தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர் அருவியின் முகப்பில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறிய அஜய் பாண்டியன் அருவியில் தவறி விழுந்தார். தற்போது அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த இளைஞர் தவறி விழும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் செல்ஃபி […]
Tag: பரமக்குடி
பரமக்குடியில் 13 ஊரணிகளை காணவில்லை என்று மதிமுகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், மற்றவை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. நகர்மன்றத் தலைவராக சேது கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். துணைத்தலைவராக குணா பதவி ஏற்று கொண்டார். இந்நிலையில் பரமக்குடி நகராட்சி நகர்மன்ற கூட்டம் […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் வரை செல்லும் இருபத்தி ஏழாம் நம்பர் அரசு பேருந்தில் மாணவர்கள் தினந்தோறும் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருபத்தி ஏழாம் நம்பர் பேருந்துக்கு பதிலாக பேருந்து வழித்தடத்தில் விடப்பட்டுள்ளது. அதில் வீரசோழன், பார்த்திபனூர், கீழப்பெருங்கரை வழியாக பரமக்குடி செல்லும் வழியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி […]
கேட்பாரற்று சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இன்ஸ்பெக்டர்கள் முத்துமாணிக்கம் மற்றும் தேவேந்திரன் தலைமையில் காவல்துறையினர் பாம்பூர், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளின் வெவ்வேறு இடங்களில் சுமார் 6 இருசக்கர வாகனங்கள் வெகுநேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அந்த 6 இருசக்கர வாகனங்களையும் மீட்டு பரமக்குடி தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு […]
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் வழிப்பறி செய்ய முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள மந்திவலசை பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் திடீரென காவல்துறையினரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை பார்த்த அங்கு […]
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் கீழ் தெருவில் செந்தில் ராணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் ராணி தனது மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது அவரது வீட்டை திறக்க முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் செந்தில்ராணி வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]
ஐ.டி.ஐயில் பெஞ்ச், நாற்காலி ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு ஐ.டி.ஐ ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஐ.டி.ஐயில் இருந்த மரபெஞ்ச், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து ஐ.டி.ஐ. முதல்வர் குமாரவேல் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த அப்துல் சமது, […]
பரமக்குடி சட்ட சபைக்கு உட்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க நம்மை எம்எல்ஏ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, போக்குவரத்து வசதி, மின்சார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு புகார்களை மக்கள் தெரிவிக்க முடியும். இதற்காக 8220066550 என்ற எண்ணை எம்எல்ஏ முருகேசன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பாரதிநகரில் உமேஷ்குமார்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து உமேஷ்குமார் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் உமேஷ்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை […]
பரிசுத் தொகை என கூறி இணையத்தில் 11 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஒரு மருந்து விற்பனையாளர். அடிக்கடி தனது வீட்டு உபயோகப் பொருட்களை இணையதள நிறுவனம் மூலம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வந்தது. அதாவது அவரது பத்தாம் திருமண நாளுக்காக குழுக்களில் அவர் பெயரில் ஒரு பெரும் […]
இம்மானுவேல் சேகரனுக்கு இன்று நினைவு நாள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை…!! ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்பினருக்கு மட்டுமே அனுமதி அழைக்கப்படுவதாகவும் ராமநாதபுரம் ஏடிஜிபி திரு ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேட்டி […]
பரமக்குடி அருகே பெய்த கனமழை காரணமாக வீடுகள் முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் தஞ்சமடைந்துள்ளனர். பரமக்குடி தாலுகா, போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதிலும் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் விஷப்பூச்சிகள் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் […]
பரமக்குடி அருகே சுவர் பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பட்டையல் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மற்றும் பாலுகரசு வீட்டிற்கு இடையிலான சுவர் பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதில் கடந்த ஆண்டு துரைராஜ் என்பவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் பாலுகரசு ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் துரைராஜ் மற்றும் அவரது மகன் கூடலிங்கத்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற கூடலிங்கம் […]
கருங்கோழியின் விலை ஒரே மாதத்தில் ஏறி கிலோ ரூபாய் 1000க்கு விற்கப்பட்டு வருகிறது. கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் வருவதற்கு முன் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், மக்கள் தங்களது சாப்பாட்டு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இதுவரை நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்த நகர வாசிகள் அனைவரும் தற்போது காய்கறி, பழங்கள், பழச்சாறு […]