மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் ரயில் தண்டவாளப் பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடக்கின்றது. இதனால் அவ்வழியாக இயக்கப்படும் ரயில்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 11:30 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும்எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்டவை வருகின்ற 6 மற்றும் 7ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது. மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் […]
Tag: பராமரிப்பு
அண்மையில் குஜராத் மாநிலத்தில் மோர்பி மாவட்டத்தில் நூறாண்டு பழமையான தொங்குபாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறு பயன்பாட்டுக்கு வந்த போது, இடிந்து விழுந்தது. நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மச்சுஆற்றின் நீரோட்டத்தின் அழகை பார்க்க இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது வழக்கம். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை எனவும் துருப்பிடித்த பழைய கேபிள் வயர்கள், அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணங்களாக கூறப்படுகிறது. இதன் காரணமாக […]
வீட்டை எத்தனை தடவை சுத்தம் செய்தாலும் வீடு குப்பை ஆகவே இருக்கிறதா? கவலையை விடுங்க எளிய முறையில் வீட்டை எப்படி சுத்தமாக வைக்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டில் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டிய பகுதி எது என்றால் குளியல் மற்றும் கழிவறை. அதை பொறுத்தே நம் வீடு சுத்தமாக இருக்கும். அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீசும். எனவே கழிவறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நம் வீட்டின் அறைகளில் […]
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்தாலும் அந்த குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை […]
உங்கள் துணி கலர் போகாமல் வாசனையாக இருக்க வீட்டில் உள்ள இந்த இயற்கை பொருளை பயன்படுத்தினால் போதும். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். துணி துவைப்பதற்கு கையளவு சோப்புத்தூள் எடுத்து தண்ணீரில் நனைத்து வாசனைக்கு அலசும் போது வாசனை லீக்விட்டை விட்டால் துணி மிகவும் வாசனையாக இருக்கும். ஆனால் அது சிறிய நேரத்திற்கு மட்டுமே பலன் தரும் . உங்கள் ஆடைகள் மீதான நறுமனத்துக்கும், கிருமிகளை தடுப்பதற்கும் 100% உத்தரவாதம் தரும் என்று கூற முடியாது. […]
ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30 வரை கால்நடை உதவி பணியாளர் பதவிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கால்நடை துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015ல் விண்ணப்பித்தோருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்ரல் 24 முதல் 30-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 1 மணி மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். நேர்காணலுக்கான […]
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள பரிசத் என்ற கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதி பார்த்தசாரதி என்ற இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. அந்த அமனாதி மசூதியை பார்த்தசாரதியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்திற்குப் பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு […]
கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கால்நடைகளில் ஏற்படும் உடல் வெப்ப நிலை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் உடல் தாழ் வெப்ப நிலை ஏற்படுவதற்கு தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் கால்நடைகள் இருப்பது முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால்நடைகளில் சாதாரண உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு (96*F) குறையும் பொழுது அவை தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதாலம். பொதுவாக, புதிதாக பிறந்த குட்டிகளும் இளங்கன்றுகளும் அதிகமாக உடல் […]
மனதிற்கு நிம்மதி தருவது ஆண்டவன் சன்னிதி என்றால் அதே போல் வீட்டில் நிம்மதி தருவது பூஜையறை அப்படிப்பட்ட பூஜையறையை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பதை பற்றி இதில் பார்ப்போம். ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை இருக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை […]
பூஜை அறையை நாம் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். பூஜையறையில் விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாக அணையும் வரை விடக்கூடாது. பூஜை முடிந்த பிறகு சிறிது நேரம் கழித்து பூக்கள் கொண்டு விளக்கைக் குளிர வைக்க வேண்டும். பூஜை செய்த பிறகு மறுநாள் காய்ந்து போன அந்த மலர்களை வீணாக்காமல் அதை காயவைத்து சீகக்காய் உடன் சேர்த்து நாம் பயன்படுத்தலாம். வியாழக்கிழமை பூஜை பொருட்களை எடுத்து தேய்த்து சுத்தம் செய்த பிறகு […]
பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில […]
பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை தமிழக மின்வாரியம் குறைத்துள்ளது. தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக மின்வாரியம் இணைப்பை துண்டிக்கும். அப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும் நேரத்தை தமிழக மின்வாரியம் குறைத்துள்ளது. இதுவரை 9 மணி அல்லது பத்து மணியிலிருந்து மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்து […]
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து, கால்நடைகளளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து, விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு வானிலை பல்கலைக்கழகம், இந்திய வானிலை துறை மற்றும் கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை மற்றும் அந்த சமயத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றன. அதன்படி, ‘இந்த வாரம், அதிகபட்சம், 36 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும்’ என, கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், கால்நடை […]
நம் கடைகளில் வாங்கும் பட்டுப் புடவை பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் போதும் அது என்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் நாம் வாங்கும் பட்டுசேலை உண்மையானதுதானா? என்பதை கண்டுபிடிக்க சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால் அது நின்று எறிந்தால் உண்மையான பட்டு சேலை. அதே நூலில் தீ வைத்தது முடி […]
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் பயிற்சிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 79 பயிற்சியிடம்: சென்னை பணி: கிராஜுவேட் அப்பரன்டீஸ் பிரிவு: மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங் காலியிடங்கள்: 18 உதவித்தொகை: மாதம் ரூ.4984 தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி:டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸஸ் பிரிவு:மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங் காலியிடங்கள்: 61 உதவித்தொகை: ரூ.3542 தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ […]
சென்னை மாநகரிலுள்ள பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த பூங்காக்களை தத்தெடுப்பு முறையில் பராமரிக்க முன் வருபவர்களுக்கு வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற ஈ இமெயில் ஐடி மூலம் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் […]
இலங்கையில் ரயில்களை சரிசெய்யும் வரை சீன ரயில்களை ஓட்ட மாட்டோம் என்று என்ஜின் டிரைவர்கள் புறக்கணித்துள்ளனர். இலங்கை அரசு சீனாவிலிருந்து ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை இறக்குமதி செய்து வருகிறது. அந்த ரயில்கள்தரமற்றவை, பிரேக்குகள் கூட சரியில்லை என கூறி அதனை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், சமீபகாலத்தில் 200க்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடுகளை தீர்க்கப்படும் வரை […]
நம் உலகில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பெரும்பாலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் ஹயூமன் பாபில்லோமாவைரஸ். இது உடலுறவு மூலம் பரவுகிறது. வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை இருந்தாலும், இரண்டு வைரஸ் தான் 70 புற்றுநோய்க்கு காரணம். மாதவிடாய் காலம் 3 முதல் 7 ஏழு நாட்கள் இருக்கும். […]
பிரிட்டன் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்படும் காட்டெருமையை பராமரிக்க ஆட்கள் தேவை என்று அறிவிப்பை கண்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஐரோப்பிய நிலப்பரப்பில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாக கருதப்படுவது காட்டெருமை. பிரிட்டனில் ஒரு காலத்தில் இருந்த காட்டெருமை இனப்பெருக்கம் இப்போது முற்றிலும் அழிந்துவிட்டது. அவற்றை நெதர்லாந்து, ருமேனியா, போலந்து நாடுகளில் இருந்து கொண்டு வந்துபிரிட்டனில் வுட்லேண்ட் பகுதியில் வைத்து பராமரிக்க தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். காட்டெருமைகள் சுற்றுச்சூழல் பராமரிப்பு மிகவும் முக்கியமான விலங்கு. எனவே அவற்றால் காடுகள் […]
ஃப்ரிட்ஜை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது அதில் எவற்றையெல்லாம் வைக்கக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ் அனைவர் வீட்டிலும் உள்ளது. வீட்டில் காய்கறி முதல் சாப்பிடும் பொருட்கள் அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜில் வைப்பது மிகவும் தவறு. எதையெல்லாம் பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. பிரெட்டை பிரிட்ஜில் […]
நம் அன்றாட வாழ்க்கையில் பல் துலக்குவது என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்தே நம் தினத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு பல் துலக்கும்போது பிரஷ் கொண்டு பல காலம் பல் துலக்குவது என்பது ஆரோக்கியமானதா என்பதை இதில் பார்ப்போம். அமெரிக்க பல் சங்கத்தின் கூற்று படி ஒவ்வொரு நாளும் பல் துலக்கும்போது பிரஷை கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை பல்துலக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் […]