Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதை செய்தால் போதும் ரூ.500 பரிசு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஒவ்வொரும் தங்களுடைய வீட்டில் அன்றாடம் சேரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைத்தொட்டி வைத்தாலும் பொதுமக்கள் அந்த குப்பைத் தொட்டியில் சென்று குப்பைகளை போடாமல் வீதிகளில் குப்பைகளை போட்டு விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள், பல நோய் தொற்றுகள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து புகார் அளிப்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுள்ளது. மேலும்  கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கீடு செய்யபட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது அமைச்சர் ஆர்.சக்கரபாணி, “மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்த நியாய விலை கடை எடையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். நியாய விலை கடை விற்பனையாளர்கள் பொது விநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விற்பனையாளர்களின் ஈடுபாட்டையும் செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில் பணியாற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் […]

Categories
மாநில செய்திகள்

சாதி வேறுபாடற்ற மயானம்…. “1௦ லட்சம் பரிசு பெற்ற கிராமங்கள்”…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!!!

சமத்துவ மயானங்களை  அமைத்த சிற்றூர்களுக்கு  தமிழ்நாடு அரசு பரிசு தொகை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை கொண்ட சிற்றூர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் 11கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கலிங்கப்பட்டி, தளவாய்புரம், அருணாச்சலபுரம், பெரியபிள்ளைவலசை,  அத்திப்பட்டி ஆகிய தென்காசி மாவட்டங்களின் கிராமங்கள் ஜாதி வேறுபாடுகள் அற்ற மையங்களை அமைத்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு தல 10 லட்சம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் …. பரிசு தொகையை அறிவித்தது ஐசிசி ….!!!

12-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது . 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்குபெறும் இப்போட்டிக்கான  பரிசுத்தொகை விவரத்தை ஐசிசி நேற்று  அறிவித்துள்ளது.இப்போட்டிக்கான மொத்த பரிசுதொகை ரூபாய் 26 ½ கோடி ஆகும். இது முன்பு […]

Categories
மாநில செய்திகள்

சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள்…. சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு  வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவதற்காக  சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களுக்கு மாவட்டத்தில்  3 ஊர்களுக்கு விதம் ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களை பற்றிய விவரங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொல்லாததையும் செய்வோம்னு சொன்னாங்க”… அது இதுதான் போல… ஸ்டாலினை சாடிய ஓபிஎஸ்…!!!

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பரிசு வழங்க வேண்டும் என முதல்வரிடம் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பொங்கல் திருநாளை ஒட்டி நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் நிதி உதவி இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் திமுக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பதக்கம் வென்ற பி.வி சிந்துக்கு…. ரூ.30 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு… ஆந்திர முதல்வர் அதிரடி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய நாயகி பிவி சிந்துவுக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு தொகையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். முதன்முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்காக மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளார். இதை தொடர்ந்து வெண்கல […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சீக்கிரம் போடுங்கள்…. பரிசு தொகையை வெல்லுங்கள்…. நகர மேயரின் அறிவிப்பு…!!

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என நியூயார்க் நகர மேயர் அறிவித்துள்ளார். உலக அளவில் பரவி வரும் கொரோனாவினால் அதிக அளவு பாதித்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீவிர பணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பரவல் அதிகரித்து வருவகிறது. அதிலும் குறிப்பாக புளோரிடா, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த ஊராட்சிக்கு…. 10 லட்சம் ரூபாய் பரிசுதொகை…. வழங்கிய கலெக்டர்….!!

அளிஞ்சிகுளம் ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை கலெக்டர் வழங்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தீண்டாமையைக் கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக, குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அரசின் மூலமாக பரிசுத்தொகை கொடுக்கப்படுகின்றது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அளிஞ்சிகுளம் ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் ஆதிதிராவிடர் வாழும் ஊராட்சி கிராமமாக மாவட்ட கலெக்டரின் கீழ் அமைக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரூ.1100 கோடி பரிசுத்தொகை ஈட்டிய முதல் வீரர்… நோவக் ஜோகோவிக்…!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் நோவக் ஜோகோவிக் பெரிட்டினி என்ற இத்தாலி வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.இதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் மற்றொரு சாதனையும் இவர் படைத்துள்ளார். அது என்னவென்றால் ரூபாய் 1100 கோடி பரிசுத் தொகை ஈட்டிய […]

Categories
உலக செய்திகள்

இத என்ன செய்யலாம்…? திடீரென்று அடித்த ஜாக்பாட்…. திக்குமுக்காடிய இந்தியர்….!!

இந்தியாவைச் சேர்ந்த நபருக்கு லாட்டரி குலுக்கலில் 20 மில்லியன் திர்ஹாம் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து துபாயிலுள்ள பல நிறுவனங்களில் டிரைவர் வேலையை பார்த்துள்ளார். இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு தொகையாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆம் பரிசு தொகையாக 3 மில்லியன் திர்ஹாமும், 3 […]

Categories
விளையாட்டு

மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமறைவு….துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் டெல்லி போலீஸ் …!!!

கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள , மல்யுத்த வீரரான சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, பரிசுதொகை வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது . ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார் அவருடைய நண்பர்களுடன், கடந்த 4 ம் தேதி  டெல்லி சத்ராசல் அரங்கில் மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கட் மற்றும் அவருடை நண்பர்களை  தாக்கியுள்ளனர். இதில்  பலத்த காயமடைந்த சாகர் சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

யாருக்கோ பரிசு விழுந்துவிட்டதே… பொறாமையில் பொங்கியவருக்கு… என்ன கிடைத்தது தெரியுமா…?

கனடாவில் மாகாண வரலாற்றிலேயே முதன் முறையாக லாட்டரியில் மிக பெரிய பரிசுத்தொகையை ஒருவர் பெற்றிருக்கிறார்.  கனடாவிலுள்ள மணிடோபா என்ற மாகாணத்தில் இருக்கும் வின்னிபெக் என்ற நகரில் வசிப்பவர்  John Chua. இவருக்கு இந்த மாகாண வரலாற்றிலேயே முதல் முறையாக லாட்டரியில் மிகப்பெரிய தொகை விழுந்துள்ளது. அதாவது $60 மில்லியன் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து John Chua  கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 23ம் தேதியன்று நான் தூங்கிக்கொண்டிருக்கையில் என் மனைவி என்னை அவசரமாக எழுப்பி, வின்னிபெக்கில் லாட்டரியில் $60 மில்லியன் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 50,00,000 பரிசு தொகை… இத மட்டும் பண்ணுங்க… ஈஸியா வின் பண்ணிடலாம்..!!

பொம்மை செய்வதை குறித்து விவாதம் செய்தால் மத்திய அரசின் சார்பில் 50 லட்சம் பரிசு வெல்ல முடியும். நம் நாட்டில் பொம்மை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ‘டாய் கார்டன் 2021’ அறிமுகம் செய்தது. இதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்கள், மற்றும் தொடக்க நிறுவனங்கள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் பொம்மைகளையும், விளையாட்டுகளையும் உருவாக்குவது குறித்து பரிமாறிக் கொள்வார்கள். வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசு கிடைக்கும். பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கும் தேசிய பொம்மை கண்காட்சியில் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

என்னோட ரெஸ்டாரன்டில் சாப்பிடுங்க…” ஐ-பேட், கார், பணம் என எக்கச்சக்க பரிசு…” கலக்கும் யூ-டியூபர்..!!

தனது உணவகத்தில் ஆடர் செய்து சாப்பிடுபவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கப்படும் என ஒரு யூடியூபர் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தனது உணவகத்தில் சாப்பிடும் மக்களுக்கு ஐபாட்கள், ஏர்போட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் என்பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா முழுவதும் ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த தொடக்கத்தின் அதிரடியாக இங்கு உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட். தனது சேனலில் சனிக்கிழமை அன்று “ஐ […]

Categories
உலக செய்திகள்

பாட்டிக்கு கிடைத்த…. கிறிஸ்துமஸ் பரிசு…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

பாட்டி ஒருவர்க்கு லாட்டரியில்  பரித்தொகை கிடைத்துள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     பிரிட்டனில் வாழ்ந்துவரும் பாட்டி Diane (70). இந்த பாட்டிக்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு ஒன்று விழுந்துள்ளது. இதுவரை Dianeவிற்கு கிடைத்துள்ள பரிசு தொகை 100 பவுண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 3.8 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளது. இதனை அறிந்த Diane உறக்கத்திலிருந்த தனது கணவரை உடனடியாக எழுப்பி செய்தியை கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதனை நம்பவில்லை. மேலும்  ஆறு முறை பரிசுத்தொகையை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வீட்டை சுத்தம் செய்த போது…. கிடைத்த ரூ. 43,39,045…. மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற பெண்…!!

வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணிற்கு கிடைத்த  லாட்டரியில் பெரும் தொகை விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார் கனடாவில் உள்ள டெல்டா நகரை சேர்ந்த கரோலின் என்பவர் சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது சமையலறையிலிருந்து அவருக்கு எப்போதோ வாங்கிய லோட்டோ 6/49 எனும் லாட்டரி டிக்கெட் கிடைத்தது. அதனை வாங்கிய அவர் மறந்து சமையல் அறையில் வைத்திருந்தார். பின்னர் லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக என்பதை அவர் பரிசோதித்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு எதேச்சையாக […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் வென்ற வெறும் 1 டாலர்…! கிடைத்ததோ ரூ. 14,79,62,300… ! ஒரு நிமிடத்தில் கோடீஸ்வரரான அதிஷ்டசாலி…!!

கனடாவைச் சேர்ந்த நபருக்கு இரண்டு மில்லியன் டாலர் பரிசு லாட்டரியில் விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார் கனடாவில் உள்ள நனைமோ நகரத்தை சேர்ந்த பிராட் ரோவன் என்பவர் லாட்டரியில் ஒரு டாலர் பரிசை பெற்றார். அதனை வைத்து பிசி/49 லாட்டரியில் விளையாடியுள்ளார். அவர் விளையாடிய அந்த லாட்டரியில் அதிர்ச்சி தரும் வகையில் 2 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ. 14,79,62,300 பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது பணம் கிடைத்தது உறுதியானதும் அலுவலகத்தில் விடுப்பு தெரிவித்தேன். அதன்பிறகு […]

Categories
உலக செய்திகள்

இனி நோபல் பரிசு பெற்றால்…. குவிய போகும் அதிஷ்டம்… வெளியான அறிவிப்பு ….!!

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு கொடுக்கும் தொகை உயர்த்தப் பட்டிருப்பதாக பவுண்டேஷன் தலைவர் தெரிவித்துள்ளார் பொருளாதாரம், அறிவியல், அமைதி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருடந்தோறும் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. அதோடு அவர்களுக்கு தொகை ஒன்றும் கையில் வழங்கப்படும். இந்த தொகையின் அளவு வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம் முதல் நோபல் பரிசு வாங்குபவர்களுக்கு அதிகமாக 1 மில்லியன் கிரவுன் கொடுக்கப்படும் என நோபல் பவுண்டேஷனின் தலைவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததைவிட மூலதனமும் செலவும் நிலையாக இருப்பதனால் […]

Categories
உலக செய்திகள்

கனவில் வந்த லாட்டரி நம்பருக்கு விழுந்த ரூ 5 கோடி… கோடீஸ்வரியான மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் பெண்..!!

கனவில் கண்ட எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு பெரும் பரிசுத்தொகை விழுந்துள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் குன்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 15 வருடங்களுக்கு முன்பு தனது கனவில் லாட்டரி சீட்டு ஒன்றில் இருந்த எண்களை பார்த்துள்ளார். பின்னர் அந்த எண்களை குறித்து வைத்துக்கொண்டு பலமுறை அதே எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். 15 வருடங்கள் கழித்து கடந்த வாரம் அதே எண்கள் கொண்ட லாட்டரி சீட்டை அந்தப்பெண் வாங்கியபோது அதற்கு பரிசாக […]

Categories
உலக செய்திகள்

ஒரு டிக்கெட்டுக்கு பரிசு இல்லை… “லாட்டரியை கிழித்தெறிந்த மூதாட்டி”… பின் அவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

கனடாவை சேர்ந்த பெண்ணொருவருக்கு அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டில் ஒன்றுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையாக விழுந்துள்ளது.  கனடாவின் சேர்ந்த 86 வயது எலிசபெத் என்பவர் LOTTO MAX மற்றும் LOTTO 6/49 என இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் உள்ளதா என்பதை பார்ப்பதற்காக கடைக்கு சென்று பார்த்துள்ளார் எலிசபெத். LOTTO MAX லாட்டரி சீட்டுக்கு பரிசு விழவில்லை என்பதை தெரிந்துகொண்டு கோபத்தில் அதனை கிழித்துப் போட்டார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் சண்டை… சரி வா வெளியே போவோம்.. அங்கு ஜோடிக்கு கிடைத்த பெரும் பரிசு..!!

காதலில் ஏற்பட்ட தகராறை தீர்க்க வெளியில் சென்றவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகை விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது  அமெரிக்காவை சேர்ந்த கிரீல் என்ற பெண்ணிற்கும் அவரது காதலன் ஜோஸ்வா என்ற இளைஞனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் சென்றுள்ளனர். வெகுதூரம் செல்ல முடிவு செய்தவர்கள் காருக்கு கேஸ் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அச்சமயம் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பதை பார்த்த கிரீல் தனது காதலனிடம் லாட்டரி சீட்டு […]

Categories

Tech |