Categories
மாநில செய்திகள்

#Breaking: மாற்றுத்திறனாளி பராமரிப்பு தொகை ரூ. 2000 ஆக உயர்வு….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சாலையோரங்களில் கடை நடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Categories

Tech |