Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி”‌ மகாலட்சுமிக்கு அடித்த ஜாக்பாட்…. வாயை பிளந்த நெட்டிசன்கள்….!!!!

சன் டிவியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே 2-ம் திருமணம் என்பதால் திருப்பதியில் திருமணத்தை எளிதாக வைத்து விட்டு சென்னையில் ரிஷப்ஷனை பிரமாண்டமாக வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த ரிசப்ஷனில் மகாலட்சுமிக்கு விருப்பம் இல்லை என்றாலும் திருமண செலவை ஈடு கட்டுவதற்காக ரிசப்ஷனை கண்டிப்பாக நடத்த […]

Categories
உலக செய்திகள்

டென்மார்க் தலைவர்களுக்கு… இந்தியா சார்பாக… பிரதமர் மோடி வழங்கிய அன்பு பரிசுகள்….!!!

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது டென்மார்க் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அரச முறைப் பயணமாக ஐரோப்பா சென்றிருக்கிறார். தற்போது பயணத்தின் இரண்டாம் கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றிருக்கும் அவர் அந்நாட்டின் ராணியான இரண்டாம் மார்கிரேத்தை நேரில் சந்தித்துள்ளார். மேலும், இந்திய-நார்டிக்  உச்சிமாநாடு நடந்து கொண்டிருப்பதால் அங்கு சென்று 4 நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் மோடி இந்தியா சார்பாக நினைவு […]

Categories
அரசியல்

எங்களுக்கு பரிசுப்பொருள் வேண்டாம்…. அரசுப்பணிதான் வேண்டும்… பொருளை முதல்வருக்கே திருப்பி அனுப்பிய சகோதரி….!!!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு பெண் பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரொக்கப்பணம் இம்முறை வழங்கப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் குறைந்த பொருட்கள் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் பல சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட உள்ள மளிகை பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் உணவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் உட்பட 21 விதமான பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்த பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நிவாரணமாக […]

Categories

Tech |