வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடிய கணவரை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள விலாங்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்கள் முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து […]
Tag: பரிதாபமாக உயிரிழப்பு
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் ராஜமகேந்திரன் வசித்து வந்துள்ளார். மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றிவரும் இவருக்கு காமேஷ் பிரபு(17) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு காமேஷின் நண்பர் கமயக்கவுண்டன்பட்டியை சேர்ந்த நவீன்(17) என்பவர் வந்துள்ளார். இதனையடுத்து காமேஷ் பிரபு மற்றும் நவீன் அவர்களது வீட்டிற்கு அருகே […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தகராறு காரணமாக மர வியாபாரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை அடுத்துள்ள பொட்டகவயல் பகுதியில் கர்ணன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருவேல மரங்களில் இருந்து விறகு எடுத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன்(43) அதே தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு அர்ச்சுனன் கர்ணனுக்கு சொந்தமான கருவேல மரங்களை வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் […]
நாமக்கல் மாவட்டத்தில் மின் கம்பியில் அடிபட்டு பெண் மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பள்ளி சாலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்திற்கு மேலே நேற்று ஒரு பெண் மயில் அமர்ந்திருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் லேசான மலை பெய்ய தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியதும் மயில் அங்கிருந்து பறந்துள்ளது. அப்போது அங்கிருந்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. மேலும் மின்சாரம் பாய்ந்ததால் அந்த […]
தேனி மாவட்டத்தில் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷமாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள சருத்துப்பட்டியில் உள்ள இந்திரா காலனியில் மாரிச்சாமி(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக நெஞ்சு வலி மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இதற்காக சிகிச்சை பெற்றும் சரி ஆகாத நிலையில் மாரிச்சாமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விரக்தியடைந்த முதியவர் நேற்று முன்தினம் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வைக்கோல் வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள ஜோதி நகரில் சரவணன்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பசும்பொன் நகரை சேர்ந்த சேகர் என்பவரும் இணைந்து வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகரும், சரவணனும் வைக்கோல் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை […]
நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுந்த கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கவுண்டிபாளையத்தில் கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமுதா(41) என்ற மனைவியும், வர்ஷினி(19), நந்தகுமார்(17) என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]
ராமநாதபுரத்தில் தென்னை மரத்தில் ஏறிய கூலித்தொழிலாளி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள கலையூர் கிராமத்தில் சண்முகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கை தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் […]
ரஷ்யாவில் 21ஆம் தளத்தில் இருந்து ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Olga Nauletova என்ற 27 வயதான பெண் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் ஜன்னல்களை சுத்தம் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 21ஆம் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். சுமார் 220 அடி உயரத்திலிருந்து விழுந்த Olga Nauletova சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமரா ஒன்றில் […]