Categories
தேசிய செய்திகள்

ரயிலில் மனைவி உயிரிழக்க… 3 வயது குழந்தையுடன் தவித்த கணவன்… கண்கலங்க வைத்த சம்பவம்…!!!

ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிபாரிசு கேட்டதால், தவிக்கவிடப்பட்ட 2 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் பரபரப்பு..!!

இரண்டு வயது குழந்தையை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தாய் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் லதா என்பவர் சிகிச்சைக்காக வந்திருந்த சமயம், இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை முகம் மட்டும் தெரியும்படி துணியால் முடி லதாவிடம் கொடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் குழந்தையை கொடுத்த பெண் திரும்பி வராத காரணத்தினால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு உத்தரவு.. பரிதவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் நடிகை.!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவு அளிக்கிறார். உலகில் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டு இப்பொழுது இந்தியாவிற்கு பரவிய கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அதேபோல்தான்  திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கன்னட திரைப்பட […]

Categories

Tech |