Categories
உலக செய்திகள்

மகாராணி 2-ம் எலிசபெத்தின் செல்ல நாய்களை….. பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ….!!

இங்கிலாந்து நாட்டில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர் ஆவார். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன. அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய் ஒன்றும் இருந்தது. தற்போது ராணி மறைந்ததை தொடர்ந்து இந்த நாய்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், இந்த நாய்களை இளவரசர் ஆண்ட்ரூ […]

Categories

Tech |