நாடு முழுவதும் வேலை வாங்கி தருவதாக பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதாவது பட்டதாரிகளிடம் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் தனது வங்கி பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதை நம்பி பல பேர் பணத்தை அனுப்பி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அரசியலில் உள்ளவர்களும் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்கின்றனர். நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் […]
Tag: பரபரப்பு
சட்ட விரோதமான முறையில் தங்கம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சங்க இலாக்கா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பெண்மணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக்கா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை […]
டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கர் நகர் பகுதியில் ரின்கு ஜிண்டால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொலை ஈடுபட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட பிறகு அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜிண்டாலுக்கு வருவாய் எது இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர் பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பி உள்ளார். அதன்படி கைகுட்டையால் […]
ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை செல்போன் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ளது. இந்த செல்போன் பயன்பாட்டினால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்தாலும் அதில் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துவிட்டது. […]
மாநகராட்சி கூட்டத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியின் மொத்த பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை மாதம் 14 ஆயிரமாக உயர்த்த மற்றும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநகராட்சியில் […]
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து துர்க்கிஸ் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமான மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு 326 பயணிகளுடன் சென்றது. இந்த விமான நேற்று மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மலேசியாவில் சேர்ந்த நுர்பாரா ஆஷின்குன்(26) என்ற பெண்மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை பார்த்த பணிபெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு […]
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், பிரபல பிக்பாஸ் நடிகையுமான சோனாலி போகாட் கோவாவுக்கு ஊழியர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த போது கடந்த 23-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோனாலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோனாலியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சோனாலி மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சோனாலி கொலை செய்யப்பட்டதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோனாலியின் […]
கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் நடந்து சென்று கொண்டிருந்த 5 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இந்த விழாவை முன்னிட்டு மின்விளக்கு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பு மக்கள் அங்கு காத்திருந்தனர். அப்போது அங்கு பலமாக காற்று வீசியது. இதனால் மின் விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்து அருகில் உள்ள ஒரு கோவிலின் மீது விழுந்தது. இதனால் பெரும் […]
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலி நாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இலவச போக்குவரத்து சேவை, தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம், விரிவான பாலியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சாண்டியாகோ நகரில் மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் காவல்துறையினர் போராட்டத்தை […]
உலககெங்கிலும் தற்போது சொத்து விவகாரம் பெரும் பிரச்சனையாகி வருகிறது. அண்ணன், தம்பி சொத்துகளை பிரித்துக் கொள்வதில் சண்டை போட்டு ஒருவருக்கொருவர் குத்தி கொலை செய்து வருகிறார்கள். சொத்துக்கள் விவகாரம் குறித்து போலீஸ் நிலையத்தில் அதிகமாக புகார்கள் எழுகின்றனர். இதற்கு ஒரு முடிவே இல்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட திட்டக்குடியில் உள்ள ராமநத்தம் அருகில் உள்ள கல்லூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பட்டத்தாள். இவர்களுக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், […]
பள்ளி மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் உயிரே மாய்த்துக் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்வது மிகப்பெரிய தவறாகும். அந்த மாதிரி மாணவ மாணவிகள் தற்கொலைகளை தடுப்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதாவது, படிக்கின்ற பள்ளி மாணவ- மாணவிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எந்த பிரச்சனையாக […]
முன்னாள் எம்எல்ஏ கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவாக அதிமுக கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் இருந்தார். இவரை நேற்று முன்தினம் முன்னாள் அம்மா பேரவை செயலாளராக இருந்த சரவணன் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். அதோடு ஈஸ்வரனிடம் 3 கோடி பணம் கேட்டு சரவணன் உட்பட 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன் பிறகு ஈஸ்வரனை விடிய விடிய அடித்து துன்புறுத்தி உள்ளனர். […]
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் தொழில் அதிபர் அமான் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 12 வயது மகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தந்தை முதல் தகவல் அறிக்கை நகலையும் பெண்ணின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தமிழக காவல்துறை மற்றும் ரயில்வே துறை உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதற்கு தமிழக காவல்துறை ட்விட்டரில், சிறுமியை மீட்பது குறித்து கோயம்பத்தூர் காவல் ஆணையருக்கும் அனைத்து ரயில் நிலைய காவலர்களுக்கும் அலெர்ட் செய்திருப்பதாகவும் […]
திடீரென ஆம்னி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஹரிஹரன் என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மெய்யப்பன் தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆம்னியில் சென்றுள்ளார். இதனையடுத்து மெய்யப்பன் தன்னுடைய […]
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் உரிமையாளர் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் இயங்கும் பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பெயரில் நிதி முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் தலா 5 லட்சம் வரை முதலீடு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாதம் 10 […]
வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மசாபூர் என்ற கிராமத்தில் அங்கித் என்ற வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அங்கித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கித் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாலிபரை வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர். அதன் […]
போதை ஊசியை பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் சிலர் போதை ஊசிகளை பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில வாலிபர்கள் போதையில் இருந்தனர். இந்த வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் போதை ஊசி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகியது. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் பட குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த […]
அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகில் ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் காரில் வந்த மர்மநபர் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டார். அதன்பிறகு அவர் வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சிறுவன் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இந்த துப்பாக்கி […]
கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினமும் ரூ.437 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஊதிய பாக்கிய வழங்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி.யு. […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு பயிலும் தலித் மாணவி பள்ளியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிக்பூர் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற முன்னாள் ஊர் தலைவர் மனோஜ் குமார், அப்போது அங்கிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சீருடை அணியாமல், சாதாரண உடை அணிந்திருந்தை கண்டு, ஏன் சீருடை அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, தன் தந்தை சீருடை வாங்கி தரவில்லை எனவும், வாங்கி கொடுத்தவுடன் அணிந்து வருவதாக கூறியுள்ளார். […]
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை வரவேற்க […]
பள்ளி மாணவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் காதிகியா என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் 34 மாணவர்கள் கட்டணம் செலுத்தாததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் 34 மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்த மாணவர்களை 5 மணி நேரம் ஒரே அறையில் அடைத்து வைத்ததோடு, அவர்களை சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவும், கழிவறைக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை. அதன் பிறகு […]
காவலர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் ஆஷா தேவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மோகன்லாலுக்கும், ஆஷா தேவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் அருகில் உள்ள வல்லம் கிராமத்தில் சக்திவேல் (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் புறம்போக்கு இடத்தில் தனக்கு பட்டா கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த மாதம் 7-ந் தேதி வல்லம் ரேஷன் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமாரசாமியை பொக்லைன் எந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து குமாரசாமி போலீசில் […]
உயிர் இழக்கும் முன் தான் டயானா விடம் பேசியதாக தீயணைப்பு ஒருவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பாரிசில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பிரித்தானிய இளவரசி டயானா சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தான் இதுவரை செய்திகள் கூறியுள்ளன. ஆனால் தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக கூறியுள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான […]
பிரபலமான நடிகரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விக்ரம் வலம் வருகிறார். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள ஒரு […]
வெடிகுண்டு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் அலெக்சாண்டர் டுயூகின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் தத்துவியலாளர் ஆவார். இவருடைய மகள் டேரியா டுயூகினா ஒரு பிரபலமான டிவி வர்ணனையாளர் அவார். இவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடைய காரில் திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென கார் வெடித்து டேரியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் டேரியாவின் தந்தையான அலெக்சாண்டர் […]
கால்நடைகளின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு, 40 கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்காக மலையடிவாரத்திற்கு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் வீடு திரும்பிய பிறகு மிகவும் சோர்வோடு காணப்பட்டதுடன் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதோடு 40 மாடுகளின் […]
ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் விக்கி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பிய விக்கி மற்றும் அவருடைய நண்பர் சாமுவேல் ஆகியோரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். […]
திடீரென வங்கிக்குள் மாடு ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று காலை திடீரென ஒரு காளைமாடு நுழைந்தது. இந்த மாட்டை பார்த்ததும் வங்கியில் இருந்தவர்கள் பயந்து போய் ஒளிந்து கொண்டனர். இந்த மாட்டை ஒருவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அவரையும் மாடு முட்ட வந்ததால் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்நிலையில் நீண்ட நேரமாக வங்கிக்குள் சுற்றிக் கொண்டிருந்த மாடு […]
நிலச்சரிவில் சிக்கி 7 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள கர்பலா நகரில் சியா முஸ்லிம் பிரிவினரின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வழிபாட்டுத்தளத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்ததில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே கம்பிலார் பகுதியில் ஜான் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ஜான் செல்வம் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்ற போது 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து ஜான் செல்வம் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு சிறுமியை பாலியல் […]
பாகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த குறுஞ்செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் வழியாக வந்தவர்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பைக்கு அருகே உள்ள ஒரு கடற்கரையில் ஆளில்லாத கப்பல் ஒன்று கரை ஒதுங்கியது. அந்தக் கப்பலில் 3 ஏகே 47 […]
இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தலை இல்லாமல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக கிடந்த பெண் சானியா ரிஹான் (20) என்பது தெரிய வந்தது. இவர் வாசிம் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சானியாவின் வீட்டிற்கு தெரிய வரவே அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக […]
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகர் சீதாபுல்டியில் உள்ள மருத்துவமனையில் காஜல் என்பவர் பண்ணியாற்றி வருகிறார். இவர் அங்கித் ரண்டிவ்(25) என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காஜல் திடீரென தனது காதலை முடித்துக் கொள்ள முடிவு செய்து சூராதேவி என்ற இடத்தில் தனது காதலன் உறவை முறித்துக் கொள்வது குறித்து பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரண்டிவ் காஜலை தாக்கி, கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தப்பி ஓடி விட்டார். காஜலின் பிணத்தை பார்த்து […]
தண்டவாளத்தில் மாணவி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மோகன் பதான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகா ஸ்ரீ (30) என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி எம்டெக் மற்றும் பிஎச்டியில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு சென்னை அடையாறு ஐஐடியில் 3 மாதம் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் அடையாறில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவடியில் இருந்து இந்து கல்லூரி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் […]
ராக்கெட் தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டிற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் துருக்கி ராணுவத்தினரின் உதவியோடு சிரிய நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்நிலையில் அல்பாப் நகரில் ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சிரிய ராணுவத்தினர் ராக்கெட் தாக்குதல் நடத்துனர். இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 9 பேர் பலியானதோடு, 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். […]
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள பஞ்சலிக்கபுரம் நேதாஜி வீதியில் ரகுநாதன்(30) என்பவர். வசித்து வருகிறார் இவருடைய மனைவி திவ்யா பாரதி(28). இந்த தம்பதிக்கு 3 வயதில் புகழ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதி நேற்று முன்தினம் காலை வீட்டு வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள புதரிலிருந்து கோதுமை நாகப்பாம்பு ஒன்று அங்கு திடீரென ஊர்ந்து வந்தது. அதன் பிறகு அந்த பாம்பு திவ்யபாரதி […]
தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலவாணியங்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை தனியார் பயணிகள் விமானம் ஒன்று தாழ்வாக பரந்தபடியே சென்றது. பின் சிறிது நேரத்தில் அவ்வழியாக அந்த விமானம் மீண்டும் தாழ்வாக பறந்து சென்றது. இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை பறந்தது. பின் மதுரையை நோக்கிச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்தார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கார்த்திக்கை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து […]
திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் பின்புறம் ஒரு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பழைய பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]
எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் தானியங்கி விமானம் இயக்கியை செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள் நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாளிலிருந்து பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜி என பலரின் மீது மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் உருவெடுத்து, அதே நேரத்தில் திமுகவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாஜக பதில் கொடுத்து வருகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது […]
மேட்டூர் அணை 16 கண் மதகுகள் பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் 16 கண் மதகுகள் பகுதியில் இருக்கும் குட்டைகளில் சிறிய அளவிலான மீன் குஞ்சுகள் இறந்து மிதந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, […]
சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் 37 ஆயிரம் படி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இயங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கி விட்டனர். இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டி சென்றது. இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள […]
உடுவனிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் 37,000 அடி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இறங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கினர். அதனால் விமானம் அபாமா விமான நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தில் இருந்த விமானங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். […]
திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கவி என்பவர் வசத்து வருகிறார். இல்லம் தேடி கற்பித்தல் திட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று கல்வி கற்க சென்ற குழந்தைகள் சங்கவி வீட்டில் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கின்றார்கள். அப்போது கழிவறையில் உள்ள மின்சார ஓயர் அறுந்து அங்கிருந்த கம்பி வேலியில் உரசி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத குழந்தைகள் நான்கு பேர் கம்பி வேலியைச் தொட்ட […]
காட்டுதீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் […]