இந்திய கடல் எல்லையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கு சுமார் 90 முதல் 95 கடல் மைல் தொலைவில் இலங்கை கொடியுடன் ஒரு படகு நின்று கொண்டிருந்தது. அப்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகியோர் இலங்கை நீர் கொழுப்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கப்பல் படை […]
Tag: பரப்பரப்பு
கோழிக்கோட்டில் இருந்து சென்ற விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள குவைத் நாட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே விமானத்தின் சரக்குப் பெட்டக பகுதியில் தீ பிடிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அதிர்ச்சியடைந்த விமான ஓட்டுனர் விமானத்தை சிறிது நேரத்திலேயே கோழி கோட்டுக்கு திருப்பியுள்ளார். விமானம் திருப்பப்பட்ட […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தம்பதிகளை தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு 40 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரகனூர் அருகிலுள்ள ராயர்பாளையம் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். மகன் தீபனுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் தீபனை சரமாரியாக தாக்கி விட்டு மனைவி திவ்யாவுடன் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த […]
தனது தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் பகுதியில் அடிக்கடி சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனைப் போலவே இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தனது உடல் சோர்வாக இருப்பதை அறிந்த அவர், உடனடியாக […]
ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தேகம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது திடீரென அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு […]