Categories
மாநில செய்திகள்

பரிசோதனை கட்டணம், காத்திருப்பு நேரம் குறைப்பு…. குட் நியூஸ்…!!!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் மற்றும் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. காத்திருக்கும் நேரம் 6 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாக்கப்பட்டு தற்போது மூன்று மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிவேக டெஸ்ட் கட்டணம் 4,500 இலிருந்து ரூ.2,900 ஆகவும், காத்திருக்கும் நேரம் 30 நிமிடங்கள் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரிசோதனை கட்டணம் ரூ.2200ஆக குறைப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4400ல் இருந்த ரூ.2200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories

Tech |