Categories
மாநில செய்திகள்

சென்னை வரும் வாகன ஓட்டிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

பாலாறு மேம்பாலத்தில் பால பராமரிப்பு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்று (பிப்.24) முதல் வழக்கமான போக்குவரத்து இயக்கம் அனுமதிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. இதனால் பால சீரமைப்பு பணிக்காக பாலத்தை மூடுவதாக கடந்த 7-ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு திருச்சியிலிருந்து இருந்து சென்னை வரும் வாகனங்கள், மாற்றுவழியாக சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி வர […]

Categories

Tech |