Categories
உலக செய்திகள்

“ரிசல்ட் நெகட்டிவ் தான்!”…. ஆனா எனக்கு அப்டி தோணுது…. தனிமைப்படுத்திக்கொண்ட கனடா பிரதமர்…!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தோன்றியதால், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நேற்று இரவில், என் கொரோனா பரிசோதனைக்கான முடிவு வந்தது. அதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனினும், கொரோனா பாதிப்பு இருப்பதை போல் தோன்றுகிறது. Last night, I learned that I have been exposed to COVID-19. My rapid test result […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 மணி நேரம் போதும்… கொரோனா முடிவு… உங்கள் கையில்… விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு…!!!

கொரோனா பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கிட் ஒன்றை ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிகக்குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ரெலியன்ஸ் லைஃப் சயன்ஸ் நிறுவனம் ஒரு கிட்டை உருவாக்கியுள்ளது. அந்த கிட்டுக்கு ஆர்டி பிசிஆர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது கொரோனாவின் பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் வழங்கும். தற்போது ஆர்டி பிசிஆர் கிட் மூலமாக பரிசோதனை செய்யப்படும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

இனி மருத்துவமனை போகவேண்டாம்… வீட்டிற்கே வரும் கொரோனா பரிசோதனை முடிவு…!!!

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக இரண்டு பேட்டரி கார்களையும் வழங்கியிருக்கிறார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, ” சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் கட்டுக்குள் தான் இருக்கின்றது. கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு […]

Categories

Tech |