Categories
சினிமா தமிழ் சினிமா

நக்கலைட்ஸ், பரிதாபங்கள் உள்ளிட்ட பிரபல யூடியூப் சேனல்கள் முடக்கம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல யூட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், தொலைக்காட்சிகளில் வெளியாகும் நாடகங்கள் ஆகியவற்றை போல பலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை ரசித்து வருகின்றனர். அப்படி பலராலும் ரசிக்கப்படும் சமூக வலைதள பக்கம் யூடியூப். இந்நிலையில் தமிழில் அதிக சப்ஸ்கிரைப்களைக் கொண்ட சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ், பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒரே இரவில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் குக் வித் கோமாளி கனியின் சமையல் சேனலும் […]

Categories

Tech |