இங்கிலாந்தில் ஒரு பராமரிப்பாளர் 99 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் 99 வயது மூதாட்டிக்கு ஞாபகமறதி நோய் இருக்கிறது. எனவே, Black Bull என்ற பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரின் உறவினர்கள் அவரை பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது, மூதாட்டியின் செயல்பாடுகளில் சில வித்தியாசங்கள் இருந்திருக்கிறது. எனவே, சந்தேகமடைந்த அவர்கள், உடனடியாக கண்காணிப்பு கேமராவை அறையில் ரகசியமாக பொருத்தியிருக்கிறார்கள். அதில் Phillip Carey என்ற 48 வயதுடைய […]
Tag: பராமரிப்பாளர்
குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையை, குழந்தை பராமரிப்பாளர் அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். மேலும் வேலைக்கு சென்ற பட்டேலுக்கு அவரது தாய் போன் […]
அமெரிக்காவில் பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக பராமரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள விண்டம் நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, ” தன்னை பராமரித்துக் கொள்ளும் நபர் என்னை தவறான பகுதியில் தொடுகிறார் என்று கூறியிருக்கிறார். அவர் […]
ஸ்பெயினில் உள்ள உயிரியல் பூங்காவில் யானை தாக்கியதில் பராமரிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்பெயினில் உள்ள கபார்செனோ என்ற தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த புதன்கிழமை யானைகள் தொழுவத்தை பராமரிப்பாளர்கள் வழக்கம்போல் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் அந்த பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தது. திடீரென்று அந்த யானைக்கு மதம் பிடித்ததால், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயது பராமரிப்பாளர் ஒருவரை தும்பிக்கையால் பிடித்து தரையில் அடித்து, தூரமாக தூக்கி வீசியது. இதனால் […]
இந்தோனேசியாவில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளர்கள் கொன்றுவிட்டு தப்பி ஓடிய புலிகளில் ஒன்று பிடிபட்டது. மற்றொன்று சுட்டுக்கொல்லப்பட்டது. இந்தோனேசியாவில் போர்னியோ தீவில் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. அங்கு அழிந்துவரும் சுமத்திரா என புலிகள் உள்ளன . இந்நிலையில் அங்கு பல நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் புலிகள் வசிப்பிடம் சேதமடைந்தது .இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கிருந்து இரண்டு சுமத்ரா புலிகள் தங்களது பராமரிப்பாளரை கடித்துக்குதறி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய புலிகள் இரண்டும் பெண். […]