பிரதமர் மோடி பல ஆண்டுகளாக தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை ஏலம் விட முடிவு செய்து அறிவிப்பு விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் அனைத்தும் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடி தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பங்கேற்ற வீரர்கள் தங்கள் […]
Tag: பரிசுப் பொருட்கள்
“கொரோனா தடுப்பூசி” போட்டுக்கொண்டால் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று நிறுவனங்கள் அறிவித்ததால், பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்றின் பிடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 75 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சீனாவிலிருக்கும் ஹாங்காங்கில் 15% விழுக்காடு பொதுமக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்கள். இதனால் […]
தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் […]