பாஜக எம்பி விவேக் தாக்கூர் தலைமையில் ஆனா நாடாளுமன்ற நிலை குழு பள்ளி பாட புத்தகங்களில் உள்ளடக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மாநிலங்களவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பாட புத்தகங்களில் சேர்ப்பதற்கு என்சிஇஆர்-டிக்கு நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் […]
Tag: பரிந்துரை
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்துகிறது. ஊழியர்கள் அதன் பலன்களை பெற்று வருகின்றனர் இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும் அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் கூறுகின்றது. மேலும் இந்த குறிப்பானையில் உள்ள பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது எட்டாவது ஊதிய […]
தென்னாபிரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பாரதியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பார்க் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரதியார் விருதுகள் மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் செயல்பட்டு வரும் சிவஞான சபை சார்பில் கடந்த 2007 ஆம் வருடம் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய கவிமணிய சுப்பிரமணிய பாரதியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விருதுகள் வழங்கப்படாமல் […]
சினிமா துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தியா சார்பில் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு செல்லோ சோ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குஜராத்தி படமாகும். இந்த படத்தை பேன் நளின் இயக்க, […]
இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை மிக அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கின்றது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தனிக்குழு அமைத்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி ரைடர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் […]
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி முறை கேட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் சிபிசிஐடி சிபிஐ தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளை பரிந்துரை செய்திருக்கின்றனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் தங்களின் புகைப்படம் கைரேகை போன்றவற்றையும் அத்தோடு கருவிழியையும் பதிவு செய்திட […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள உக்ரைனை பரிந்துரைக்க தயக்கம் காட்டும் ஒன்றாக நாடுகளில் டென்மார்க் உள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு ஒரு வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது பற்றி டென்மார்க்கில் நிச்சயமற்ற நிலை இருக்கின்றது. இந்த நிலையில் உக்ரைனின் வேட்பாளர் நிலையை அதிகரிக்க வேண்டுமென டென்மார்க்கை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் […]
ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபண்ட் மேனேஜர்களுக்கு சந்தை மூலதனம் மற்றும் துறைசார் முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகின்றது.ஃபண்ட் மேனேஜர்கள் சந்தையில் அவருடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர்களை நீண்ட காலத்திற்குச் செல்வத்தை உருவாக்குவதற்கு இந்த ஃபண்டானது பொதுவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. வெறும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் முதலீட்டு எல்லையுடன் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி மாதம் ரூ.1000 முதலீடு செய்தாலே 7 வருட முடிவில் […]
பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களது வேலையை காப்பாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இணைப்பை எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை அன்று கடிதம் எழுதியிருக்கிறது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க எழுதிய அந்த கடிதத்தில் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து பரவி வருகின்றது. இதுவரை இந்தியாவில் 415 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழி வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீண்டும் […]
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து பரவி வருகின்றது. இதுவரை இந்தியாவில் 415 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழி வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது. நேரடியாக மற்றும் ஆன்லைன் வழி தேர்வுகளை நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவு எடுக்க வேண்டுமென்று ஏ ஐ சி டி இ தெரிவித்துள்ளது.
டாக்டர்கள் பரிந்துரை இன்றி பொதுமக்கள் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என பிரபல மருத்துவமனையில் டீன் கோரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 18ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி தலைமையில் நேற்று நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் துணை டீன் டாக்டர் விஜய் சதீஷ்குமார், நுண்ணுயிர் துறைப் பேராசிரியர் […]
சினிமா துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான ஆஸ்கர் பரிந்துரை படத்தை தேர்வு செய்ய ஆஸ்கர் விருதுக்கு ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள 14 படங்களின் பட்டியலில் மண்டேலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. தமிழிலிருந்து தேர்வான ஒரு திரைப்படம் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா சமீபத்தில் சிக்கினார். அவர் மீது தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரில் முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த […]
அமெரிக்கா தயாரித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியில் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா தடை விதித்த நிலையில் தற்போது நோய் கட்டுப்பாடு தடுப்பு முகாம் அதனை பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஓராண்டு காலமாக நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் பல்வேறு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் […]
இந்தியாவின் 2-வது அலையாக கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி கொண்டு வருகின்றது. கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் எனவும், சிறந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஆணவத்துடன் செயல்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பெரும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் […]
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் சிறு பொது முடக்கங்கள் பயணம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]
தோப்புக்கரணம் போடுவது மூளைக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நான் சிறுவயதில் ஏதாவது தவறு செய்தால் பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி தோப்புக்கரணம் போடச் சொல்வது வழக்கம். அதனை நாமும் செய்திருப்போம். அவ்வாறு தோப்புக்கரணம் போட என்ன காரணம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?. தோப்பு கரணம் என்னும் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து பயிற்சி மூளைக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். காதுகளைப் பற்றி இருப்பதால் மூளை சுறுசுறுப்படையும். இந்த பழக்கம் ஆதியில் இருந்தே இந்தியாவில் […]
பயனர்களுக்கு அரசியல் குழுக்களை பரிந்துரைக்கும் வேலையை இனி செய்யப்போவதில்லை என்று, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னணி சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக், தன் பயனர்களுக்கு, நண்பர்களையும், குழுக்களையும் பரிந்துரைப்பது வழக்கம். இதில், அரசியல் சார்ந்த குழுக்களை பரிந்துரை செய்யும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் பார்லிமென்ட் தலைமையகத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம், பேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையாளர்கள், ஒரே குழுவாக இணைவதற்கு பேஸ்புக் குழு பரிந்துரை உதவியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, பயனர்களுக்கு இனி […]
சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மருத்துவர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் சுய இன்பத்திற்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைக்கின்றனர். ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும். எப்போதும் பயனுள்ள அல்லது மனதுக்குப் பிடித்த வேறு செயலில் ஈடுபடுங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். இது டென்சனை குறைப்பதுடன் நேர்மறை ஆற்றலை […]
ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை என மருத்துவர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என தெரிவித்துள்ளனர். இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை நிறைவு பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை […]
கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொற்று அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற […]
தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு மே31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் குழு சார்பில் வைக்கப்பட்ட பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வரலாம் […]
15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் நிறுத்து ரூ.1928.56 தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கோடி 2020-21ம் […]
கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வியால் உயர் கல்வித்துறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காட்டத் துவங்கிய உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக […]