Categories
வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க…!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 28-ஆம் தேதி கடைசி நாளாகும். பணி: பிராஜக்ட் அசிஸ்டன்ஸ். காலிப்பணியிடங்கள்: 76 பணியிடம்: கோவை சம்பளம்: ரூ.12000 கல்வித்தகுதி: PG டdegreee in the relevant dicipline with NET/ SET / CSIR-NET /Ph.D. preferred.. தேர்வுமுறை: நேர்காணல் மேலும் விவரங்களுக்கு https: // www. b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |