Categories
உலக செய்திகள்

ஹனிமூன் சென்ற இடத்தில் தனக்கு இருந்த ஆபத்தை கண்டறிந்த இளம்பெண்….. உஷாரா இருங்க பெண்களே….!!

லண்டனில் திருமணம் முடிந்தது தேனிலவு சென்ற போது தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த இளம்பெண் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து மீண்டு வருகிறார். கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் சார்லோட் டூடூன் டக்கர் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்கு கேமிரான் என்ற இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் நடந்தபோது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் உடனடியாக தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுமண தம்பதி […]

Categories
உலக செய்திகள்

10,000 பவுண்டுகள் அபராதம்…. நிறுவனங்களின் மீதான புகார்…. அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பிறநாட்டு பயணிகளுக்கு கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தொடர்பான விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அரசாங்கமே ஒரு நிர்ணய கட்டணத்தையும் விதித்துள்ளது. ஆனால் பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 3 வயது குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனையா…? இஸ்ரேல் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு….!!

இஸ்ரேலில் 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார். இஸ்ரேலில் எதிர்வரும் வாரத்திலிருந்து 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். மேலும் ஹோட்டல்கள், பள்ளிகள், நீச்சல் குளங்கள் உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு கட்டுப்பாடு….. தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் இருந்து தப்பிக்க… “கணவன் போட்ட மாஸ்டர் பிளான்”… கையும் களவுமாக சிக்கிய இளைஞன்….!!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே கணவருக்கு மனைவியைப் பிடிக்காமல் போய்விட்டது. இதனால் அவருடன் சேர்ந்து வாழாமல் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வேறு ஊரில் வாழ்ந்து வந்தார். பின்னர் மனைவியிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறி தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை வாங்கிவந்து, அதில் இருந்த பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீடு வீடாக சென்று…. கொரோனா பரிசோதனை…. அதிகாரிகளின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் வழிகாட்டுதலின்படி,  கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி பசுபதி தலைமையில், வட்டார சுகாதார அளவில் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி தலைமையில், மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

மிருகத்தை விட மோசமா நடத்துறாங்க…. தீவிரமாக பரவி வரும் பரிசோதனை முறை…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளையும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளையும் தடை செய்வதற்கான சட்டத்தை பிறப்பிப்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளும் இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மகளிர் தொண்டு நிறுவனங்கள் கூறியதாவது, தங்களுடைய சொந்த குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரிலே தற்போது இருக்கும் இளம் பெண்கள் தங்களது கன்னித்தன்மையை பரிசோதனை செய்யும் முறையை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு ஆற்றல்…. எவ்வளவு இருக்கு…. மருத்துவர்களின் பரிசோதனை….!!

மக்களிடையே கொரோனா தடுப்பு ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் மக்களிடையே கொரோனா  தடுப்பு ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று கண்டறியும் “ஆன்டிபாடி” பரிசோதனை நடைபெற்றது. இந்தப் பரிசோதனையை மருத்துவர் யுவராஜ் தலைமையில், மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். எனவே கூத்தாநல்லூர், மேல் கொண்டாழி தீன் நகரில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் 30 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் போது சுகாதார […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு…. இந்த சோதனை பண்ணனும்…. பணியாளர்களின் சுகாதார பணி….!!

பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில்கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை கிராமங்களில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் மூலம் ராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் விழிவழகன் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை கிராமங்களில் உள்ள 450 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்கு…. பரிசோதனை தொடக்கம்…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் உயிரியல் பூங்காவில்… 21 விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை…!!!

ஜார்கண்ட் உயிரியல் பூங்காவில் 21 விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள உயிரியல் பூங்காவில் 10 வயதான புலி ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது. பிறகு அந்த புலிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புலிக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் காய்ச்சல் காரணமாக புலி இறந்ததால், பூங்காவில் உள்ள அனைத்து புலி மற்றும் சிறுத்தைகள், சிங்கங்களுக்கும் பரிசோதனையை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்தது. […]

Categories
மாநில செய்திகள்

யானை உள்ளிட்ட விலங்குகளுக்கும்… கொரோனா பரிசோதனை…!!!

தமிழகத்தில் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வந்ததையடுத்து நாளைமுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியளித்தது. இதையடுத்து […]

Categories
ஈரோடு கொரோனா மாவட்ட செய்திகள்

“ஐயோ தெரியாமல் வந்துட்டேன்” காவல்துறையினரின் புது முயற்சி… சுற்றி வளைத்து நடைபெறும் சோதனை…!!

தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் காவல் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து பல்வேறு முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மூலப்பட்டறை, காளைமாட்டு சிலை, பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய… இளைஞர்களை அடித்து, இழுத்துச் சென்ற கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு இளைஞர்களை தரதரவென அடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றது. ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்பெட் என்ற பகுதியில் கோவில் முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் அபராதம்… கர்நாடக துணை முதல்வர் அதிரடி…!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளிப்படுத்துவதில் தாமதித்த 40 மையங்களுக்கு 20 லட்சம் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் மையங்கள் சிலவற்றில் மக்களின் கொரோனா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவால்… தீவிரப்படுத்தப்பட்ட சோதனை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின்படி பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று களப்பணியாளர்கள் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனையை கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை… பிசிசிஐ அறிவிப்பு…!!

இந்தியா நியூசிலாந்து உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18 ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்களுக்கு 3 முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தேர்வாகி இருந்தது இந்த போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து இந்திய வீரர்கள் மே 19 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு வாரம் ஆச்சு…. இன்னும் ரிசல்ட் வரல…. பிரபல நடிகை புகார்…!!!

கொரோனா பரிசோதனை செய்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை பியாவின் சகோதரர் கடந்த சில தினங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி… வெளியான தகவல்..!!

இரண்டு வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களிடம் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனையை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா டெஸ்ட் செய்த குக் வித் கோமாளி பிரபலம்…. நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக மகிழ்ச்சி…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியவர்களும், குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஷ்வின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதில் இறந்தவர் போர் வீரரா..? அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி… ஆராய்ச்சியாளர்கள் சோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 2-வது முதுமக்கள் தாழியில் எலும்புகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியிலும், அதன் அருகே உள்ள அகரத்திலும், கொந்தகையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு முதுமக்கள் தாழி முதலாவது குழியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் விலா எலும்புகள், முதுமக்கள் தாழியின் மனித மண்டை ஓடு, மூட்டு எலும்புகள், கை, கால் எலும்புகள், கூம்பு வடிவ இரண்டு மண் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடாம வந்ததுக்கு இப்படியா..? பயந்து ஓடும் பொதுமக்கள்… அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்..!!

பெரம்பலூரில் கொரோனா விதிமுறையை மீறி முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் பொது மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் செல்கின்றனர். இதனால் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், நகராட்சி, உள்ளாட்சி, வருவாய்துறையினர் அபராதம் விதித்தும் முக கவசம் அணியாமலேயே பெரும்பாலானோர் செல்கின்றனர். பெரம்பலூர் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மூன்று செயல்பாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும்” – பினராயி விஜயன் நம்பிக்கை..!!

கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி தீவிரப்படுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய முடிவுகள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையா இருங்க… பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2285 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 261 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

பிப்.15 முதல்…. பிரிட்டனின் புதிய விதிமுறை…. 4 முறை எடுத்தே ஆகணும்…!!

நான்கு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை பிரிட்டன் அமல்படுத்த உள்ளது பிரிட்டனில் புதிதாக விதிமுறைகள் அமல் படுத்தியுள்ளனர். அதாவது கொரோனா அச்சுறுத்தல் பட்டியலில் இடம் பெறாத பகுதிகளிலிருந்து பிரிட்டன் திரும்பும் பயணிகள் கண்டிப்பாக நான்கு முறை சோதனைக்கு உட்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகமாக பரவும் 33 நாடுகளிலிருந்து பிரிட்டன் திரும்பும்  பயணிகள் கண்டிப்பாக தங்களை ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த  விதிமுறை பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை… அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில்  2 கொரோனா மருந்து பரிசோதனையை குழந்தைகளுக்கு செய்யப்போவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கொரோனா […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இப்படி சொல்லுங்க… அப்பதான் உங்கள பரிசோதனை செய்வாங்க… நோயாளிகளை பொய் சொல்ல வைக்கும் மருத்துவர்…!

பிரிட்டனில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை சில அறிகுறிகளை தான் ஒரு கொரோனா அறிகுறியாக தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறு பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் கொரோனா நோயாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் மக்களை சந்திப்பேன்”…. சசிகலா அதிரடி…!!!

சசிகலா தனது உடல்நிலை சரியானதும் விரைவில் மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். சசிகலா நேற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சீராக உணவு அருந்துவதாகவும், நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்  என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. வருகிற 30-ஆம் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டாரு…! நாமளும் அப்படி செய்ய போறோம்… டிரம்ப்பை போல ஜெர்மன்…!!

ட்ரம்பிற்கு அளிக்கப்பட்ட கொரோணா சிகிச்சையை ஜெர்மனியும் பின்பற்றப் போவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முந்தைய அதிபராக இருந்த டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவமனையில் ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆண்டிபாடிக்களை சேர்த்து டிரம்ப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மனித உலில் எந்த உறுப்பையும் பாதிக்குமோ அந்த உறுப்பை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

மக்களே…” இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா”… அப்படி இருந்தா உங்கள் நுரையீரலில் கொரோனா பரவுதாம்..!!

உங்கள் உடலில் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் நுரையீரலில் கொரோனா பரவுகிறது என்று அர்த்தம். கொரோனா வைரஸ் பல்வேறு சிக்கலான தொடர்புகள் உடையது. உங்கள் நுரையீரலில் பரவ தொடங்கும் போது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.கொரோனா ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இந்த பிரச்சனைகள் ஏற்படாது. இந்த சிக்கலை தவிர்க்க சில எச்சரிக்கை அறிகுறிகளை பார்ப்போம். நிலையான இருமல்: கொரோனா வைரஸ் உங்கள் மார்பில் அடைப்பை ஏற்படுத்தும். நிலையான […]

Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே… இனிமே உஷாரா இருங்க… எச்சரிக்கை…!!!

கர்ப்பிணி பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் தாய்மை என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அனைவரும் ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா ” இந்தியாவில் 6 பேருக்கு உறுதி”… வெளியான தகவல்..!!

இந்தியாவில் ஆறு பேருக்கு புதிய கொரோனாவால் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனவைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கனவே இருக்கும் வைரசை விட 70% வேகமாக பரவக்கூடியது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு கடந்த வாரம் செயல்படுத்தி வருகிறது. எனினும் தீவிரம் அடைவதற்கு முன்பு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 22 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த ஒரு பெண்ணிற்கு தொற்று உறுதியான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் பண்ணும்போது “சைகை காட்டிய சிசு”… வைரலாகும் புகைப்படம்..!!

கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“133 பேர்”… கோவையிலும் புதிய கொரோனா… சுகாதாரத்துறை கண்காணிப்பு..!!

கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 97 பயணிகளிடம் இருந்து சோதனை மாதிரிகளை கோவையில் சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது. இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவுவதாக புதிய தகவல் வந்த நிலையில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினார். சேகரிக்கப்பட்ட மக்களின் முடிவுகளில் இன்னும் வரவில்லை என்றும். மேலும் திரும்பி வருபவர்கள் தங்களது வீட்டில் தங்களைத் தானே தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

15 நாட்களுக்கு ஒரு முறை… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!

15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் இயங்கி வரும் சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி உள்ளிட்ட சில கல்லூரிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை புதிய முறையை அமல்படுத்த இருக்கிறது. அதன்படி மாணவர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

செல்போன் மூலம்… 30 நிமிடத்தில்… கொரோனா ரிசல்ட்…!!!

இனிமேல் கொரோனா பரிசோதனையை செல்போன் மூலமாக 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கோரோணா பாதிப்பை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. மேலும் பரிசோதனை எண்ணிக்கையை […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை… இனி நீங்களே செய்யலாம்…!!!

மக்கள் அனைவரும் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எளிய கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனால் பரிசோதனைக் கூடங்களில் மக்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் மக்கள் வீட்டிலேயே தனக்குத்தானே கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 10 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை …!!

நாடு முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 10 கோடியே ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 85 பேரின் ரத்த மாதிரிகள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் – சுற்றுலா பயணிகள் பங்கேற்பு…!!

புதுச்சேரியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமில் சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கடற்கரை சாலையில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம்… சந்திக்கச் சென்ற அனைவருக்கும் கொரோனா… பரிசோதனைக்கு மறுப்பு கூறிய குடும்பம்…!!!

ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் கொரோணா பரிசோதனை செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாக பரிசோதனை செய்யச் சென்ற மருத்துவ குழு கூறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில்  சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற உள்ளூர் தலைவர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள்,பாதுகாப்பு பணியில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை… செய்த பெண்… மூளையை துளைத்த குச்சி… இறுதியில் நடந்த சோகம்…!!!

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்யும்போது பெண்ணின் மூளையை துளைத்து மூக்கு வழியாக மூளை திரவம் கசிந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய ஆர்டி பிசிஆர் பரிசோதனை முறை கையாளப்பட்டு வருகின்றது. அந்தப் பரிசோதனையில் மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சார்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு மூக்கு வழியாக மாதிரி எடுக்கும் சமயத்தில், பரிசோதனை மேற்கொண்டவரின் கவனக்குறைவால், அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வார்டில் பிரசவம்…. மாறி போன குழந்தை…. யாருக்கு ஆண்…? யாருக்கு பெண்…? குழப்பத்தில் குடும்பத்தினர்…!!

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளை மாற்றி குடும்பத்தினரிடம் கொடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இருவரும் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 பெண்களின் குடும்பத்தினரும் ஒரே இடத்தில் காத்திருந்தனர். ஒரு பெண்ணிற்கு ஆண் குழந்தையும் மற்றொரு பெண்ணிற்கு பெண் குழந்தையும் பிறந்தது. இதனையடுத்து வார்டில் இருந்த செவிலியர் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கா?… கட்டாயம் கொரோனா பரிசோதனை…. கர்நாடக சுகாதாரத்துறை… அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய உத்தரவு ஒன்றை கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் பிறப்பித்துள்ளார். கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் கொரோனா குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “கர்நாடகாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் மூச்சுத்திணறல், காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் மருத்துவ மையங்களுக்கு வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த மருத்துவ மையங்கள் மார்பில் சளி மாதிரியை சேகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

8 கோடியை எட்டும் கொரோனா மாதிரிகள் சோதனை… ஐபிஎம்ஆர் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான மாதிரி பரிசோதனைகள் 8 கோடியை எட்டியுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை எட்டியுள்ளது. அதனால் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது வரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 7.41 கோடி ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

 இந்தியாவில் 5 கோடியை எட்டிய கொரோனா பரிசோதனை… மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…!!!

இந்தியாவில் கொரொனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்தது “கோவிஷீல்டு”… விரைவில் தொடங்குகிறது பரிசோதனை…!!

கொரோனாவிற்கான தடுப்புமருந்து புனேவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தும் இன்னும் அமலுக்கு வராத நிலையில் தற்போது அதுகுறித்த ஒரு நற்செய்தி வந்துள்ளது. அதாவது புனேவில் இருந்து சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்புமருந்து வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்துப் பார்க்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையானது, நாடு முழுவதும் 1600 பேரிடம் […]

Categories
அரசியல்

கொரோனாவை விரட்டியடிக்கும் தமிழகம்… ஒரே நாளில் 68 ஆயிரம் பேருக்கு பரிசோதனை…!!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

4 லட்சம் பேருக்கு தினம்தோறும் கொரோனா பரிசோதனை… இங்கிலாந்து அரசு அதிரடி திட்டம்…!!!

இங்கிலாந்து அரசு நாள்தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் நாள்தோறும் 28,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தினம் தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் புதிய பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அரசு, உமிழ்நீர் மூலமாக கொரோனா பாதிப்பு உடனடியாக உறுதி செய்யும் பரிசோதனைக் கருவியை வடிவமைப்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3.17 கோடியாக உயர்ந்த கொரோனா பரிசோதனை…!!!

இந்தியாவின் கொரோனாவை கண்டறிவதற்கு நேற்று மட்டும் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று வரையில் 3,17,42,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 8,01,518 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.67 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3 கோடி கொரோனா பரிசோதனை… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் தற்போது வரை மூன்று கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. மருத்துவ பரிசோதனையின் இறுதிக் கட்டங்களில் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த தடுப்பு மருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவையே முக்கிய காரணிகளாக இருப்பதாக […]

Categories

Tech |