உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. அதில் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றி உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு 342 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு 244 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: பரிசு அறிவிப்பு
தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகள் அதிக மகசூலை பெறும் விதமாக நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு இவர்களுக்கு பல வகையான விருதுகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு எதுவும் […]
தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தின் கீழ் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் பரிசு தொகை வழங்கி வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளம் முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28190448, 044-28190412, 044-28190448 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி பயன்பாட்டால் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகள்,தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இன்னும் சில பகுதிகளில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி […]
தமிழகத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இந்த போட்டிகள் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்தது அடுத்த 19 மாதங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால் தற்போது இந்த போட்டிகள் அவரது மனநிலையை கொஞ்சம் மாற்றும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி இந்த போட்டி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்ற தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று […]
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பரிசு தொகை அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ சார்பில், ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு […]
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி சார்பில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனை கண்ணீர் விட்டு அழுதது மிகவும் வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியில் அவர்கள் தோற்று இருக்கலாம். ஆனால் இந்தியர்களின் இதயங்களை அவர்கள் வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி […]