தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அமலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்ததாக கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது இதையடுத்து பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை […]
Tag: பரவல்
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைந்ததன் காரணமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் எக்ஸ்இ வகையான தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அது அதிவேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு எக்ஸ்இ வகையான தொற்று […]
இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. 325 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2,630 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வேகமாக பரவும் தன்மை கொண்ட […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனினும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே […]
உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலும் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் கூடுதலாக கோர்பிவேக்ஸ் கோவோவேக்ஸ்ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 653 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் […]
சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்தது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் ஒமிக்ரான் புதிய பாதிப்புகளில் 73% அளவிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்மைக்ரான் தொற்று ‘மினி சுனாமி’ போன்று வேகமாக பரவி வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை […]
உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருவதாக அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பவுசி பற்றி தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் வேகமாக பரவ கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி போடாதவர்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். இதனால் மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கை இந்தியாவிற்கும் பொருந்தும். எனவே மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், உருமாறிய கொரோனா தொற்று மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதியவகை கொரோனா வைரஸ் ஒமைக்ரான் மிகவும் […]
உருமாறிய கொரோனா தொற்று வைரஸான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் தன்னுடைய அவதாரத்தை எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியா அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது. இந்த தொற்றால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித், நாடு […]
சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த தொற்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அதிவேகமாக பரவி இந்த தொற்று காரணமாக பல உலக நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கின. இதேபோல இந்தியாவும் கொரோனா தொற்று காரணமாக பல உயிரிழப்புகளை சந்தித்தது. ஒன்றரை ஆண்டுகளாக தொற்றின் […]
ரஷியாவின் சைபீரியா பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. குளிர் பிரதேசமான சைபீரியாவில் வெப்ப காற்று வீசியதன் காரணத்தால் ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 லட்சம் ஏக்கர் காடு அழிந்து, ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அவதிப்பட்டு வருகின்றது. 15 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதியில் 216 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 2200 ஹெக்டேர் காடுகள் […]
கொரோனா நோய் பரவலை தடுக்க மக்கள் இயக்கமாக மாறி செயல்படுவோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக உள்ளது எனவும் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் […]
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனைக் கூட்டம் மூலம் கொரோனா இன்னும் ஒரு வாரத்திற்குள் உச்சம் தொடும் என்று தெரிவித்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் மக்களை பெரிதும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் அதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. […]
மகராஷ்டிராவில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாக மாநில பள்ளி கல்வி துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிராவில் கொரோனா நோய்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட உள்ளது. அதனால் 1 முதல் 9-ம் வகுப்புகள் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாநில பள்ளி கல்வி துறை ‘மந்திரி வர்ஷா கெய்க்வாட்’அறிவித்துள்ளார். […]
பிரிட்டனில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளதாகவும், அது தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிரிட்டனில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் B.1.1.7 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து மிகவும் ஆபத்தானது. மேலும் அதிக அளவில் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த B.1.1.7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல இடங்களில் […]
புதிய வகை கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதற்கு துணி மாஸ்க் நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு போதாது என்று நோய் கட்டுப்பாட்டு தலைவர் கூறியுள்ளார். வேகமாக பரவி வரும் புதிய வகை வைரசில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள மக்களும் தாங்கள் அணியும் மாஸ்க்கின் தரத்தை அதிகரித்து கொள்வது அவசியமாகும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர்.டாம் பிரண்டன் அறிவுறுத்தி உள்ளார். 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகம் […]
சென்னையில் தற்போது இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பரவல் இருந்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் சென்னை வாசிகள் சற்று நிம்மதியுடன் வெளியில் சென்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இன்று சென்னை கோடம்ப்பாக்கம், டிரஸ்ட் புரம் பகுதியில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் […]
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்படாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் சர்வதேச வல்லுனர்கள் தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் சில நிறுவனங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடெர்னா தங்களது தடுப்பூசி 100% பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான விலையையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் இந்தியாவில் உருவாகும் தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையில் […]
தடுப்பூசி கிடைக்கும்வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பரவல் மேலும் அதிகமான காரணத்தினால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என […]
உலகம் முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டது தான் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியா நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து இதுதான் குறைந்த காலத்தில் அதிகபட்ச […]
அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பங்கு அதிகமாகும். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம். இந்நிலையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது இந்த குழுக்களை அனுப்ப உள்ளதாக […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 8 கோடியே 89 […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு 3 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் ஊகன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் இருநூற்றி பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79 லட்சத்து 90 ஆயிரத்து தாண்டியுள்ளது. 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிர் இழந்து விட்டனர். இரண்டாவது […]
பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடும் படி எந்த கடவுளும் கேட்கவில்லை என்றும் தற்போது கொரோனாவை எதிர்த்து போராடுவதே முதல் தர்மம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடங்க உள்ளதால் உயிரை பணயம் வைத்து பண்டிகை கொண்டாட வேண்டுமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]
கர்நாடகாவில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் மேளகாவி மற்றும் கலப்பூரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயின்று வந்த 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களை பெற்றோர் முற்றுகை இட்டனர். கொரோனா பரவல் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத தினசரி அதிகபட்ச எண்ணிக்கை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தினசரி நோய் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 73 ஆயிரத்து 272 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக […]
இந்தியா கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் மிகவும் மோசமானது என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் ஜோசப் டிக்லெட்ஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோசப் டிக்லெட்ஸ் இந்த நோய் தொற்று காலத்தில் என்ன செய்யக் கூடாது என்பதை இந்தியா இன்னும் ஒரு குழந்தையாகவே உள்ளதாக விமர்சித்தார். இந்திய அரசு அறிவித்த உறடங்கு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், மாறாக புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நோய் மேலும் பரவுவதற்கு அது காரணமாக […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை உடன் அபராத தொகையை 1,000, 2,000 ரூபாயாக அதிகரித்தால் என்ன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த திரு ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா தொற்று காரணமாக ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டும் […]
கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலம் பரவலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றில் இருக்கின்ற வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுநல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை குறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் இதற்கு முன்னதாக இப்படி ஒரு […]
சவுதி அரேபியாவில் கொரானா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் உள்நாட்டு நெருக்கம் மட்டும் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உம்ரா யாத்திரை என்பது மெக்கா மதினாவிற்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை ஆகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் உம்ரா யாத்திரை மேற்கொள்ள சவுதி அரசு தடை விதித்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக உள்நாட்டு மக்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள சவுதி அரேபியா […]
இந்தியாவில் கொரோனா பதிகம் பரவுவதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவது பற்றி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆராய்ந்து கொரோனா பரவுகின்ற முறை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 […]
தென்கொரியாவில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் Sarang jeli தேவாலய உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் தென்கொரியாவில் இதேபோன்ற ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்கு பங்கேற்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்களால் 5,200 பேருக்கு கொரோனா பரவியது. இன்று வெளியாகியுள்ள தகவலில், புதிதாக 197 பேருக்கு கொரோனா […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் திரு. சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 24 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரவலை கட்டுப்படுத்த தீவிர […]
உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 15 லட்சத்தை தாண்டிய நிலையில் உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று வேகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆல் ஆவதாகவும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் அசுர வேகத்தில் இருப்பதாகவும், ஆய்வில் […]
கொரோனா பரவலைத்தடுக்க, தான் கூறிய யோசனைகளை முதல்வர் செயல்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். * ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5000 பண உதவியை நேரடியாக வழங்க வேண்டும். * சிறப்பு நிர்வாகக் கருதி, ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும். * நியாய விலைக்கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் அளிக்க வேண்டும். * பல்கலைக்கழக இறுதியாண்டு மற்றும் பிற ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். * முன்களப்பணியாளர்களாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை […]
கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் மேலும் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்துத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 30 பரிசோதனை மையங்கள் […]
கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது. அதிலும், 7% அல்லது 8% பேருக்குத்தான் தீவிட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை […]
சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கொரோனா நோய் தடுப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையில் மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54% ஆக அதிகரித்துள்ளது. வீடு வீடாக சென்று நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வீதி வீதியாக ஒலிபெருக்கிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. […]
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் 3.3% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் மீட்பு விகிதம் 29.9% ஆகவும் உயர்ந்துள்ளது எனவும் இவை மிகச் சிறந்த குறிகாட்டிகள் என கூறியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கான இரட்டிப்பு விகிதம் சுமார் 11 நாட்கள், கடந்த 7 நாட்களில் இது 9.9 நாட்கள் உள்ளது என கூறியுள்ளார். மேலும், பல வளர்ந்த நாடுகளைப் போல […]