Categories
சினிமா தமிழ் சினிமா

“பரிதாபங்கள் கோபிக்கு டும்டும்டும்”…. இதோ திருமண புகைப்படங்கள்…!!!!!

பரிதாபங்கள் கோபி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பரிதாபங்கள் என்ற யூடுப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இதில் அவர்கள் இருவரும் செய்யும் நகைச்சுவை சிரிக்க வைப்பதுடன் மீம்ஸ்-களாக இணையத்தில் வைரலாகி தான் வருகின்றது. இதில் சுதாகருக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் அவரின் நண்பர் கோபிக்கு தற்பொழுது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |