நாளை இரவு 7 மணிக்கு இந்த வருடம் தேர்வெழுதும் மாணவர்களுடன் மோடி உரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் பிரதமர் மோடி நாளை இரவு 7 மணிக்கு கலந்துரையாட போவதாக அறிவித்துள்ளார். “பரிக்ஷா பே சர்ச்சா” என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளேன். வாழ்வின் கனவுகளை நிறைவேற்றி விரும்பும் மாணவர்கள் இதை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Tag: பரிக்ஷா பே சர்ச்சா
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |