Categories
உலக செய்திகள்

ஒபாமாவின் இளைய மகளின்…. “நீக்கப்பட்ட டிக் டாக் வீடியோ” மீண்டும் வைரல்…!!

பராக் ஒபாமாவின் இளைய மகளின் நீக்கப்பட்ட டிக் டாக் விடியோவானது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் சமூக வலைதளங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் பராக் ஒபாமாவின் இளைய மகள் சாஷா ஒபாமாவும் ஒருவர் ஆவார். 19 வயதான இவர் தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வித்தியாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று டிக் டாக் செயலியில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து அந்த வீடியோவானது டிக் டாக் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories

Tech |