Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீயாக சுட்டெரித்த சூரியன்…‌. திடீரென பெய்த மழை…. பூமித்தாய் குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையின் தாக்கம் தற்போது குறைந்து பரவலாக வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த கோடை மழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

கோடை மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதை சுற்றியுள்ள மஞ்சூர், எமரால்டு, முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் எருமாட்டு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்தது. இதனையடுத்து பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. […]

Categories

Tech |