Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரியின் ஓரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ ஊசி… சமூக ஆர்வலர்கள் வேதனை …!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமநாயக்கன் ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது நோய் தொற்று காலம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மாநகராட்சியின் தனி வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனைகள் அதன் மருத்துவ […]

Categories

Tech |