கொரோனா பரவல் காரணமாக இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்புதல் பெற்று பரப்புரை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரவு 8 […]
Tag: பரப்புரை
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தி. மு. க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டசபை தொகுதி தி. மு. க வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி சட்டசபை தி. மு. க வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், “தேர்தலுக்கு மட்டும் உங்களை பார்க்க […]
பரப்புரையில் ஈடுபடும் போது அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு தொகுதியாக சென்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதில் சிலர் பரப்புரையில் ஈடுபடும் போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுகின்றனர். சமீபத்தில் ஆ.ராசா முதல்வர் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபடும் […]
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மக்கள் கலைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வரின் பேச்சைக் கேட்காமல் திரும்பிச் சென்று கொண்டிருந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை […]
ஜெயலலிதா தைரியமாக முடிவெடுக்கக் கூடியவர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் சட்டபேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் தேனியை தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை பெருவாரியான […]
ஜாதி,மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கூடிய விரைவில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டை வழியாக, பொள்ளாச்சி, ஊஞ்சவேலம்பட்டி, தேர்முட்டி, திருவள்ளுவர் திடல், காந்திசிலை ஆகிய பகுதிகளில் பரப்புரையில் […]