Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக 1000 ரூபாயோடு கரும்பு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதனால் தான் அவர் தளபதி”… சாண்டி மாஸ்டருக்கு நடிகர் விஜய் கொடுத்த சூப்பர் கிப்ட்… நெகிழ்ச்சி புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வாரிசு படத்திலிருந்து ரிலீஸ் ஆகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மா.செ.க்களுக்கு ஜாக்பாட் பரிசு காத்திருக்கு?…. எடப்பாடியின் புதிய உத்தரவால் செம குஷி‌யில் அதிமுகவினர்….!!!!!

அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் அனைவரும் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக […]

Categories
உலக செய்திகள்

அடடே… கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு rolls-royce கார் பரிசளித்த காதலி…. திகைத்துப் போன ரொனால்டா…!!!!!

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை பார்த்த ரொனால்டோ திகைத்துப் போய் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரொனால்டோ தன்னுடைய புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ அவருடைய புதிய காரை பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow!…. காதல் மனைவி நயனுக்காக விக்கி கொடுத்த சூப்பர் கிப்ட்…. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அண்மையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது வாடகைத்தாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 வருஷத்துக்கு அப்புறம் தந்தையாகும் அட்லீ… 400 கோடி மதிப்பில் பரிசு தந்த விஜய்… என்ன தெரியுமா..???

விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ‌. இவர் நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சோசியல் மீடியாவில் சில நாட்களுக்கு முன்பாக பதிவிட்டிருந்தார். நேற்று பிரியா அட்லீ பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஜயையும் வந்திருந்தார். அவர் அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாக தந்திருக்கின்றார். அதனுடன் […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகை 5,௦௦௦ கொடுங்க”…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி ஸ்பீச்…!!!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்து  பேசியபோது, பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கியபோது தி.மு.க அரசு குறை கூறியது. ஆனால் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கினால் போதும் என நினைக்கிறது. இதன் காரணமாக வெள்ளம், பச்சரிசி, கரும்பு, மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

ஹேக்கர்களுக்கு போட்டி…. அதுவும் 1 லட்சம் பரிசுத்தொகை காத்திருக்கு…. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை காவல் துறையானது 8 தலைப்புகளின் கீழ் ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பரிசை பெறும் அணிக்கு ரூபாய்.50,000, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய்.20,000 என வழங்கப்படும். தினசரி அதிகரித்து வரக்கூடிய குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதற்கிடையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பயணிகளுக்கு பரிசு பொருட்கள்…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…..!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகின்றது.  தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோவில் அதிக முறை பயணம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சென்னை மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் 30 பயணிகளை குலுக்கல் முறையில்தேர்வு செய்து அதில் முதல் 10 பேருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….‌ கார்த்தி பட இயக்குனருக்கு….. விலை உயர்ந்த காரை பரிசளித்த பிரபல தயாரிப்பாளர்… போட்டோ வைரல்….!!!!

இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் “சர்தார்”.  இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராஷிகண்ணா, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், ரஜிஷா விஜயன், யுகி சேது, முரளி சர்மா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தீபாவளிக்கு முன் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. சொகுசு வீடு… தங்க-வைர நகைகள்…. பூர்ணாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்….!!!!!

தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடிவீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில நாட்களுக்கு முன் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பல பேரும் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து கூறினர். இப்போது அவர் கணவர் உடன் துபாயில் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலையுயர்ந்த பொருட்களை திருமண […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாநில கராத்தே போட்டி…. “வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்கள்”….பாராட்டி பரிசு வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களை பாராட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றார்கள். கராத்தே போட்டியில் அருண், ரோகித் உள்ளிட்டோர் முதலிடமும் சிலம்பம் போட்டியில் விக்னேஷ், பாலதர்ஷன், அம்பரீஷ் உள்ளிட்டோர் முதலிடமும் கவீன் ராஜ், ஆனந்தலட்சுமி உள்ளிட்டோர் இரண்டாம் இடமும் பெற்றார்கள். […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… பாண்டா கரடிகளுக்கு ராஜ மரியாதை… எங்கு தெரியுமா?…

சீனா தங்கள் நாட்டிற்கு வழங்கிய பாண்டா ஜோடிகளை ராஜ மரியாதையுடன் கத்தார் அரசு வரவேற்றிருக்கிறது. கத்தாரில் 22 ஆம் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி அன்று ஆரம்பமாகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தங்கள் நட்பு நாடான கத்தாருக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சீன அரசு அன்பளிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதாவது ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கத்தாருக்கு பரிசாக வழங்கியிருக்கிறது. கத்தார் அரசாங்கம், சீனா தங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனருக்கு புதிய காரை பரிசளித்த தயாரிப்பாளர்”….. சர்ச்சைக்கு மத்தியில் நடந்த சம்பவம்….!!!!!

பிரபல இயக்குனருக்கு பிரபல தயாரிப்பாளர் விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார். நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தை அனிமேஷன் படமாக […]

Categories
மாநில செய்திகள்

ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 பரிசு…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி பரிசு வழங்க அறிவிப்பை தமிழக அரசு ஜூலையில் வெளியிட்டது. அதன்படி மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் களுக்கு முதல் பரிசாக 15,000, இரண்டாம் பரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆசைப்படும் பரிசு… நான் இப்போ சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கிறேன்…? சத்தியராஜ் செய்த செயல்…!!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷ்கா நடித்திருக்கின்றார். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதில் இவ்வளவு கதை இருக்கா?…. இளவரசி கமீலாவின் முதல் திருமணத்திற்கு ராணி எலிசபெத் அளித்த பரிசு…. வெளியான தகவல்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத் கமீலாவின் முதல் திருமணத்திற்கு நாய் குட்டியை  பரிசாக அளித்துள்ளார். பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம்  தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடி சூடிக்கொண்டார். இந்நிலையில் பிரித்தானிய மன்னரின் மனைவியான கமீலா  ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது பலருக்கு தெரிந்தது. இந்நிலையில் கமீலா மற்றும் சார்லஸ் இருவருக்கும் இடையிலான உறவு குழப்பம் மிக்க  ஒன்றாகவே திகழ்ந்தது. […]

Categories
சினிமா

என் நாயை கண்டுபிடிச்சு தந்தா இவ்வளவு லட்சம் தாறேன்!…. நடிகை பாரிஸ் ஹில்டன் அதிரடி அறிவிப்பு….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான பாரிஸ் ஹில்டன் செல்லப் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். இதனால் அவரது வீட்டில் பல்வேறு நாய்களை வளர்த்து வருகிறார். அந்த ஒவ்வொரு நாய்க்கும் பெயர் வைத்து அழைத்து ஓய்வுநேரத்தை அவற்றோடு தான் கழிக்கிறார். இந்நிலையில் டைமண்ட் என பெயர் வைத்து அவர் வளர்த்து வந்த நாயை ஒரு வாரமாக காணவில்லை. இதன் காரணமாக மனமுடைந்துள்ள பாரிஸ் ஹில்டன் நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெரிய தொகையை பரிசாக அறிவித்திருக்கிறார். இது […]

Categories
சினிமா

ஐபோன்… குழந்தைகளின் கல்விச் செலவு… இது அல்லவா பெரிய கிப்ட்…. கூல் சுரேஷ் நெகிழ்ச்சி….!!!!

வெந்து தணிந்தது காடு திரப்படத்தின் ப்ரோமோஷனுக்கு பெரிய காரணம் நடிகர் கூல் சுரேஷ் தான். அவர்தான் வாரந்தோறும் தியேட்டரில் வெந்து தணிந்ததது காடு, இந்த படத்திற்கு வணக்கத்த போடு என எல்லா youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவந்தார். இதனால் அப்படத்தின் பெயர் அதிக அளவில் ரீச்சாக கூல்சுரேஷ் தான் காரணம் என சிம்புவே நன்றி கூறியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ள நிலையில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக் மற்றும் சிம்புவுக்கு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வசூலை அள்ளி குவித்த வெந்து தணிந்தது காடு”… கமல் பாணியில் பரிசளித்த இயக்குனரின் புகைப்படம் வைரல்…!!!!

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் பாசிடிவ் ரிவ்யூக்களை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது என கூறலாம். வேல்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இவர் எல் கே ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற பல்வேறு வெற்றி படங்களை தயாரித்துள்ளார். ஏற்கனவே கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“பம்பர் லாட்டரியில் 25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுனர்” நிம்மதியும், மகிழ்ச்சியும் பறிபோய் விட்டதாக வேதனை‌….!!!!

கேரள மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநரான அனூப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏராளமான கடன் இருந்ததால் சமையல் வேலைக்கு மலேசியாவுக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். அதோடு வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் தொகைக்காகவும் விண்ணப்பித்திருந்தார். இந்த கடன் தொகையை வழங்குவதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பர் லாட்டரியில் அவருக்கு ரூபாய் 25 கோடி பரிசு விழுந்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அனூப் தன்னுடைய மனைவியுடன் லாட்டரி ஏஜென்சி இருக்கும் இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு திடீர் பரிசு…. “இத படிங்க, இல்லனா அடிமைகள் முன்னேற்ற கழகம்னு மாத்திடுங்க” கார்த்திகேய சிவசேனாதிபதி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த புத்தகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியதற்கான காரணத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைதளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள் களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன். ஆதலால் அண்ணா […]

Categories
தேசிய செய்திகள்

“உலகளாவிய ரோபோடிக் அறுவை சிகிச்சை போட்டி”‌ பரிசை தட்டிச் சென்ற பெங்களூர் மருத்துவர்…. குவியும் பாராட்டு….!!!!

அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் நகரில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கேஎஸ் சர்வதேச ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், குழந்தை மருத்துவம், தலை மற்றும் கழுத்து, பெருங்குடல், கணைய அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், சிறுநீரகம் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 100 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து 3 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெகிழ வைத்த அப்பா…..! “நீயா நானா ரூல்ஸை பிரேக் செய்த கோபிநாத்”…. சுவாரஸ்ய சம்பவம்…!!!!

நீயா நானா ஷோவில் வாரம்தோறும்  ஒரு வித்தியாசமான தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த வாரம் விவாதத்தின் போது வெளியான வீடியோக்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் ஒரு பக்கம். அவர்களின் கணவர்கள் மற்றொரு பக்கம் என்று விவாதம் நடைபெற்றது. அதில் ஒரு தந்தை தான் அதிகம் படிக்கவில்லை. நான் எடுக்காத மார்க்கை என் மகள் எடுப்பதை பார்த்து நான் ரசித்தேன் என்று கூறினார். மேலும் என் மகளுக்கு டாக்டராக […]

Categories
உலக செய்திகள்

காகத்திற்கு கேக் விருந்து….. “பதிலுக்கு காகம் செய்த வினோத சம்பவம்”….. வாயில்லா ஜீவன் நன்றியுடையது…!!!

மக்கள் பலரும் வாயில்லா ஜீவன்களுக்கு பறவைகளுக்கு உணவளிக்க விரும்புவார்கள். அந்த பறவைகள் உணவை கொத்தி சாப்பிடும் அழகு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். ஆனால் பதிலுக்கு சில பறவைகள் செய்யும் செயல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அது போன்ற ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதனை twitter பயனாளர் ஒருவர் பகிர்ந்து உள்ளார். ட்விட்டர் பயனர் கொலின் லிண்ட்சே என்பவர் தனது ட்விட்டரில், தான் ஒரு கேக்கைப் பகிர்ந்துகொண்டபோது அதற்குப் பதில் காகம்தான் பரிசளித்தது. ‘நான் அதற்கு ஒரு சிறிய […]

Categories
பல்சுவை

அடடே சூப்பர்!… பிழை கண்டறிந்தால் ரூ.25 லட்சம் வரை பரிசு…. கூகுள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

பக்பவுண்டி எனப்படும் பிழை வெகுமதிகள், ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் வழங்கும் முக்கியமான செயல்முறை ஆகும். அதிலும் குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் ஆகிய பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்து வருகின்றன. அதன்படி இவற்றின் தளங்கள் (அல்லது) மென் பொருட்களில் ஏதாவது பிழைகள் இருந்து அதை கண்டுபிடிக்கும் நபர்களுக்குச் சிறந்த வெகுமதிகளைத் தந்து அவர்களை அங்கீகரிக்கும். அந்த அடைப்படையில் இப்போது கூகுள்நிறுவனம் ஒரு புது பக்பவுண்டி திட்டத்தை அறிவித்து இருக்கிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி… மாணவ மாணவிகள் அசத்தல்…!!!!!!!

தமிழ்நாடு மாநில யோகா விளையாட்டு சங்கம் திண்டுக்கல் மாவட்ட யோகா விளையாட்டு சங்கம் சார்பில் பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு யோகா சங்க பொருளாளர் கரிகாலன் தலைமை தாங்கியுள்ளார். பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த போட்டியை தொடங்கி வைத்திருக்கின்றார். இந்த நிலையில் போட்டியில் திண்டுக்கல் தேனி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
உலகசெய்திகள்

10 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றால்… 13 லட்சம் தருவோம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு….!!!!!

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு தொகையை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். இது பற்றி ரஷ்யா அதிபர் புதின் கூறி இருப்பதாவது ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகின்றது. தங்களின் பத்தாவது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்த உடன் குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கைக்கு 2 விமானங்கள்….. பரிசாக வழங்கும் இந்தியா….. வெளியான தகவல்….!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீளுவதற்கு முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் உதவியும் அளித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கைக்கு இரண்டு ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பிரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் டார்னியர் ராணுவ […]

Categories
மாநில செய்திகள்

மாநில அளவிலான யூத் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டி…. முதலிடத்தை பிடித்த சென்னை பெண்கள்….!!!!!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழக மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான யூத் கைப்பந்து போட்டிகள் கடந்த ஆறாம் தேதி மாலை தொடங்கியுள்ளது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்து 420 ஆண்கள் மற்றும் 26 அணைகளை சேர்ந்த 312 பெண்கள் என மொத்தம் 232 பேர் கலந்து கொண்டு ள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள்…. கலந்து கொண்ட வீரர்கள்….!!!!!!!!

ஈரோடு மாவட்ட அமைச்சர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பெருந்துறையில் நடைபெற்றுள்ளது. இந்த சிலம்பம் போட்டியில் 14 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு சண்டை போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Categories
சினிமா

சீமான் அனுப்பிய பரிசு….. அதிர்ச்சியில் இசையமைப்பாளர்…. என்னவா இருக்கும்?…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சீமான். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பன்முகங்களை கொண்டவர். இதனையடுத்து அரசியலில் அடி எடுத்து வைத்த பிறகு சினிமாவில் அதிகம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இவர் அரசியலில் சூறாவளியாக சுழன்றாலும், திரைத்துறையில் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார்ம் அதன்படி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுடன் சீமானுக்கு உள்ள நட்பு ஜேம்ஸ் பா செந்தில் சமூக வலைதள பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. அதில், நேற்று சீமானுடன் தொலைபேசியில் நான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் நடைபெற்ற பாரம்பரிய தாயம்போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்….!!!!!!!!

  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக நொண்டி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், காத்தாடி, எறிபந்து, வண்டி உருட்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் இருக்கிறது. இதில் தாயம் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளும் வீட்டிற்கு வெளியே விளையாடுவதாகும். ஆனால் செல்போன் மோகம் காரணமாக தற்போது பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து கொண்டிருக்கிறது. செல்போனை கையில் எடுத்தால் சிறுவர்கள் வெளியே கூட வருவதில்லை. அந்த அளவிற்கு செல்போனில் மூழ்கி இருக்கின்றன. இதில் சிலருக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் பெயர்கள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே…. “இதனை செய்தால் குலுக்கல் பரிசு”….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரியில் நான்கு வகையான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அவை ஒன்றிய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். அதனைத் தொடர்ந்து பொருட்களை வாங்கும் போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசிதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. அதாவது கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கான பில்லையும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாநில அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டி…. ஒத்திகை பார்த்த அதிகாரிகள்…. கலந்து கொண்ட போட்டியாளர்கள்….!!!!!!!!

திருச்சி மாநகர கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கிச் சூடுகளில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதிக்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர், செந்தூர் செல்வன் பொருளாளர் சிராஜூதன் போன்றோர் கலந்து கொண்டு உரையாடினர். அதன் பின் தேசிய ரைபிள் சங்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி…. “வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு….!!!!!

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படியே அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் கமலாவதி முதுநிலை பள்ளி மாணவி சுபதர்ஷினி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லோகோ வடிவமைப்பு…. ரூ.10000 ரொக்க பரிசு…. இன்றே(ஜூலை 24) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக சாரல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் மலர் கண்காட்சி, நீச்சல் போட்டி, நாய் கண்காட்சி, படகு போட்டி ஆகியவை நடைபெறும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் சாரல் திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இதென்ன புதுசா இருக்கு?.. கணவனுக்கு பாலியல் பொம்மையை பரிசளித்த மனைவி…!!

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தன் கணவருக்கு தன்னை போலவே உருவம் உடைய பாலியல் பொம்மை ஒன்றை பரிசளித்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள வார்விக்‌ஷ்ரின் என்ற பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய ஷார் கிரே என்ற பெண்ணும் அவரின் கணவரான காலன்ம் பிளாக் இருவரும் இணையதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள். இந்நிலையில் ஷார் கிரே, தன் கணவருக்கு தன்னை போல உருவமுடைய பாலியல் பொம்மையை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது பாலியல் தொடர்பில் தனக்கும் தன் கணவருக்கும் வெவ்வேறான விருப்பங்கள் இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

மூக்கு கண்ணடி அணிந்ததால்…. ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய தம்பதியினர்…. இதோ முழு விபரம்…!!!

ஒரே நாளில் ஒரு தம்பதி கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கொலம்பியாவில் மைக்கேல் ஸ்ட்ரேஞ் – ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளதா என்பதை மைக்கேல் பார்த்துள்ளார். இவர் முதலில் மூக்கு கண்ணாடி அணியாமல் லாட்டரி சீட்டை பார்த்தபோது இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக நினைத்துள்ளார். இவர் மிகவும் சிறிய தொகை தான் பரிசாக கிடைத்துள்ளது என நினைத்துள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சவாலை வென்ற 5 ஆம் வகுப்பு மாணவி….. ஒருநாள் தலைமையாசிரியராக…. இணையத்தை கலக்கும் விடியோ….!!!!

திருவாரூர் நகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறார். தலைமை ஆசிரியர் சுமதி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்று முதல் 20 வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சவாலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான சபீதா அசால்டாக வாய்ப்பாட்டை […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவான முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அதாவது அனைத்து பொதுமக்களுக்கும் ஒரே மாதிரியாக பொருள்களை விநியோகம் செய்வது என அனைத்து தொடர்பான பணிகளையும் ரேஷன் கடை ஊழியர்களின் முறையாக கவனித்து செய்து வருகிறார்கள்.இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களின் பணியை பாராட்டி ஒவ்வொரு வருடமும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி”…. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!!!!

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நிறுவன தலைவர் சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி போட்டியை தொடங்கி வைத்துள்ளார். சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடி அனைத்து தலைவர்களுக்கும் வழங்கிய நினைவு பரிசு…. என்னென்ன தெரியுமா?….. நீங்களே பாருங்க….!!!

ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வெளிநாடுகளில் நடக்கின்ற மாநாட்டில் அவர் கலந்துகொள்ளும் போதுதான் சந்தித்து பேசிய தலைவர்களுக்கு இந்தியாவின் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம் பிரதிபலிக்கிற பரிசுகள் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடி தான் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. இந்த தேதியில் பரிசு…. சூப்பர் உத்தரவு….!!!!!

தமிழக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் களுக்கு முதல் பரிசாக 15,000, இரண்டாம் பரிசு 10,000, மூன்றாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.3000, ரூ 15,000….. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு விருது, பரிசு உள்ளிட்ட சலுகைகளை அவ்வப்போது அளிப்பது உண்டு இந்தப் பரிசு அரசு ஊழியர்களை இன்னும் அதிக ஈடுபாட்டோடு வேலை செய்ய உற்சாகப்படுத்தும். அந்த வகையில் பொது மக்கள் பாராட்டும் விதமாக பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்கதொகை பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் ரூ.3000 முதல் ரூ.15,000 வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் வாழ்நாளில் கற்பனை கூட பண்ணி பார்த்திடாத விஷயம்”… விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதில்…!!!!!

மாநகரம் கைதி மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்த படத்தை இயக்கியிருந்தது  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக இந்த படம் பூர்த்தி செய்து இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் தேதி திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான […]

Categories
தேசிய செய்திகள்

1,000 கிலோ மாம்பழங்கள்…. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்த ஷேக் ஹசீனா….. எதற்காக தெரியுமா….?

பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மாம்பழங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்க தேசத்திற்கு இடையே இருக்கும் உறவை பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் ஷேக் ஹசீனா மாம்பழங்களை பரிசாக வழங்குவார். இதேப்போன்று இந்த வருடமும் குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 1,000 கிலோ மாம்பழங்களை பரிசாக ஷேக் ஹசீனா அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஆண்டு திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க முதல்வர்களுக்கும் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தவறை போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு?…..வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக் கொள்ளாமல் சாலைகளை ஆக்கிரமித்து பொது போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் பல விபத்துகளும் நடைபெறுகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்த அனுப்புவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற சட்டம் விரைவில் வரப்போகிறது. இதுகுறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியது, நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப் போகிறேன். அதாவது தவறாக நிறுத்திய வாகனங்களை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிலம்பம் போட்டி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டுக்கள்….!!!!!!!

புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மூன்றாவது ஆல் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப்  இந்தியா  அண்ட் – 2022 சார்பில் மூன்று நாட்கள் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி  இந்த கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம் வருட மாணவன் ஆசிக் உடுமன் ஸ்டிக் பென்சிங்  என்னும் சிலம்பம் போட்டியில் 3 தங்கப் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயன்தாரா செய்த காரியம்”…. கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு…!!!!!

நயன்தாரா செய்தது பற்றிதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories

Tech |