில் தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலை அவற்றை எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஒன்று கூடினர் . இருந்தாலும் கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் .அதனால் ஆத்திரமடைந்த பெண் சாமியார் ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார். அப்போது உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோபத்தோடு […]
கர்நாடகா மாநில ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடைபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மற்ற […]
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகள் உள்ளது. அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸின் பண்ணை வீட்டில் மேல்புறம் உள்ள சுவரின் வழியாக ஏரி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து […]
அசாம் மாநிலத்தில் உள்ள கரீம் கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பசார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த 2 கைதிகளும் என்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், கைதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருந்தபோது கைதிகளில் ஒருவரை ஒரு போலீஸ்காரர் கடுமையான சித்திரவதை செய்துள்ளார் என்று கூறினார். அதோடு அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி கைதியை துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி […]
எஸ்பிஐ வங்கிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தனக்கு ரூ.10 லட்சம் கடன் தராவிட்டால் வங்கி மேலாளரை கடத்தி கொலை செய்து விடுவதாகவும், வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாகும் மிரட்டி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் தொலைபேசியில் அழைத்த அந்த மர்ம நபர் மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. […]
காப்பி அடித்ததாக கூறி மாணவியை ஆசிரியர் நிர்வாணமாகியதால் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாகியதால் மாணவி ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் வெளியிட்டு தகவலின்படி, மாணவி தன்னுடைய சீருடையில் மறைத்து வைத்து […]
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பட்டி-திப்பிலசேரி பகுதியில் ராஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொந்நங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராஜியும் அந்த முதிர்யவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையில் […]
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நீட்டூர் கிராமத்தில் உள்ள முளுகட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றது. மாலை தேங்காய் உடன் அவர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை தடுத்து நிறுத்தினார். அதுமட்டுமில்லாமல் அந்த குடும்பத்தினரை அர்ச்சகர் கோவிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்பிய […]
மாஸ்கோவாவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு விமான டெல்லியில் தரை இறங்கியவுடன் உடனடியாக அதிலிருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அதன் பிறகு விமான சோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இது குறித்து டெல்லி போலீசார் கூறியது, மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த எஸ் யு 232 என்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு 11:30 […]
சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டி வலசு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக காலையில் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து சார்ஜ் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு தயாராகியுள்ளார். அந்த சமயத்தில் ஸ்கூட்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ மளமளவென பரவி வாகனம் முழுவதும் பற்றியதால் வரதராஜன் வண்டியை அப்படியே விட்டு விட்டு பயத்தில் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடியுள்ளார். இதனை […]
அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்-ம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதன்பிறகு கூடிய விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் அதில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் நடைபெற்று. இங்கு ஒரு பிரம்மாண்டமான செட்டை அமைத்து […]
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா கடற்கரையில் MIG 29K ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானம் தளத்திற்கு திரும்பும்போது எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடலில் விழுந்த விமானியை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு உள்ளனர். மேலும் தற்போது விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் […]
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் பாஜக தலைவராக பகீரத் பிரினி உள்ளார். இவர் மிரா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிக ஒருவர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு பிரினியின் குடும்பத்தினர் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 50 வயதுடைய பாஜக தலைவர் கடந்த சில நாட்களாக உடல்நல பிரச்சனைகளால் […]
வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார், அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். […]
பிரபல சீரியல் நடிகரான அர்ணவ்மற்றும் சீரியல் நடிகை திவ்யா இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் இணையத்தில் உலா வந்தது. திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவதாக நடிகர் அர்ணவை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அண்மையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா , அர்னாவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகாரை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து […]
பிக் பாஸ் சீசன் 6 கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கொடுத்த டாஸ்கின் படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரம் ஆகிய நான்கு பேரையும் வீட்டிற்கு வெளியில் இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அந்த நான்கு பேரும் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் […]
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சனை குறித்து கேலியாக பேசி ஜோக் அடித்ததால் கோபமாக அபிஷேக் பச்சன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஹிந்தி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான அமிதாபச்சன் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களாக்கி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார். தற்போது 80 வயது ஆன நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவரின் மகனான அபிஷேக் பச்சனும் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து […]
தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று மதிமுக சார்பாக வைகோ ஆவணப்பட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து திரையரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நிர்வாகிகளிடையே […]
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் சினிமாவை தவிர்த்து அவ்வபோது தனது ரசிகர்களுக்காக பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அவ்வகையில் கோவை சின்ன மேடம் பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு யுவன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் யுவன் இசையை கேட்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பலர் கீழே விழுந்து […]
தமிழக முழுவதும் நேற்று மின்னல் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.அதே சமயம் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தலை மறைவில் இருந்த பிரபல ஏ ப்ளஸ் 13 ரவுடிகளும் சிக்கி உள்ளனர். இவர்களின் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிறுவையில் உள்ளது. இவர்களுடன் சேர்த்து பிடிக்கப் பட்ட மேலும் 15 பேரிடம் […]
இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஆனது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2-ம் தேதி இந்தியாவின் 3-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் வரை இயக்கப்படுகிறது. இதேபோன்று புதுடெல்லி முதல் […]
தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]
ஆளுநரின் அதிரடி நடவடிக்கையால் பாஜக மகிழ்ச்சி அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கவும், 2024 -ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவியை கைப்பற்ற பாஜக திட்டம் தீட்டியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநில கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளார். […]
இராவணன் பொம்மையை எரித்த போது அதிலிருந்த பட்டாசுகள் பொதுமக்களை நோக்கி செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆண்டுதோறும் தசரா பண்டிகை தீமைகளை வென்று தர்மத்தை நிலை நாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், லோகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தயாரித்து பின் அவற்றை எரிப்பது வழக்கம். அதேபோல் நேற்று […]
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையற்ற பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் என 41 பேரை கொண்ட குழு ஒன்று அந்த மாவட்டத்தில் உள்ள திரௌபதி மலையில் மலையற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த மலையின் கா தண்டா இரண்டு சிகரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடியில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு பணிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக் கொண்டிருந்த இக்குழுவினர் பணி சரிவில் சிக்கிக்கொண்டனர். அதனை தொடர்ந்து […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு அரசின் சம்பளத்தை பெறுவதாக அவ்வப்போது சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 2 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் அரசின் சம்பளத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கடந்த 1 1/2 […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட் தேர்வில் வெற்றி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று NET தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் 2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இந்த பணியின் நியமனங்களை மேற்கொள்ளும் போது தற்போதுள்ள […]