Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு….!! கரும்பு மற்றும் தேங்காய் சேர்த்து வழங்கப்படுமா….? கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை….!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் இந்த வருடம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவி்த்து இருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று (டிச,.26) தொடங்கவுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட ரேஷன் கடையில் எந்தெந்த நாள், நேரத்தில் எந்தெந்த தெருவை சேர்ந்த குடும்ப […]

Categories
அரசியல்

“அங்கதான் விலை கம்மியா கிடைச்சுச்சா முதல்வரே”….? சரமாரியாக கேள்வி எழுப்பிய  பாஜக….!!!

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வரும் பரிசு தொகுப்பை வட இந்தியாவில் கொள்முதல் செய்தது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு பொருட்கள் வட இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? என்று பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பொருட்கள் அனைத்தும் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு, […]

Categories

Tech |