Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது.. அதிரடியாக அறிவித்த நாடு..!!

ஸ்வீடன் அரசு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனினும் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறைந்துவிட்டது. இது தொடர்பில், சுவீடனின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டாலும் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், அந்நாட்டின் சில பிராந்தியங்களில், இலவச கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்ற அறிவிப்பு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டன் பயணக்கட்டுப்பாட்டில் மாற்றம்.. பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் பயண கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திய மக்கள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து PCR சோதனைக்குப் பதிலாக, குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. Lateral Flow Test என்ற அந்த பரிசோதனையை, பிரிட்டனிற்கு வரும் நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GOV.UK என்ற இணையதளத்தில் இந்த Lateral Flow […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு கொரோனா குறித்து முக்கிய தகவல்.. லண்டன் மேயர் அறிவிப்பு..!!

லண்டனில், தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில், தற்போது தென்ஆப்பிரிக்காவில், கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருகிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஒரு நபர் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]

Categories

Tech |