தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி மற்றும் சமூக நல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 51 வகை சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணமானது திருவள்ளுவர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் […]
Tag: பரிசு பொருட்கள்
மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். இதனயடுத்து, இவருக்கும் தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் துபாயில் நடைபெற்றதாக திருமண புகைப்படங்களை பூர்ணா பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த பூர்ணாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், […]
பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் அடிப்படையில் பரிசுகள், நினைவுப் பரிசுகள் போன்றவற்றை அவ்வப்போது ஆன்லைன் வாயிலாக ஏலம் விடப்படுகிறது. அந்த அடிப்படையில் ஏற்கனவே 3 முறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்துள்ள நிலையில், 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தின் மூலம் வருகிற 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலதரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் […]
இம்ரான் கான் தான் பிரதமராக இருந்த போது குறைந்த விலையை கொடுத்தோ கொடுக்காமலோ ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்ரான் கான் உலகத் தலைவர்களிடம் இருந்து பாகிஸ்தான் அரசியல் பிரதமராக இருந்த போது தனது 3.5 ஆண்டுக் காலத்தில் ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளார். இதனை எல்லாவற்றையும் மிகக் குறைந்த தொகையைச் கொடுத்தோ அல்லது எதுவும் கொடுகாமலோ அவரே வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக இல்லை என எடப்பாடி பழனிச்சாமி ஆதாரத்துடன் கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் தரமில்லாத பொருள்கள் வெளி மாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் வாங்கியதாக புகார்கள் எழுந்தன இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. துணிப் பையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் சார்பில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள் டீம் இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை நடத்தியுள்ளனர். இதில் தடுப்பூசி செலுத்த வரும் முதல் 10 பெண்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் […]