கர்நாடகாவின் மைசூர் நகரில் 11 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்றனர். ஆனால் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்தும் எந்த பலனும் இல்லை. கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி படிப்பையும் இடையிலேயே நிறுத்தி விட்டார். இந்நிலையில் இறப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்ற போது அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி செய்து பார்த்து […]
Tag: பரிசோதனை
சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் […]
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளும், அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனா, காங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சமீபத்தில் சீனாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாய் மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து […]
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. டிச. 24,25,26ம் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தொடர்ந்து, அவர்களுக்கு bf.7 ரக கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப்பட்டது.
சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24-ஆம் தேதி முதல் ரேண்டம் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.பி.சி.டி.ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் கொரானா தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் […]
கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு. மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் பற்றி தற்போது எந்த கவலையும் வேண்டாம். பக்தர்கள் வீணாக பீதியடைய தேவையில்லை. தேவை ஏற்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனாவை ஆட்டி படைத்து வரும் BF 7 என்ற புதிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு பகுதியில் 3 பேருக்குமேல் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், […]
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று […]
சென்னை ஐ.ஐ.டி குழுவினர் கடல் அலையில் இருந்து ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது “சிந்துஜா 1” என அழைக்கப்படும் இந்த கருவி தூத்துக்குடி கடலில் உள்ளே 6 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியானது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். மேலும் அடுத்த 3 வருடங்களில் கடல் அலையில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் […]
மனித மூளையினுள் சிப்பை பொருத்தி கணினியுடன் உரையாட செய்வது தொடர்பான பரிசோதனை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். மனிதர்களின் மூளையினுள் ஒரு சிப்பை பொருத்தி, கணினியோடு சேர்ந்து நேரடியாக உரையாடும் பரிசோதனையை விரைவாக நடத்த உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தற்போது குரங்குகளை வைத்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த பரிசோதனைக்கு தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி வழங்குமாறு தங்களின் குழு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் […]
கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என மருத்துவ துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை என மருத்துவத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிலும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இதனால் செல்போன் கூட பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பிக்பாஸ் ஷோ இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சந்திப்பார்கள். அதுவரை 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதோடு தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் பார்க்காமல் தான் இருக்க வேண்டும். […]
உலக அளவில் வருடம் தோறும் கொசுக்களால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவற்றில் ஏடிஸ் எகிப்தி என்ற கொசு இனம் டெங்கு, மஞ்சள் காமாலை மற்றும் சிக்கன் குனியா போன்ற பல்வேறு வியாதிகளை பரப்பக்கூடியது. கொசுக்கள் அனைத்தும் மனிதர்களையும் வேட்டையாட கூடிய திறன் பெற்றவை என்ற போதிலும் இவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் இரு பிரிவில் ஒரு […]
நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேதியல் கல்வியை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கழகம் போன்றவை இணைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் முன்னதாக அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கழகத்தின் 30க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி நடத்திய பரிசோதனையில் நாடு முழுவதிலும் இருந்து 2000 மாணவர்கள் பங்கேற்றுகின்றனர். அப்போது பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை […]
குரங்கம்மை அறிகுறிகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட முன்மாதிரி முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. அதில் அவர்கள் யாருக்கும் குரங்கமை இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு ஊசியால் கட்டுப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் குரங்கம்மை நோய் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 70-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் […]
குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “குரங்கு அம்மை பாதிப்பு 80 நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் குரங்கு அம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரளா எல்லைப் பகுதிகளில் […]
விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் ஜே மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் ஜூலை 15, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியினை இலவசமாக போடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஜூலை 15 2022 முதல் 18 முதல் 59 வயது வரை […]
நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் குறித்தும், தடுப்பு […]
பள்ளிகளில் சளி, இருமல், காய்ச்சல் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் தொடங்கி இயங்கி வருகின்றது. சமீப காலமாக கட்டுக்குள் இருந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ஹேமா. தற்போது அவர் எனக்கு ஆப்ரேஷன் என்ற தலைப்பில் தனது ஆப்ரேஷன் குறித்து யூடிபில் பகிர்ந்துள்ள விடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கழுத்துக்கு கீழே நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி இருப்பதாகவும், தொடர்ந்து கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று பயந்து இருந்ததாகவும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் அந்த கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக டெஸ்ட் எடுத்தது, ஆபரேஷன் […]
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்துள்ளார்.அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 55 ஆக […]
சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனையை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டைலர் ராஜீவ்காந்தி பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு […]
அமெரிக்க கடற்படை குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ராணுவ சோதனையை அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிரை கொண்டு வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த சோதனை நியூ மெக்சிகோவில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சோதனை மையத்தில் நடந்துள்ளது. மேலும் மின்சாரம் மூலம் உருவாக்கப்பட்ட லேசர் கதிர், மணிக்கு 980 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாகச் செல்லும் சப்சானிக் எனப்படும் ஏவுகணையை பிரதிபலிக்கும் விதமாக பறக்கவிடப்பட்ட டிரோன் ஒன்றின் இன்ஜினை தாக்கி செயலிழக்க செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக […]
மூச்சு மாதிரியை வைத்து கொரோனாவை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்நிலையில் இந்த கருவி, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. மேலும் ஆஸ்பத்திரிகள், நடமாடும் பரிசோதனை மையங்கள், டாக்டர்கள் அறை போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம். 3 நிமிடங்களில் இது முடிவை தெரிவிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர் மேற்பார்வையில் […]
இஸ்ரேல் அரசு வான் எல்லைக்குள் புகுந்து எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. அணு ஆயுதம் போன்ற பல ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது. மேலும், அயன் டோம் என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலில் இருக்கிறது. இந்த அயன் டோமானது, எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானத்தில் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் தற்போது அயன் பீம் என்ற லேசர் […]
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு நகரம் முழுவதும் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனை செய்த மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. அதோடு நகரம் முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு அறிவிப்பு தொடரும் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது […]
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் அங்கு வசிக்கும் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீனா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 9 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ மருத்துவர்கள் மற்றும் ராணுவ படையினரை ஷாங்காய் நகருக்கு அனுப்பி அங்குள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய […]
மேய்ச்சலுக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பாண்டியராஜன் ஆடுகளை அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு மேச்சலுக்கான அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி, […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கோர்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை மத்திய மருந்துக்கு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கொரோனா தடுப்பூசியாக கோர்பேவேக்ஸ் உள்ளது. இந்த தடுப்பூசியை பயாலாஜிக்கல் ஈ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த […]
ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் இராணுவ பாதுகாப்பிற்காக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 30 நிமிடங்கள் வானில் பறக்க வைத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஆளில்லா ஹெலிகாப்டர் 40 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் பறந்து கச்சிதமாக மீண்டும் தரை இறங்கியது. இந்த பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் இராணுவ பாதுகாப்பிற்காக பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது ஆராய்ச்சியின் […]
அமெரிக்காவில் தந்தை ஒருவர் 30 வருடங்களுக்குப் பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்த குழந்தை தனது வாரிசு இல்லை என்று கண்டறிந்துள்ளார். அமெரிக்காவிலுள்ள கிலீவ்லாந்து என்ற இடத்தில் ஜனன், ஜான் மைக் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பதால் ஒரு அழகான பெண் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பதியினர் கருத்தரிப்பு மையம் ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் இருவருக்கும் தெரியாமலேயே ஜனனிற்கு அவருடைய கணவரான ஜான் […]
இங்கிலாந்து அரசு பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இங்கிலாந்து அரசு தற்போது பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதித்திருக்கிறது. இதன்படி, இனிமேல் மருத்துவமனையில் கன்னித்தன்மை பரிசோதிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது. மேலும் அதற்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காலங்களாக பெண்கள், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது, இரத்தம் வெளியேறினால் தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக கருதப்படுகிறது. உலக சுகாதார மையம் இது முழுவதும் தவறான கணிப்பு என்று […]
மாடர்னா தடுப்பூசி நிறுவனம் ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சோதனையை தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, இதனை தடுக்கும் தடுப்பூசியை தயாரிக்கும் பணியை தடுப்பூசி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் வகையில் சிறப்பாக பூஸ்டர் தடுப்பூசி தயாரித்துக் கொண்டிருக்கிறது. இத்தடுப்பூசியை பரிசோதிக்கும் பணியை தற்போது மேற்கொண்டிருக்கிறது. இதற்காக இரண்டு தவணை மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 600 மக்கள் பரிசோதனைக்கு […]
இஸ்ரேல் அரசு, மிக அதிக தொலைவு பயணித்து தடுக்கக்கூடிய ஏவுகணை தடுப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. The Arrow Weapon System என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, புவியின் மண்டலத்திற்கு வெளியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், லெபனான் அல்லது ஹிஸ்புல்லா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இருக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் இதனை ஏற்படுத்தி யிருப்பதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான […]
நியூசிலாந்தில் ஒரு நபரின் காதில் கரப்பான் பூச்சி உயிருடன் மூன்று நாட்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இருக்கும் Auckland என்ற பகுதியில் வசிக்கும் Zane Wedding என்ற நபருக்கு மூன்று நாட்களாக காதினுள் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. மேலும், காதுக்குள் ஏதோ அசைவது போன்று இருந்திருக்கிறது. இதனால் அவர் தூங்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த, மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். அவரின் காதில், ஒரு கரப்பான் பூச்சி […]
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யாமல் பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டால் 7 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகவே லேசான அறிகுறி இருப்பவர்கள் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமலும், மிதமான அறிகுறி இருப்பவர்கள் ஆக்சிஜன் உதவி இல்லாமல் தொடர்ந்து 3 நாட்களுக்கு […]
ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுவதால், ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.அதில் அவர் கூறியதாவது,”கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் தான் […]
காய்ச்சல் சளி உள்ளவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மக்கள் நலவாழ்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது அவை பின்வருமாறு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுதிணறல், உடல்வலி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கர்ப்பிணிகள், நோய் […]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸை கண்டறிய பல்வேறு நடைமுறைகள் கையாளப்படுகின்றன. முதலில் பரிசோதனை செய்யப்பட்டு பின், டேக்பாத் கருவி மூலமாக தொற்று உருமாறி உள்ளதா எனவும் மரபணு பகுப்பாய்வு மூலம் பாதிப்பு இருக்கிறதா எனவும் கண்டறியப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டு, டேக்பாத் பரிசோதனை செய்து பின் மரபணு ஆய்வு மையத்துக்கு அனுப்பி முழு விபரம் பெற 7 நாட்கள் வரை ஆகின்றது. இதன் காரணமாக விரைந்து பரிசோதனை முடிவுகளைப் பெற டாடா மருந்து நிறுவனம் TATA […]
ஒமைக்ரான் பரவலை கருத்தில்கொண்டு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் RT-PCR பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் RT-PCR பரிசோதனைகளை செய்து கண்காணிக்கவும், 22,000 பரிசோதனைகளை 25,000 பரிசோதனைகளை அதிகரிக்கவும் அலுவலர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் குணமடைந்த முதல் நோயாளியை 7 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை இந்தியாவில் பரவ விடாமல் தடுப்பதற்கு வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 33 வயது பயணி ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று […]
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த இருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அது ஒமைக்ரான் தொற்றா என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் வரும் அனைவருக்கும் சென்னை, மதுரை, கோவை. ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த […]
தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மராட்டியத்தில் உள்ள தோம்பிவிலி நகருக்கு திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கல்யாண் தோம்பிவிலி மாநகராட்சி உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அந்த நபரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அந்த நபருக்கு ஒமிக்ரான் புதிய வகையான கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய […]
பாலியல் ரீதியான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் பாலியல் நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நகரில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் விதமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிகமாக இளைஞர்களே புதியதாக துணைகளை நாடுகின்றனர் என்றும் பாலியல் செயல்பாட்டில் அதிகம் இருப்பவர்கள் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களிடத்தில் பாலியல் ரீதியான நோய்கள் குறித்து அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் […]
கோவையில் குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து, அதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் […]
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோர்பேவக்ஸ் என்ற பூஸ்டர் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் உருவாக்கியுள்ளது. தடுப்பூசி ஒன்றே கொரோனா எதிரான சிறந்த ஆயுதமாக கருதப்படுகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் கோவிசில்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி என்று மூன்றாவது தவணையாக ஒரு தடுப்பூசியைப் போட தொடங்கியுள்ளனர். பிற நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டு வந்த […]