ஆந்திர மாநிலம் காக்கிநாடா, சர்பாபுரம் மண்டலம் வலசப்பாக்கம் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாபாலா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் அருகில் தொழிற்சாலை மற்றும் ஆயில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையின் மூலம் விஷவாயு அப்பகுதியில் பரவியது. இதனால் 7 […]
Tag: பரபரப்பு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை இந்தியாவின் ஒற்றுமை என்ற பெயரில் கன்னியாகுமரியில் தொடங்க உள்ளார் . இந்நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது titter பக்கத்தில் #gobackrahul என்ற ஹேஸ் டேக் பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,எது நடப்பினும் நாளை தமிழகம் வரும் தமிழின துரோகி ராகுலுக்கு கருப்பு கொடி இந்து மக்கள் கட்சி காட்டுவது […]
தேனியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ரூபாய் 6 லட்சம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் புறாவழிச் சாலை பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்திருக்கின்றார். இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தை திறப்பதற்காக சென்ற பொழுது அலுவலகத்தின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆவணங்கள் சிதறி கிடந்தது. அங்குள்ள மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் கொள்ளை […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் ஆலந்தூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 24 மாணவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 24 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு […]
சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்கள் மகிழ்ச்சி, சோகம், அச்சம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வீடியோவாக இருக்கும். இவற்றை நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமீபகாலமாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், மக்களை தாக்குவதும் மற்றும் குடியிருப்புகளை செய்தபடுத்துவதும் போன்ன்ற செய்திகள் வெளி வருகின்றன. இது பற்றிய வீடியோகளும் வெளிவந்து அச்சமூட்டி உள்ளது. இருப்பினும் வனப்பரப்பு குறைந்து கொண்டே செல்வது மக்கள் ஆக்கிரமிப்பு வன அழிப்பு காரணங்களாக கூறப்படுகின்றன. இந்நிலையில் […]
சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மாமா நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் ஆத்திரத்தில் நாகராஜ் சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின் அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு […]
ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்த ராஜு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோமில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பியுள்ளார். இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பேருந்துகளில் வாங்க மறுத்து வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லுபடி ஆகவேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு […]
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீரென்று ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த குமுளி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் செங்கல்பட்டு அடுத்த மெய்யூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இன்று இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. நேற்று மாலை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் […]
வீடு புகுந்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்எம்எஸ் காலனி அசோக் நகர் பகுதியில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியர். இவருடைய தங்கை மகளுக்கு வருகிற 7-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகலட்சுமி மற்றும் அவருடைய தாயார் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து […]
திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை தபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்த பிரபலமானவர் தபு. இவர் ஒரு மாடல் அழகிய ஆவார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதி, டேவிட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது. இதுவரை இவர் […]
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கே.பி முனுசாமி கூறியுள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவராலும் நீக்கப்பட்ட புகழேந்தி தற்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அகாரம் கிராமத்தில் கலைச்செல்வி(46) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலை செல்வி கூலி வேலை பார்த்து படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி கடந்த 1 ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்பக்கம் வந்த இருசக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அதன் பிறகு அவரை மீட்டு பொதுமக்கள் […]
பெங்களூரு மகா தேவபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளிசமீபத்தில் மனு அளிக்க வந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ அரவிந்த், அந்தப் பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் ஆக்கிரமிப்பு செய்த வீடு கட்டி உள்ளார். அது பற்றி பேச வந்ததால் தான் கோபமாக பேசினேன், நான் என்ன யாரையும் கற்பழித்து விட்டேனா என திமிராக பேசி மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.மேலும், அந்த […]
உத்தரகாண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் முபசில் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் 14 வயது சிறுமி நேற்று பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அர்மன் […]
ராஜஸ்தான் மாநில ஆழ்வார் மற்றும் பிலாஸ்பூர் நகருக்கு அருகில் கே.எம்.பி. எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்ஸின் பின் தொடர்ந்து வந்த கார் பேருந்து முன்பு நின்றது. அதன் பிறகு அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேரைக் கொண்ட கும்பல் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதனை தொடர்ந்து பஸ்ஸுக்குள் நுழைந்த கும்பல் பயணிகளை மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறிக்க முயன்றனர். இதனை தட்டி கேட்ட பஸ் […]
தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் முருகன் (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முறுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமார் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் லோடுமேன் ஆக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் மது அருந்திவிட்டு குடும்பத்தாரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது என தகராறு செய்து வந்துள்ளார். இதேபோன்று முருகன் நேற்றும் […]
டெல்லியில் உள்ள குழுகிராமில் நாதுபூர் என்ற பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் […]
போதையில் 2 பேர் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட்டை சேர்ந்த 2 ஓட்டுனர்கள் மது போதையில் அரை நிர்வாணத்தில் கட்டி புரண்டு சாலையில் சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது […]
இளைஞரின் வீட்டிற்கு முன்பாக திருநங்கை போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சின்னம்பட்டி பகுதியில் ஸ்ரீநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு திருநங்கை. இவர் ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் சாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். இந்த வாலிபருக்கும் ஸ்ரீநிதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக விவேக் கோவிலில் பூசாரியாக சேர்ந்துள்ளார். […]
அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காங்கேயநல்லூர் மேலாண்ட பகுதியில் திருப்பாக்கம் படவேட்டம்மன் கோவில் இருக்கின்றது. இங்கே புடைப்புச் சிற்பம் வடிவிலான சிலைக்கு வழிபாடு பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை சேதப்படுத்தி இருக்கின்றார்கள். இதை அடுத்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கப்பல் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. உக்ரேனில் உள்ள துறைமுகத்தில் இருந்து 173 மீட்டர் நீளம் கொண்ட “லேடி செஷ்மா” கப்பல் 3 ஆயிரத்து 173 டன் சோளத்தை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் கரை ஒதுங்கியது. இதனால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படகுகளை கொண்ட அந்த ராட்சத கப்பலை நகர்த்தும் பணி […]
காவலாளிகளை குறி வைத்துக் கொள்ளும் சைக்கோ கொலையாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் இரவு பணியில் இருந்த காவலாளிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் 3 காவலாளிகளையும் ஒரே நபர் தான் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அதோடு காவல்துறையினரின் சந்தேகப் பிடியில் இருக்கும் கொலையாளியின் புகைப்படத்தையும் […]
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும் நெல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயிர்களை நாட்டு விதைகளை பாதுகாப்பதற்காகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு கமலா பூஜாரி பத்மஸ்ரீ விருது பெற்றார். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கமலா பூஜாரியின் உடல்நிலையே அறிய ஆட்சியர் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து கேட்டறிந்தார். […]
கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாச மாவட்டம் கோமராலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 36 கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தவாடா என்னும் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியுள்ளது. இதனைப் பார்த்து லாரி […]
தாயின் மடியிலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள ஜபல்பூர் பகுதியில் சஞ்சய் பாண்ட்ரே என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகனுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் சிறுவனுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் யாரும் சிகிச்சை […]
தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதனால் திருக்கோவிலூர் பகுதி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆற்றில் இறங்கி குளிக்கவும் அல்லது செல்பி எடுக்கவும் பொதுமக்கள் யாரும் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை […]
மதுரை ரயில் நிலையத்தில் என்ஜின் ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து அந்த ரயிலில் மின்சார எஞ்சினுக்கு பதிலாக டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு ரயில் […]
இருசக்கர வாகனத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற லாரி ஓட்டுனருக்கு பொதுமக்கள் தர்மம் அடி கொடுத்துள்ளனர். இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்கான` நடவடிக்கைகளை காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளின் மெதுவாக செல்லுதல், […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள தேனி கோட்டை யார்ப் தர்காவில் ஊர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தர்கா அருகில் உள்ள அசாம் மாநிலத்தில் சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். விழா முடிவடைந்த பிறகு நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டையாக கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது மழையின் காரணமாக அங்கு தனியார் நிலத்தில் ஒரு சுற்று சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுற்றுசுவரின் இடிபாடுகள் பேன்சி […]
கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தில் சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் மடாதிபதியாக இருந்தார். இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயது 2 மாணவிகளை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, கடந்த 1½ ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீசார் போக்சோ […]
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவ் என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த பெண் கணவர் கோவில் துபாயில் இருப்பதாகவும் தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய தொழிலதிபர் பாலக்காடு அருகில் உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம் பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து 5 […]
தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மணிமாலா என்ற மனைவியும் 1 மகன் மற்றும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சத்யராஜ் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் மணிமாலா வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]
வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரதபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணா (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் […]
குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரட்டி மாவட்டம் இப்ராஹிம் பட்டினத்தில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 34 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷன் முடிவடைந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் பலியானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பாக […]
மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்காகன நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அதன்படி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளில் மெதுவாக செல்லுதல், விபத்து பகுதிகளில் எச்சரிக்கையாக வண்டி ஓட்டுதல், மது அருந்திவிட்டு வண்டி […]
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பெண்களை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு விதமான சட்டங்களை இயற்றி வருகிறது. இருப்பினும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினசரி ஏதாவது ஒரு இடத்தில் […]
வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அல்சதார் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அல்சதாருக்கு நெருக்கமான முஸ்தபா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஈரான் நாட்டுக்கு நெருக்கமான அல் […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் பிரபலமான சுற்றுலா தளமான தொட்டபெட்டா மலைச்சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மலைக்கு நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி என்ற மூதாட்டி வந்துள்ளார். இவர் திடீரென 350 அடி பள்ளத்தில் குதித்து விட்டார். இவரை சுற்றுலாப் பயணிகள் பலர் தடுத்துள்ளனர். இருப்பினும் லீலாவதி கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துக் […]
கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த துறைமுகம் சரியான முறையில் கட்டப்படாததால் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி கடந்த 4 வருடங்களில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைமன் என்ற மீனவர் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது மனு கொடுப்பதற்காக வந்திருந்த ஒரு மூதாட்டி திடீரென மண்ணெணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தற்கொலை என்பது சிலருக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டது. பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் வாலிபர்கள், திருமணமானவர்கள் என பல்வேறு நிலையை கடந்தவர்களும் ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடையாது. தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனம். ஒரு பிரச்சனை வந்தால் தற்கொலை செய்வதற்கு பதிலாக அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் […]
ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகரத்தில் அங்கிதா குமாரி(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரின் தாயார் சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டார். அதே பகுதியில் சேர்ந்த முகமது ஷாருக் ஹசன் என்ற இளைஞர் அங்கிதாவை காதலிக்கும்படி பல நாட்களாக வற்புறுத்தி வருகிறார். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அங்கிதாவின் செல்போன் என்னை பெற்ற ஷாருக் தன்னிடம் பேசுமாறும், தன்னை காதலிக்குமாறும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது […]
கேரளா மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியில் ஒரு திருமணம் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மணமகன் முட்டம் மற்றும் மணமகள் திருக்குன்றபுழாவை சேர்ந்தவர்கள். இந்த திருமண நிகழ்ச்சி மாப்பிள்ளையில் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருமணம் முடிந்த பிறகு மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு […]
ஆளும் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் துணைநிலை ஆளுநராக வி.கே சக்சேனா என்பவர் இருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்தார். அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தபோதுசக்சேனா 1400 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று முன் தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கெபுலாவான் மெண்டவாய் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த நிலநடுக்க கெபுலாவான் மெண்டவாய் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், […]
ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலக முடிவை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது அரசு கட்டிடத்தின் வெளியே இருந்த சிம்ண்டாலான தடுப்புகளை அடித்து உடைத்தனர். அதனை தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பணியில் குவிக்கப்பட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். […]
மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபூர் பகுதியில் மோகித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 6 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ரேஷ்மாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் வீட்டிற்கு சாப்பிட வந்த மோகித்துக்கு ரேஷ்மா உணவு கொண்டு வந்து தர தாமதப்படுத்தியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரேஷ்மா தன்னுடைய தந்தையை சில கடும் […]
ஆட்டோவின் மேற்கூறையில் சிறுவர்கள் அமர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பெரெய்லி என்ற பகுதியில் ஒரு ஆட்டோவின் மேற்கூறையில் சில சிறுவர்கள் அமர்ந்தவாறு பள்ளிக்கு செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளே குழந்தைகளை அபாயகரமான முறையில் அழைத்துச் செல்வது […]
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் அகஸ்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மதுசூதன பெருமாள்(24). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான அழகியபாண்டியபுரத்திற்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலையில் தெரிசனங்கோப்பு அருகில் உள்ள பழையாற்றில் குளிக்க சென்றார். சிறிது நேரத்தில் மதுசூதன பெருமாள் உடல் கரையோரம் ஒதுங்கியது. அந்த நேரத்தில் ஆற்றில் குளிக்க வந்தவர்கள் […]
உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இதனையடுத்து மும்பையை சேர்ந்த எடிபைஸ் சென்ற நிறுவனம் கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டது. பாதுகாப்பு கருதி சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் 5 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களின் வீடுகளில் […]