பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாத்திரக் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு ஜான் பேகம் (65) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் ஜான் பேகத்திடம் தான் ஒரு […]
Tag: பரிகாரம்
பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்வதற்கு பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 7 கொங்கு சிவதலங்களில் பிரசித்தி பெற்றது ஈரோடு பவானி கூடுதுறை ஆகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் தினசரி வந்து வழிபட்டு செல்வார்கள். மேலும் இங்கு பக்தர்கள் பரிகாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்குள் சென்று வழிபடவும், கூடுதுறையில் பரிகாரம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் […]
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 22 வயதான பெண் எம்.எஸ்.கே நகரில் வசிக்கும் திலிப் என்ற சாமியாரிடம் சென்று தன் திருமண பிரச்சனைகளுக்குப் பரிகாரம் வேண்டியுள்ளார். அப்போது சாமியார் ஒரு பிரசாதத்தை கொடுத்தார். அதை சாப்பிட்டதும் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அந்த சாமியார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக போட்டோ எடுத்து அடிக்கடி பாலியல் தொல்லை செய்தது, மட்டுமல்லாமல் அவரிடமிருந்து 30 சவரன் நகைகளையும் பறித்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தின் மேல் கொடுமைகளைத் […]
குழந்தை பெறுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டி பாலியல் தொழில் செய்து வந்த இரண்டு பேரை அழைத்து வந்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்த பாண்டு பதோரி என்பவரின் மனைவி மம்தா. பாண்டு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லை. இது சம்பந்தமாக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு […]
நம் வாழ்க்கையில் மாணவப்பருவம், இளைஞர் பருவம், குடும்பஸ்தானம், வயோதிகப் பருவம் என்று பல நிலைகள் உள்ளது.ஒவ்வொரு நிலைகளையும் நாம் தாண்டி வரும் பொழுது பல சிக்கல்களை சந்தித்து வருகின்றோம். அதிலும் இளைஞர்கள் படித்து முடித்ததும் வேலையில் சேருவது மிகப்பெரிய நிலைப்பாடாக உள்ளது. ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் வரன் தேட ஆரம்பிக்கின்றனர். சிலருக்கு வேகமாக வரன் அமைந்து திருமணம் நடைபெற்று விடும். அதேசமயம் சிலருக்கு வரன் சீக்கிரமாக அமையாது. மேலும் பல […]
உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். அதைப்பற்றிய தகவல்களை பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் வெளியில் என்ன தான் பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவற்றை விட அதிகமான மன அழுத்தத்தை கொடுக்கும் பிரச்சனை என்றால் அது வீட்டுப் பிரச்சனையாக […]
வாழ்க்கையில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சுலபமாக தீர்க்க சின்ன சின்ன வழிமுறைகள் அல்லது பரிகாரங்கள் இருக்கும். சில வழிமுறைகள் நம்முடைய பல பெரிய பிரச்சனைகளை தீர்க்கும். அப்படி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளுக்கான சிறிய பரிகாரங்கள் என்னென் என்பதை தெரிந்துகொள்வோம். பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, வீட்டு பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனை வைத்து, செவ்வாய்க்கிழமை தோறும் அரளிப்பூ சூட்டி பூஜை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு […]
ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள் சில எளிய தானிய பரிகாரங்களை செய்தாலே போதும். நவகிரகளுக்கு உரிய நவதானியங்கள் மற்றும் அதன் பலன்களை என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம். சூரிய பகவானுக்கு உரிய தானியம் கோதுமை. கோதுமையால் தயாரித்த உணவை படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். எனவே அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கிவிடும். செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவாரை. இதனை படைத்து வணங்கினால், […]
வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால் வீட்டிற்கு வரும் நேரத்தை தாமதப்படுத்தி கொள்வார். சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதை வெறுப்பாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் உருவாகி விடும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் […]
வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால் வீட்டிற்கு வரும் நேரத்தை தாமதப்படுத்தி கொள்வார். சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதை வெறுப்பாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் உருவாகி விடும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக […]
உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும். வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால் வீட்டிற்கு வரும் நேரத்தை தாமதப்படுத்தி கொள்வார். சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதை வெறுப்பாக நினைக்க […]
குஜராத் மாநிலத்தில் வாலிபருக்கு தோஷம் கழிப்பதாக கூறி 97 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி குஜராத்தில் […]
கேதுவின் ஆதிக்கத்தை பெற்றிருக்கும் சந்திர கிரகணம் பௌர்ணமி நாளன்று தான் நிகழும். 2020 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜூன் 5ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. வைகாசி மாதம் 23ஆம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நடக்கும். சரியாக 5 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு தொடங்கி 6 ஆம் தேதி அதிகாலை 2.34 மணி வரை நீடிக்கும். முதல் சந்திர கிரகணம் ஜனவரி […]
வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீர பண வரவு அதிகரிக்க புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள செய்யவேண்டிய செயல். எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் நீங்கள் சிக்கி இருந்தாலும், வீடுகளில் செல்வம் இருக்கவேண்டும் என நினைத்தாலும் இதனை செய்யலாம் இது நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது சித்தர் ஒருவர் கூறிய பரிகார முறை ஆகும். இதனை தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் மேலும் பணக்கஷ்டம் இருப்பவர்களும் செய்யலாம். முதலில் பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும் […]
கடன் பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் இவ்வாறு செய்தால் கடன் அடைபடும்..! கடன் தொல்லை ரொம்பவே அதிகமாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் செவ்வாய்க் கிழமையும், சனிக்கிழமையும் குளிகை நேரம். அந்த நேரத்தில் கடனைத் தீர்த்தால் உங்களுடைய கடன் சீக்கிரமாக அடைந்துவிடும். அதுவும் உங்களுக்கு கடன் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் நீங்கள் வாங்கிய பணத்தை சிறுதொகையாக திருப்பிக் கொடுங்கள், அப்படி கொடுத்தால் சீக்கிரமாக அடைபடும். செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் பார்த்து பகல் 12 மணியிலிருந்து 9 […]