தேனி மாவட்டத்தில் உள்ள நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் 18 -ஆவது ஆண்டு தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உறவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தர்மராஜன், கல்லூரி செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கியுள்ளார். உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை […]
Tag: பரிசுகள்
புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் சிவ வள்ளி விலாஸ் கடைகள் இயங்கி வருகிறது . இந்த நகைக் கடை நூறு வருடங்களுக்கு மேல் பாரம்பரியமாக செயல்பட்டு வருகின்றது.தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தம் புது டிசைன்களில் கொலுசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை முன்னிட்டு 8 கிராமுக்கு மேல் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக வண்ணப் புடவைகள் பரிசாக […]
மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த பரிசு குறித்த செய்தி வெளியாகி உள்ளது. விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா […]
கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சூழல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் பூங்கா, குதிரை சவாரி, ஜிப்லைன், பரிசல் சவாரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளை தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் […]
திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த புத்தக கண்காட்சி 2 ஆண்டுகளுக்குப் பின் ஏப்ரல் 14ம் தேதிமுதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புத்தகத்திருவிழா அரங்குகளில் பொதுமக்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் 18வது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடத்தப்பட்ட கலை இலக்கிய திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 4 ஆயிரம் […]
ஏப்ரல் 14 ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். ”தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு […]
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கான படைப்புகளை அனுப்ப மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா போட்டி, காணொலி காட்சி தயாரித்தல், பாட்டுப்போட்டி, விளம்பர வடிவமைப்பு போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தயாரித்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க […]
சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கலராமசுப்பிரமணியன், சப்- கலெக்டர் பிரித்திவிராஜ், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பட்டா மாறுதல் மனு பிரிவு , கள ஆய்வு பிரிவு, […]
தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியானது செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் நாம் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி தவணைகளை செலுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். நமது மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தருகிறது. அதனை மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி அதிக அளவில் செலுத்துகின்றனர். மேலும் தடுப்பூசி முகாம்கள்களும் அமைக்கப்பட்டு மக்களை ஊக்குவிக்க பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. […]
தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை கவரும் வகையில் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. அது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு பரிசுகளை அறிவித்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் ஆர்வத்தை மக்களிடையே அதிகரித்து விதமாக தனியார் பங்களிப்புடன் சென்னை மாநகராட்சி […]
இம்பாலில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் டிவி, செல்போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம். இதனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மேம்படுத்த இம்பால் மேற்கு மாவட்ட […]