கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் பதற்றத்துடனே காணப்படுகிறது. அதாவது திமுக எம்.பி-ஐ பற்றி பேசிய உத்தம ராமசாமி கைது, பிஎஃப் அமைப்பை குறி வைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணி மற்றும் பாஜகவை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. […]
Tag: பரபரப்பு
விழுப்புரம் அருகில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் அரசு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த மாத்திரை உட்கொண்ட சில நிமிடங்களில் 30 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். உடனே ஆம்புலன்ஸ்கள் பள்ளிக்கு வந்தது. அதன்பிறகு மாணவர்களை விழுப்புரம் அரசு […]
புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்காரன் பட்டி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் சேவல்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இந்த பள்ளிக்குள் நுழைஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (57) என்பவர் சென்றுள்ளார். இவர் மாணவியிடம் தான் ஒரு சமூக சேவகர் என்றும், பள்ளியில் போடும் மதிய உணவு மற்றும் கழிவறைகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு மாணவியிடம் ஒரு பாத்திரத்தில் மதிய உணவு […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் ஆடைகளை களைந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை நிர்வாணமாக நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து […]
ஏடிஎம் மெஷின் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூரில் உள்ள சர்ச்சான்ப் கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம் மெஷின் இருந்தது. இந்த ஏடிஎம் மெஷின் இருந்த அறையை மர்ம நபர்கள் உடைத்து அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 12.10 லட்சம் இருந்துள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த […]
முதலமைச்சர் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதன் பேரில் கடந்த 11ஆம் தேதி வட சென்னையில் பல இடங்களில் முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது அம்பலமாகியுள்ளது.சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்த விசாரணை செய்ததில் பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில்,முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு பாஜக அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், […]
பெங்களூரு நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் qr கோடுடன் PAYCM என்று எழுதி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.ஆளும் அரசு அனைத்து செயல்களுக்கும் 40 விழுக்காடு கமிஷன் வாங்குவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு போஸ்டர்களை ஒட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர், “இங்கே 40 சதவீத கமிஷன் பெறப்படும்” என்ற வாசகத்துடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பணம் செலுத்துவதை குறிக்கும் […]
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் அஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூபாய் 11 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அஜிகுமார் தன்னுடைய வேலையை இழந்ததால் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 1.5 லட்சம் பணத்தை வங்கியில் அஜிகுமார் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தொடர்ந்து […]
பெங்களூரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் பவன் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணிடம் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம்பெண் அந்தோணி என்ற வாலிபரை 2-வதாக காதலித்துள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணும், அந்தோணியும் இரு சக்கர வாகனத்தில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட பவன் அவருடைய நண்பர்கள் சரத் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் அங்கு […]
கேரளா மாநிலம் பாலக்காடு கண்ணூர் அருகில் உள்ள கறிவெள்ளூர் பகுதியில் ராகேஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சூர்யா(24). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது மேலும் ராகேஷ் தன்னுடைய மனைவி சூர்யாவை வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ராகேஷின் தாய் சந்திராவும் உடந்தையாக இருந்து வந்துள்ளார். இது குறித்து அவ்வப்போது தனது […]
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே அதிமுக இடைக்கால பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக ஒற்றை தலைமையாக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக அவர் டெல்லிக்கு சென்று இருக்கின்றார். இருப்பினும் இந்த முறை டெல்லி பயணம் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களிடம் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்வர்ண பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் மனைவி அகிலா.நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமான நிலையில் ஒரு மகன் இருக்கிறான்.இதனிடையே ஸ்ரீகாந்த் வரதட்சணையாக 20 லட்சம் ரூபாய் பெற்று திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஸ்ரீகாந்த் வாரங்கல் பகுதியில் ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த அகிலா ஸ்ரீகாந்த்தை தரதரவனை இழுத்துச் சென்று […]
தனது மனைவி வேறொரு நபருடன் பைக்கில் சென்றதை அறிந்த கணவர் நடுரோட்டிலேயே சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு நபருடன் தனது மனைவி இருசக்கர வாகனத்தில் சென்றதை அறிந்த கணவர் தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சில நொடிகள் மட்டுமே காணப்படும் இந்த காட்சியில் ஸ்கூட்டியில் மனைவியையும் காதலனையும் பார்த்த கணவன் முதலில் முழு சம்பவத்தையும் கேமராவில் படம் பிடிக்க திட்டமிட்டு இருப்பதை காணலாம். […]
மராட்டிய மாநிலம் புனேயின் யெவலேவாடி கடந்த 17ஆம் தேதி ஒரு 19 வயது இளம் பெண் சோமாட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் பிறகு இரவு 9:30 மணிக்கு சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக்(40) என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். உணவு டெலிவரி செய்த பிறகு நன்றி என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்தமிட்டு உள்ளார். மேலும் சிறுமியிடம் தண்ணீர் கேட்டார். அந்த பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்ததும், அவர் […]
உத்திரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் பகுதியில் ராம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மாலை இளம் காதலர்கள் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 18 வயதான ஆண் மற்றும் 15 வயதான பெண் இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களது சாவில் மர்மம் இருப்பதாகாவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இருவரின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை […]
ராஜஸ்தானில் சட்டப்பேரவைக்கு மாட்டை அழைத்து வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது .இந்நிலையில் அம்மாநிலத்தில் கால்நடைகள் இடையே பரவும் தோல் கட்டி நோயை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி சட்டப்பேரவைக்கு பாஜக எம்எல்ஏ மாட்டை அழைத்து வந்துள்ளார். அங்கிருந்து கூட்டத்தைக் கண்டு மாடு மிரண்டு ஓடவே ,கோமாதா கூட காங்கிரஸ் அரசு மீது கோபமாக உள்ளது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான […]
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த 13-ஆம் தேதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது விபச்சாரம் நடப்பது உறுதியானதால், அங்கிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, 1 இளம் பெண்ணையும் மீட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ப்ரோக்கர் பால்ராஜ் என்பதும், வாடிக்கையாளராக வந்திருந்த பச்சையப்பன் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டிலிருந்து […]
கால்வாய்க்குள் விழுந்த ஜே.சி.பி. இயந்திரத்தை நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜாஜி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள கால்வாய் மீது ஜே.சி.பி. இயந்திரம் ஏறி நின்றுள்ளது. இந்நிலையில் பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் இடிந்து ஜே.சி.பி. எந்திரம் கால்வாய்க்குள் […]
பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது சிரோமணி அகாலி தள சுக்பீர் சிங் தலைவர் கடுமையாக குற்றச்சாட்டுகளை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அதன்படி விமானத்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்த பகவந்த் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். விமானத்தில் அதிகபோதையில் நடக்க முடியாமல் பகவந்த இருந்துள்ளார் என்று சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதனால் விமானம் 4 மணி நேர காலதாமதத்துடன் சென்றது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகாவில் பாளையம் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் தலைவராக பழனிச்சாமி என்பவர் இருக்கிறார். இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததில் இருந்து திமுக நிர்வாகிகளை மதிக்காமல் இருப்பதாகவும், உறவினர்களுடன் சேர்ந்தே சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. இவர்களை வைத்து பழனிச்சாமி அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதன்பிறகு பழனிச்சாமிக்கு திமுக கட்சியில் உறுப்பினர் அட்டை கூட இல்லை என திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பழனிச்சாமியின் பண பலத்தால் தான் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அவருக்கு […]
உத்திரபிரதேசம் ட் தியோரியா பகுதியில் 2 மாடி கட்டிடமான பாழடைந்த வீட்டில் திலீப்(35) என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி சாந்தினி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயது மகள் உள்ளார். இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி மற்றும் 2 வயது மகள் ஆகியோர் கீழ்தளத்தில் உள்ள அறைக்கும் அருகில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணிக்கு திடீரென வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் […]
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி தனது தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது ஆன் நண்பர் ஒருவருக்கு அனுப்பி உள்ளதாகவும், இந்த வீடியோ அனைத்தும் இன்டர்நெட்டில் கசிந்துள்ளதாகவும், இதனால் 10 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் இரண்டு மாணவிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி […]
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் மொஹைதீன் (33) என்பவர் வசித்துவருகிறார். இவர் பி.காம் படித்து விட்டு செருப்புக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் செருப்பு கடை நஷ்டம் ஏற்பட்டதால், கேரளா சென்று வர்ம வைத்தியம் குறித்து ஒரு வருட பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதே பகுதியில் அம்பா வர்ம வைத்யசாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தியுள்ளார். இந்த கிளினிக்கில் அப்பகுதி மக்கள் பலரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது பெரும்பாலனோருக்கு தீவிர பக்க […]
பீகாரில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரையும் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற வெள்ளிக்கிழமை 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மதுபாட்டில்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரமோத் குமார் சிங் போலீஸ் நிலையத்தில் இறந்துகிடந்தார். அதாவது போலீஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, இச்செய்தி காட்டுத் தீயாக அப்பகுதியில் பரவியது. உடனடியாக உள்ளூர் வாசிகள் […]
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கொண்டாடினர். மேலும் சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் […]
தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் […]
மகளின் காதலனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். புனேவில் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டிஅருகே கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்தப் பெண்ணின் மகளுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக பழகி வந்த விஷால் கஸ்பே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் காதலியை சந்திக்க வந்துள்ளார்.அப்போது அவர் காதலியை சந்திப்பதற்கு முன்பு அவரின் தாயும் இரண்டு மைனர் […]
தெருநாய்களிடம் இருந்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நபர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியபடி, மாணவிகளை மதரஸாவிற்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காசர்கோடு பேக்கலில் உள்ள ஹதாத் நகரில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மதரஸா பள்ளியில் படிக்கும் சிறுமியின் தந்தையான சமீர், சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை தெருநாய் கடித்ததை அடுத்து இவ்வாறு பாதுகாப்பு வழங்க முடிவு செய்தார். வெள்ளிக்கிழமை, அவர் […]
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சரவணன் பணிபுரிந்து வருகிறார். இவர் மாவட்டம் முழுவதும் கனிம வளம் கடத்தல் சம்பவங்கள், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் சார்பில் காவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகள் சிக்கி வருகின்றன. மேலும் அதிக பராம் […]
மத்திய பிரதேசத்தில் சாகர் மற்றும் போபாலில் காவலாளிகளை குறிவைத்து அடுத்தடுத்து 4 படுகொலைகளை அரங்கேற்றிய சிவப்பிரசாத் துருவ்(18) என்ற வாலிபர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்த தொடர் கொலையாளி மீது 6 வழக்குகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து துருவ் நிகழ்த்திய கொலைகள் குறித்து அறிந்த சக கைதிகள் சிறைக்குள்ளேயும் அவரைப் பார்த்து அஞ்சி வருகின்றனர். கல், சுத்தியல் போன்ற பொருட்களால் கொலைகளை நிகழ்த்தியதால் எந்த பொருட்களை கொண்டும் […]
மயிலாடுதுறை சீர்காளியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் சவுத்ரி என்பவரின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் 12.5 கிலோ நகை, கார் மற்றும் ரூ.6.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால்சிங் என்பவர் அன்றைய தினமே என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் […]
ரஷ்ய அதிபரின் காரை மதித்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கிந்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷியா பொருளாதாரம் சேதம் அடைந்துள்ளது . இதனை சுட்டிக்காட்டி புதின் உடனடியாக பதவியிரக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சொகுசு காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு […]
முதல் இரவு அறைக்கு சென்ற மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டிபாடி வாரிப்பள்ளி கிராமத்தில் துளசி பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதன பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெற்றது. இதனையடுத்து குடும்பத்தினர் முதல் இரவுக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வெளியேறி விட்டனர். இந்நிலையில் முதல் இரவு […]
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மாவட்டத்தில் நவ்காம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது தொடர்பாக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் […]
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தில் நடித்த புகழ் பெற்றவர் லியோனார்டோ டிகாப்ரியோ. இவர் தொடர்ந்து ஏராளமான ஹாலிவுட் படங்களின் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள்உள்ளனர்.லியோனார்டோ ஹாலிவுட் நிறைய பெண்களுடனும் கிசுகிசுக்கப்பட்டு காதல் மன்னனாகவும் வந்தார். தற்போது 47 வயதான லியோனார்டோ கடந்த நான்கு ஆண்டுகள் தன்னைவிட 20 வயது குறைவான நடிகை கமிலா மோரோனை காதலித்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வயது வித்தியாசத்தை காரணமாக வைத்து […]
விளையாட்டு மைதானம் அமைக்கப்படாமலே போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் அப்துல் கலாம் வாலிபர்கள் விளையாட்டு குழு செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு குழுவின் சார்பில் கைப்பந்து, கபடி மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு தனி தனியாக மைதானம் அமைத்து தர வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு வாலிபர்கள் மனு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இ ந்நிலையில் நடிகர் விஜய் நல்லது செய்தால் அதை பாராட்ட மாட்டேன் என அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். […]
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நேற்று ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் செப்டம்பர் 16ஆம் தேதி வெடிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர், உடனே போலீசில் தகவல் அளித்த நிலையில், பள்ளிக்கு விளைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது . அதன் பிறகு மெசேஜ் வந்த செல்போன் எண்ணை […]
இலங்கையில் தனது காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் பேருந்தை திருடி கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று இரவு அரசு பேருந்து டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை காண டிப்போவிற்கு சென்றுள்ளார். மேலும் சிலர் உணவு வாங்க சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் பஸ் காணாமல் போனது. இது தொடர்பாக டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் […]
உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள மாதோடண்டா கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். கடந்த 2-ம் தேதி சிறுமி பள்ளியை விட்டு வரும்போது வழக்கம் போல் இளைஞர்கள் கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த சிறுமி தினேஷ் யாதவ் என்ற வாலிபரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் தினேஷ் யாதவை சக நண்பர்கள் பெண்ணிடம் அடி வாங்கியவன் […]
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் […]
பிரபல பாடலாசிரியரின் மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த தில் திரைப்படத்தில் இடம்பெற்ற உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் கபிலன். இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு தூரிகை (28) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரைகள் எழுதி வந்ததோடு, பீயிங் விமன் என்ற இணைய இதழையும் நடத்தி வந்துள்ளார். […]
நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இந்த திருமணத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் விருப்பம் இல்லாததால் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளதாவது “சீரியல் நடிகர் திருமணம் செய்திருப்பது எனது மகள் இல்லை, வளர்ப்பு […]
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளம் உள்ளது. இந்த மத வழிபாட்டுத்தளத்தில் மதரீதியான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமிய மத மாணவ, மாணவிகள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்த மத பாடங்களை இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கற்பித்து வருகிறார். இந்நிலையில் மதப்பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை மத வழிபாடு தலத்தில் வைத்தே பாடம் எடுக்கும் அந்த மத போதகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமை குறித்த […]
ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா.இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படம் ஹிந்தி, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து […]
சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னாக்காணி கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய உறவினர் வேலுச்சாமி. இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பொண்ணாக்காணி சாலையில் மது குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் அருகில் சென்று பார்த்த போது வேலுச்சாமி இறந்து கிடந்தார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். […]
இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே துப்பாக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் உள்ள ஒரு ஓடையில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு […]