தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பை முடித்துக் கொண்டு சட்டமன்றத்தில் உள்ள அலுவலகம் வந்த உதயநிதி ஸ்டாலின் மூன்று கோப்புகளில் அமைச்சராக கையொப்பமிட்டு இருந்தார் முதல் கையெழுத்தாக முதலமைச்சர் கோப்பை காண கபடி போட்டி நடத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டு இருக்கிறார் இரண்டாவது கையெழுத்தாக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாயை 6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கோப்பில் கையெழுத்திட்டு இருக்கிறார்
Tag: பரிசுத்தொகை
அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது. ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இதற்கிடையே இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் […]
சீன நாட்டில் தன் பெயரை சொல்ல விரும்பாத ஒருநபர் ரூபாய்.1,815க்கு (இந்திய மதிப்பு) சென்ற 20ம் தேதி லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக அவரின் லாட்டரிச் சீட்டுக்கு ரூபாய். 248.48 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதன்பின் லாட்டரி நிறுவனத்திற்கு கார்ட்டூன் உடை அணிந்து சென்ற அந்த நபர் தன் பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டதுடன், ரூபாய்.56 லட்சத்தை சமூக உதவி குழுக்களுக்கு நன்கொடை அளிப்பதாகவும் அறிவித்தார். இந்நிகழ்வில் கார்டூன் உடை அணிந்து வந்தது தொடர்பாக […]
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சென்ற 25 ஆம் தேதி முதல் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பாக மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றார்கள். சென்ற 26 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாணவர்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதல் இடத்தையும், இரண்டாம் […]
நாய் அல்லது பூனை காணவில்லை கண்டுபிடித்தால் பரிசு என விளம்பரங்களையும் வால்போஸ்டர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். அதாவது ஒரு சிலர் தங்கள் செல்லப்பிராணிகள் மீது அந்த அளவிற்கு பாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் டைமண்ட் என பெயரிடப்பட்டிருக்கும் தன் செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை அது மிகவும் வலியை தருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்காக […]
தமிழக முதல்வர் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு தொகை வழங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் வைத்து பரிசு தொகை வழங்கி பாராட்டினார். அதன்படி இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்ட பிரணவ் வெங்கடேஷ்க்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற பவானி தேவிக்கு 35 […]
கனடாவில் ஒரு பெண்ணிற்கு லாட்டரியில் மிகப்பெரிய தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது. கனடாவில் இருக்கும் North Bay என்னும் பகுதியில் வசிக்கும் 67 வயதான Sherry Forsman என்ற பெண்ணிற்கு 4 மகள்கள் மற்றும் 6 பேரக் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இவருக்கு தற்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அதாவது, லாட்டரியில் சுமார் 10,00,000 டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. முதலில், அவர் சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். மேலும் இந்த பரிசுத்தொகையை தன் மகள்களுக்கு பிரித்து கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார்.
தமிழகம் முழுதும் கொரோனா தொற்று தாக்கம் காரணமாக பல சிக்கல்களை மக்கள் சந்தித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத தினங்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். அத்துடன் கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை […]
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதனால் அதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கும்பலை கூண்டோடு பிடிக்கும் நோக்கில் மாவட்ட எஸ்பி வருண்குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தகவல் அளிப்பவர்களின் பெயர், புகைப்படம் போன்ற இதர அடையாளங்கள் […]
வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு தொகை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக் கலையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலை பயிர் சாகுபடி வேளாண்மை ஆகியவற்றில் சிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் இந்த போட்டியில் பல விவசாயிகள் பங்கு பெற்று அதில் […]
டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். ரஷ்யா போர் தொடுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டவர்களுக்கு, உதவுவதற்கு ஐ.நா குழந்தைகள் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படவிருப்பதாக ஆண்டி முர்ரே கூறியிருந்தார். இவர், உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆவார். இந்நிலையில் இவர் இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். It’s vital […]
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, விண்வெளி வீரர்களுக்கு தகுந்த சாப்பாடு வழங்க ஐடியா தந்தால் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. விண்வெளிக்கு செல்லக்கூடிய வீரர்கள் அங்கு அதிகமான சவால்களை சந்திப்பார்கள். அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவுகள் மற்றும் உடைகள் போன்ற எல்லாவற்றிலும் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. மேலும் அவர்களுக்கென்று சிறப்பாக உணவுகள் தயார் செய்யப்படுகிறது. What's cookin'? Seriously, we want to know. Phase 2 of the Deep Space […]
அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசு தொகை விழுந்த லாட்டரி சீட்டை குப்பைதொட்டியில் வீச நினைத்த நபருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஜான் கோர்ன்வெல், என்பவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பின், நமக்கு என்றைக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என்று கருதி அதனை தூக்கி குப்பையில் வீச சென்றிருக்கிறார். எனினும், ஒரு முறை விழுந்திருக்கிறதா? என்று பார்த்து விடுவோம் என்று லாட்டரி அலுவலகத்திடம் கேட்டிருக்கிறார். அதன் பின்பு, தான் அவருக்கு $277,086 பரிசுத்தொகை விழுந்தது தெரியவந்திருக்கிறது. அப்போதுதான் ஜான், […]
பிரிட்டனில் ஒரு தம்பதி லாட்டரியில் கிடைத்த மிகப்பெரிய பரிசு தொகையை 30 குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் மான்செஸ்டரில் இருக்கும் Sale என்ற நகரில் வசிக்கும் Sharon-Nigel என்ற தம்பதியருக்கு, 12 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை லாட்டரியில் கிடைத்திருக்கிறது. முதலில் அதை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்த தம்பதி, அதன் பிறகு தங்களின் நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க முடிவு எடுத்தனர். தற்போது, இவர்கள் அந்த பணத்தை 30 குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். Nigel, ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். […]
மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தாநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து போட்டிகளில் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. […]
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவருக்கு பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக RuPay டெபிட் கார்டு மற்றும் BHIM மூலம் பரிவர்த்தனை செய்பவருக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் […]
கொரோனா தொற்று பரவல் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கபப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் இதன் இரண்டாம் அலை தாக்கத்திற்கு பின்னர் தான் உலகம் முழுவதும் தொற்றிலிருந்து படிப்படியாகப் மீண்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்று எங்கே தொடங்கியதோ அங்கேயே திரும்பியுள்ளது. அதாவது, சீனாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நபர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் Junaid Rana என்பவர், சமீபத்தில் Mahzooz என்ற இணையதள குலுக்களில் 50 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகை பெற்றிருக்கிறார். இவருக்கு மனைவியும் ஆண் குழந்தைகள் இருவரும் இருக்கிறார்கள். பாகிஸ்தான் வம்சாவளியினரான இவரின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் இறுதி நேரத்தில் தான் அதை வாங்கினேன். நான் எனக்கான எண்களை, கண்களை மூடியவாறு […]
இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடா நாட்டில் லாட்டரியில் அதிக பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. Barrie நகரத்தைச் சேர்ந்த 42 வயது நபர் பிரதீபன் சிவராசா. கொரோனா பரவல் காரணமாக அவர் செய்து வந்த தொழில் மொத்தமாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் Lotto Max என்ற லாட்டரியில் இவருக்கு $5,00,000 பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இது, இலங்கை மதிப்பில் சுமார் ஒன்பது கோடி ஆகும். இதுகுறித்து பிரதீபன் தெரிவித்துள்ளதாவது, கொரோனோ சமயத்தில் என் பணியாளர்கள் வருவாயின்றி தவிப்பதை நான் விரும்பவில்லை. எனவே […]
பிரிட்டனில் ஒரு நபர் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசு வென்ற நிலையில், தவறான பழக்கத்தால் மொத்தமாக பணத்தை இழந்து பரிதாபமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பிரிட்டனில் உள்ள Norfolk பகுதியில் வசிக்கும் 38 வயது நபர் மிக்கி கரோல். இவர், கடந்த 2002ஆம் வருடத்தில் 19 வயது இளைஞராக இருந்த சமயத்தில் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசுத்தொகை விழுந்திருக்கிறது. அப்போது, மிக்கிக்கும், சாண்ட்ரா ஐகன் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. சிறிய வயதில், அதிக பணத்திற்கு சொந்தக்காரரான மிக்கிக்கு, […]
ஒரு நபர் லாட்டரியில் சீட்டு வாங்கியதை மறந்துவிட்ட நிலையில், கடைசி நொடியில், பரிசு விழுந்ததை அறிந்து, பரிசுத்தொகையை வாங்க ஓடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் கிரிகோரி வாரேன் என்ற நபர், லாட்டரி சீட்டை எப்போதாவது வாங்கும் பழக்கத்தை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த சீட்டிற்கு, $195,935 பரிசுத்தொகை விழுந்துள்ளது. ஆனால் அவர் தான், லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டார். இதனால், பரிசுத்தொகையை வாங்க அவர் […]
சாலை விபத்துகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் உயிரை காப்பாற்றிய மிகவும் தகுதியான பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேசிய அளவில் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு “கோல்டன் ஹவர்” […]
சுவிட்சர்லாந்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள Vaud என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேலாளர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு பலகையிலும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார். அதாவது, சர்வாதிகாரத்திற்கு ஒத்துழைக்காமல், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு, பற்றி அறிந்த நிறுவனத்தின் […]
தமிழகத்தின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன . இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வளர்ச்சி துறை வெளியிடட்டுள்ள அறிவிப்பில், தேசத்தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி பிறந்த […]
அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம், தனியாளாக ஒரு அறையில் அமர்ந்து 13 பேய் படங்களை பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை என்று அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் பிரபல பைனான்ஸ் பஸ் நிறுவனமானது, Horror Movie Heart Rate Analyst என்ற பெயரில் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. அதாவது தற்போது வரை, அங்கு வெளியான பதிமூன்று பேய் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ,வீராங்கனைகள் தடகள போட்டிகள் ,பேட்மிட்டண் , துப்பாக்கிச் சூடு, மல்யுத்தம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும் , பேட்மிட்டணில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கமும் ,மகளிர் குத்துச் சண்டையில் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்க சுமார் 116 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 34 மில்லியன் மக்கள் தடுப்பு ஊசி செலுத்த தகுதியானவர்கள். இதில் தற்போது வரை 63% மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே அதிகாரிகள், தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் […]
லிப்ரா புரொடக்ஷன் சார்பாக நடத்த உள்ள குறும்படப் போட்டியில் 10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறை தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு விட்டது. இன்று டாப் ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் இளம் இயக்குனர்களால், அதுவும் அவர்களது முதல் படத்திலேயே கொடுக்கப்படுகிறது. இப்படியான இயக்குனர்கள் ஷார்ட் பிலிம் மூலமாக தான் முதன்முதலாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் சிறந்த வெற்றி இயக்குனராக நீங்கள் மாற ஆசைப்பட்டால், இதுதான் உங்களுக்கான நேரம். லிப்ரா புரொடக்ஷன்ஸ் நடத்தும் […]