Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில்… மீண்டும் தலை தூக்கும் கொரோனா… மக்களே உஷார்..!!!

விருதுநகரில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அதில் 16 ஆயிரத்து 497 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 16 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் […]

Categories

Tech |