Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கவர்ச்சி… தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்…. மத்திய பிரதேச உள்துறை மந்திரி எச்சரிக்கை…!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான்  திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் கதாநாயககியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். இந்த படம் 2023 -ஆம் வருடம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடலின் விமர்சனங்களை பார்க்கும்போது பதான் திரைப்படம் 2023 -ஆம் வருடத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு”… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி போன்ற ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த வருடம் 580 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு போன்ற நான்கு கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் […]

Categories
உலக செய்திகள்

பூச்சிகளை வறுத்து சாப்பிடலாமா?… சிங்கப்பூர் அரசின் புதிய யோசனை…!!!

சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர் விவரம்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஜெ ஜெயக்குமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 9.2 .2007 க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

“இனிமேல் சென்னை வர வேண்டியதில்லை”…. இதோ விமான பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

துபாய் என்றால் நமது தமிழர்கள் அதிக அளவில் வேலை செய்வது தான் அடிக்கடி நினைவிற்கு வரும். துபாயை பொறுத்தவரை அபுதாபி, கர்த்தார், ஏமன், சார்ஜா ஆகிய பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களின் வசதிக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து துபாய்க்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, திருவனந்தபுரம் போன்ற ஒன்பது நகரங்கள் இதில் அடங்கும். இந்த நிலையில் புதிதாக சில […]

Categories
உலக செய்திகள்

“விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்”.. துபாய் விமான போக்குவரத்து இயக்குனர் மத்திய அரசுக்கு கடிதம்..!!!!!!!

துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் போன்ற ஒன்பது நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமிர்த சரஸ், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை மந்திரி […]

Categories
மாநில செய்திகள்

“11ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து.”….. பரிசீலனை செய்ய முடிவு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் மாநில கல்வி கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாநகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு  பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல கருத்துக்களை தெரிவித்தார். அப்போது “நீட் தேர்வை வெறும் பத்தாயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலையில் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்திய ரூபாய் நோட்டுகளில்”…. இவர்களின் படங்கள் அச்சிடப்படுமா…? வெளியான புது தகவல்…!!!!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போன்றோரின் படங்கள் பயன்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி அவர்களின் படம்  இடம்பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் அரசு வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மின்டிங்  கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்றவை ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பூர்வ வயதை எட்டும் முன்னே…. 25 % பெண்களுக்கு திருமணம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!

இந்தியாவின் பெண்களின் திருமண வயதை தற்போது 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 வயது முதல் 29 வயது வரையிலான பெண்களில் இதுவரை 25 சதவீதம் பேர்  சட்டபூர்வ வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்துள்ளது  தெரியவந்துள்ளது.  இதேபோன்று  ஒரு சதவீத பெண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும்  தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்  நாடு முழுவதும் 707 மாவட்டங்களில் 6.30 லட்சம் குடும்பத்தினரிடம் தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு காலையில் மட்டும் வகுப்பு….. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்….!!!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலை வகுப்பு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான விவாதம் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதமானது மே 10ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகின்றது. தற்போது சட்டபேரவையில் கேள்வி நேரம் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு….. விரைவில் பரிசீலனை….. அமைச்சர் உறுதி….!!!!

தமிழக அமைச்சரான கீதாஜீவன் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக்கடலை சத்தான காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஜவாஹிருல்லா எம்எல்ஏ சத்துணவுத் திட்டத்திற்கு  உயிர்ம விளை பொருட்களை வழங்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக்கடலை மற்றும் சத்தான காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்தாயிரம் […]

Categories
அரசியல்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் ஓய்வூதியம் உயர்வு?…. மத்திய அரசு…. ….!!!!

ஓய்வுதியம் பெறுவோரின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் ஓய்வூதியம் உயர்த்தப்படும். 80 வயதில் ஓய்வு ஊதியம் 20 சதவீதம் உயரும். ஆனால் 65 வயது முதல் ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்தினால் சரியாக இருக்கும் என்று பென்ஷனர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பென்சன் தொகையை ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை பரிசீலித்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! பழைய ஓய்வூதிய திட்டம்…. தமிழக அரசு புதிய தகவல்….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு பணியாளர் சங்கம் கோரிக்கைக்கு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 1.4.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?…. மீண்டும் மறுபரிசீலனை?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் தமிழகத்தில் ஒமிக்ரான், டெல்டா வைரஸ் இணைந்து சமூக பரவலாக தொடங்கியுள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதன்பிறகு ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் போடப்பட்டது. மேலும் வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: மீண்டும் பள்ளிகள் திறக்க கிரீன் சிக்னல்…. அரசு புதிய திட்டம்….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் விலக்கு…. விரைவில் பரிசீலனை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்தார். அதில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பொதுமக்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம்?…. அரசு அதிரடி…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

அலிபாபா நிறுவனத்திற்கு தடை… டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை…!!!

அலிபாபா நிறுவனத்திற்கு தடை விதிப்பது பற்றி தனது நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கின்ற கெடோ பிராந்தியத்தில் இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொண்ட 4 பயங்கரவாதிகள் இராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கு ஜனாதிபதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சீனாவின் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ள டிரம்ப் நிர்வாகம், தற்போது சீனாவை […]

Categories

Tech |