ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரின் நாகநாதன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மஞ்சூர் பகுதியில் உள்ள மதுரை நெடுஞ்சாலையில் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகநாதன் […]
Tag: பரிதாப உயிரிழப்பு
திருச்சியில் தங்கையை காதலித்து திருமணம் செய்ததால் நண்பர்களிடையே மோதல் ஏற்பட்டு என்ஜினியர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் கிருபன்ராஜ். இவருடைய மனைவி ராபின் ஷாமேரி இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. இவர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் தங்கையான கிரிஜாவை அவரது நண்பன் கவியரசன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த கிருபன்ராஜ் தன் தங்கைக்கு வேறொரு நபருடன் நிச்சயம் செய்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத கிரிஜா […]
ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் நான்கு பேரின் உடல்கள் டர்க்கி வழியாக இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். ரஷ்யாவில் வோல்வோகிராட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த மோகமத் ஆஷிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவப் படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாப் ஆகியோர் கடந்த எட்டாம் தேதி வோல்கா ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 4 மாணவர்களின் உடல்களும் ரஷ்யாவிலிருந்து டர்க்கி வழியாக […]