Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மஞ்சிமா மோகனுக்கும் பிரபல நடிகருக்கும் திருமணம்”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மஞ்சிமா மோகன்…!!!

மஞ்சிமா மோகன், அவருக்கும் பிரபல நடிகருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரபல நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் நடித்தபோது கௌதமுக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் பரவிய வதந்தி… அதனால் நடந்த அசம்பாவிதம்…!!!

பிரான்ஸ் நகரம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உலக சினிமா விருதுகள் வழங்குவதற்கு புகழ்பெற்ற நகரமான cannes-இல் நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் பயத்தில் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். அப்போது பலர் படுகாயம் அடைந்ததாக அவசர உதவி சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அந்த பகுதியில் நடைபெறவில்லை என்றும், யாரும் […]

Categories

Tech |