தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறனை கொண்டவர். இவர் தற்போது மித்ரன் ஜதஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு […]
Tag: பரபரப்பு
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 28 வயது ஐ.டி. பெண் ஊழியருக்கும் கோவை அருகில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான லோகேஷ்(28) என்பவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சென்னை ஆவடியில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அதனை தொடர்ந்து சென்னை சென்ற லோகேஷ் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி அங்கு வரும்படி […]
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் போதே பழக்கத்திற்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை அன்று அந்த மாணவர் கஞ்சா போதையில் பள்ளி அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் அவரை எழுந்து வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தினர் இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த மாணவரை அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். […]
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் செய்த அட்டகாசத்தால் பிரபல திரையரங்கின் ஸ்கிரீன் கிழிக்கப்பட்டது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். […]
5 வயது சிறுமியின் பையில் தோட்டாக்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரின் மகளின் பையில் இருந்து தோட்டாக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த அதிகாரி பெங்களூரு செல்ல குடும்பத்துடன் வந்திருந்தார். சோதனையின் போது அலாரம் அடித்த போது அதிகாரிகள் குடும்பத்தினரை நிறுத்தி ஐந்து வயது சிறுமியின் பையை சோதனை செய்தபோது துப்பாக்கி தோட்டாகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பயண அனுமதி […]
பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மற்றும் ஜீவா தம்பதியினரின் மகன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கஞ்சா போதையில் பள்ளியில் உள்ள நூலகத்தின் முன்பாக படுத்து கிடந்துள்ளார். இந்த சிறுவன் படுத்து கிடந்ததை பார்த்த சக மாணவர்கள் அவரை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் போதையில் […]
பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் […]
திடீரென சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்யும் சீனிவாசன் என்பவருக்கு பெட்ரோல் சப்ளை செய்து வந்துள்ளார். இவரிடம் முருகன் 5 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை சீனிவாசன் அடிக்கடி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் முருகன் பணம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்குகிடையில் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக் கொண்டு மரபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினர் ஆவார். அதுமட்டுமில்லாமல் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில் நேற்று குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் பிரச்சார குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலே ஆசாத் பொறுப்பே ராஜினாமா செய்தார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை […]
லண்டனில் முதுகுப்பையுடன் Lin Guo என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அப்போது அவரது முதுகுப்பையில் 20,000 பவுண்டுகள் இருந்ததுடன், அவரது பாக்கெட்டில் 1200 பவுண்டுகள் வைத்திருந்தார். அதனை தொடர்ந்து கிழக்கு லண்டனில் இருக்கும் அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது படுக்கைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் 250,000 பவுண்டுகள் இருந்தது. அது மட்டுமில்லாமல் படுக்கைக்கருகில் இருந்த […]
குடும்பத் தகராறில் தந்தை-மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், பிரகதீஸ்வரன் (4) மற்றும் யோகேஸ்வரன் (9) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், பாஸ்கர் […]
பால்குடம் எடுத்து வந்த பெண்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் 108 பெண்கள் பால்குடங்களை எடுத்து கோவிலின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவிலின் யாகசாலை தீயில் எழுந்த புகை அருகில் இருந்த மரத்திற்கு […]
நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாள்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடி வேண்டுதலுக்கு இணங்க மக்கள் வீடுகளில் கோடி ஏற்றினர். அதன்படி காமெடி நடிகர் சூரி வீட்டில் தேசியக்கொடியை கூச்சில் கட்டி பறக்க விட்டு அருகில் நின்று போட்டோ எடுத்து வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். ஏனென்றால் வீடு துடைக்க பயன்படும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சியில் அரிவாள் எடுத்துக்கொண்டு தன் மனைவிக்கு ஓட்டு போடவில்லை என்று விரட்டி விரட்டி வெட்டுகிறார். இந்த சர்வாதிகாரி எங்கே போனார்? இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுக்க குட்டிசுவராகி உள்ளது… ஒரு பெண் காரில் செல்கிறார், அந்த பெண்ணை காருடன் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம், ஒரு நாளைக்கு மூன்று கொலை, இது போல் தமிழ்நாடு கொலை கொலையா முந்திரிக்கா மாதிரி தினமும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து […]
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே கோதையாறு அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கன்னியாகுமரியில் இருந்து 313 நம்பர் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கோதையாறில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் கிளம்பி சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் […]
ஆசிரியர் ஒருவர் காவலாளியை பிரம்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் எல்ஐசி வளாக குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நாய்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், நாய்களை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் ஒருவர் பிரம்பால் காவலாளியை மிரட்டியதோடு, அவரை தாக்கவும் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசிலராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றிவிட்டு ராசிபுரம் வந்தார். அதன் பிறகு அவர் தனது மகனுடன் ராசிபுரத்தில் இருந்து அவருக்கு சொந்தமான காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.கே. சமுத்திரம் பகுதியில் சென்ற போது கார் வயர் உருகி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரின் […]
ஆளும் கட்சியின் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டம் தெலடாரூபள்ளி பகுதியில் உள்ள ஊரக மண்டல அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த தேசியக்கொடியை ஆளும் தெலுங்கானா கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணைய்யா என்பவர் ஏற்றினார். இவர் தேசிய கொடியை ஏற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று […]
ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வாழ் என்ற தலித் சிறுவன் படித்து வந்தான். ஒன்பது வயதான அந்த சிறுவன் பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்ததால் ஆசிரியர் அவனை கடுமையாக தாக்கியதால் சிறுவன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்புக்கு ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கூறிய […]
திடீரென ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவியுடன் சாந்தகுமாருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் உள்ள ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அதன்பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற பாதகையை கழுத்தில் தொங்க விட்டுவிட்டு கையில் தேசிய கொடியுடன் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் […]
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தளங்களின் ஒன்றான மேற்கு சுவர் அமைந்துள்ளது. இங்கு ஆயிரம் கணக்கானோர் ஆண்டு தோறும் பிரார்த்தனை செய்ய பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மேற்கு சுவரில் பிரார்த்தனையை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பஸ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் பஸ்ஸில் இருந்த ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 8 படுகாயம் அடைந்தனர். […]
குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளர் நேற்று சாலையில் மது குடித்துவிட்டு அதே பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். மேலும் தகாத வார்த்தை பேசியுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை தடுத்துள்ளனர். […]
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் பாஸ்கர்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் தராசு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய நண்பர் ஜான்சன் இவர் நாகர்கோவில் டபிள்யூ.சி.சி ரோட்டில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாஸ்கர் கன்னியாகுமரியில் […]
கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே பச்சலாக்கவுண்டனூர் பகுதியில் ராஜேந்திரன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு அமுதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்ட நிலையில், பக்கத்துக்கு ஊரை சேர்ந்த காளிமுத்துவுக்கும், அமுதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமுதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு காளிமுத்துவையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து தக்க சமயம் பார்த்து […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில் இருந்து 18 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரகிம் யார் கான் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திசையில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் சேர்த்தனர். இவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் […]
சுவிஸ் நகரம் ஒன்றில் தெருவோரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Glarus மாகாணத்தின் தலைநகரான Glarus நகரில் பல மணி நேரமாக ஒரு சூட்கேஸ் அநாதரவாக கிடந்திருக்கின்றது. இது பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்து அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். […]
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ராமிரெட்டிப்பட்டி கிராம பகுதியில் மக்களின் குடிநீர் சேவையை கிணறு ஒன்று பூர்த்தி செய்து வந்துள்ளது. நாளடைவில் அந்த கிணறு பயன்பாடு இல்லாமல் போனது. இந்த நிலையில் அதனை சிலர் மூடி மறைத்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த கிராம மக்கள் காணாமல் போன அந்த கிணற்றை மீட்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு இடையே கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]
சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினி. இவர் தனது ஸ்டைல் நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவருக்கு ஒரே நேரத்தில் புகழாரமும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்ததால் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை தனது ரசிகர்களுக்கு உணர்த்தக்கூடிய விதமாக வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என்று அவ்வப்போது தூண்டிவிட்டு கொண்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசினார். அப்போது […]
சேலம் மாவட்டம் மேச்சேரியில் சேலம் மெயின் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் 53 சென்ட் உள்ளது. இதில் சில வீடுகள் மற்றும் கடைகள் அமைத்துக் குடியிருந்து வந்தனர். இது குறித்து மேச்சேரி அருகில் உள்ள கோனூர் ஆண்டிக்கரையை சேர்ந்த சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சந்தைப்பேட்டை பகுதியில் 10 வீடுகள், 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து […]
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அருகே மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வரும் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் போன்ற வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள சிங்கம்பதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் வீட்டின் அருகே இருந்த கழிவறைக்கு சென்றார். இவரை மறைந்திருந்த யானை ஒன்று திடீரென […]
கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழைய கரிக்காட்டுகுப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத்துடு என்பவர் பராமரித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பரத்துடு அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் புடவையால் சுஜாதாவின் கழுத்தை நெரித்து பரத்துடு […]
மதுரையில் விடுதியில் தங்கி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றன. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவிகளின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு […]
முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள புரூக்களின் நகரத்தில் ஜான் ருகேரா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய குடியிருப்பில் இருந்து திடீரென பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக மோமோ என்பவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜான் வீட்டை சோதனை செய்தபோது அழுகிய நிலையில் ஜான் பிணமாக கிடந்தார். இவருடைய உடலை மீட்டு […]
மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது திடீரென படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த சைமன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை மற்ற மீனவர்கள் மீது குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட மீனவ கிராம மக்கள் […]
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 ஆகிய இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே பி பி பாஸ்கர். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு […]
கோவை-மேட்டுப்பாளையம் இடையில் ரயில் தண்டவாளங்களை மாற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது தண்டவாளங்கள் மாற்றப்பட்டு ஒரு அடிவரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களும் உயர்த்தப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8.45 மணிக்கு மதுபானங்களை இயற்றி வந்த லாரி ஒன்று துடியலூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது திடீரென லாரியின் ஆக்சில் கட்டாகி தண்டவாளத்தின் குறிக்கே நின்றது. […]
கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகில் உள்ள கே.ஆர்டு கிராமத்தில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி. இவர் நிறைமாத கற்பிணியாக இருந்தார். இதனையடுத்து சிதம்பர காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடந்த 8 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் இடது காலில் வீக்கம் இருந்தது. இதனை பார்த்த பாரதிராஜா குழந்தையை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு […]
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. அதன்படி கோவை விளாங்குறிச்சி- தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்திரன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் வழியாக சோதனைக்காக நேற்று அதிக அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு […]
கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியரை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டதால், பணியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா, செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில உதவிப் பேராசிரியை ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஸ்விம் ஸ்யுட் எனப்படும் பிகினி வகை உடை அணிந்து சர்ச்சைக்குறிய புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும்படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ‘பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்’ என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 […]
வீடுகள் திடீரென தீப்பிடித்து எறிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே மாரநாய்க்கனூர் பகுதியில் துரைசாமி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் துரைசாமியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் அருகில் உள்ள சிமெண்ட் கூரையால் வேயப்பட்ட துரைசாமியின் மற்றொரு வீட்டிற்கும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி 2 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். […]
விமான நிலையத்தில் தகராறு செய்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகராறு செய்துள்ளார். அந்த நபரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து காவல்துறையினரை தொந்தரவு செய்துள்ளார். அப்போது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஒரு காவலர் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டதில் சம்பவ […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஞான பாக்கியபாய் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் ஞானபாக்யாபாய் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதனையடுத்து நேற்றும் வழக்கம்போல் தன்னுடைய கணவரிடம் வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென […]
நகை கடையை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புக்கிரவாரி புதூர் பகுதியில் ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் என்ற தங்கக் கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் பூட்டை சில மர்ம நபர்கள் உடைத்து ரூ. 50,000 பணம், 50 கிலோ வெள்ளி பொருட்கள், 281 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் […]
3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகர் தொடர்பாக பல வருடங்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த இரு நகரங்களும் யாருக்கு சொந்தம் என்பதில் 2 நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன நாட்டிலுள்ள கசா நகரைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே மோதல் […]
பெரிய கொடிவேரி கிராமம் சென்றாயன் பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய் துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பெரிய கொடிவேரி கிராமத்தைச் சேர்ந்த நிலம் இல்லாத 58 பேருக்கு வருவாய் துறை சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் கே என் பாளையம் நாசாபுரம் நாலிட்டேரி பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே பொது மக்களுக்கு பட்டா வழங்கிய […]
சேலம் மாவட்ட எடப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.95 கோடி மதிப்பில் 24 முடிவற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட […]