நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனைகளுக்கு G Pay, Phone Pay, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. பெரும்பாலான மக்களும் யு பி ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யுபிஐ செயலிகளுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்தவித கட்டுப்பாடும் […]
Tag: பரிவர்த்தனை
குஜராத்தில் டிச.1, 5 தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், சந்தேகத்திற்கு உரிய பெரிய அளவிளான பண பரிவர்த்தனையை கண்காணிக்கும் படி வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 10 லட்சம் அல்லது அதற்கு மேலான பரிவர்த்தனையை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கமாக வணிக பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவும் கூறியுள்ளது.
டெல்லியில் நூறு ரூபாய் பேடிஎம் பரிவர்த்தனை மூலமாக, ஆறு கோடி ரூபாய் நகை திருட்டை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி நஜாபக்கர் நகரை சேர்ந்தவர்கள் நாகேஷ் குமார், சிவம், மனிஷ்குமார் இவர்கள் மூவரும் கொள்ளையடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் இரண்டு பேர் தெருக்களில் நடந்து வருகின்றனர். அதில் ஒருவர் காவல்துறை அதிகாரி உடையில் இருக்கிறார். அவர்கள் இருவரை நிறுத்துகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர்களிடம் இருந்த பார்சலை பிடுங்கிக் கொண்டு தப்பி […]
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் 99 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்களில் google pay, ஃபோன் பே, பேடிஎம் போன்ற மொபைல் ஆப்புகள் மூலம் ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது, பெறுவது போன்ற பல தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. இதனால் யுபிஐ பயன்பாடு தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். […]
பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியதன் அறிகுறியாக சென்ற மே மாதத்தில் கிரெடிட் கார்டுகள் மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளார்கள் செலவழித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய 2021ஆம் ஆண்டின் இதே மாதத்தில் செலவிட்டதை விட 118 சதவிகிதம் அதிகமாகும். ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு செலவழித்தது, சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்காக செலவழித்தது போன்றவை அதிகரித்ததே காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மூலம் கடன்பெற்று செலுத்தாமல் இருப்பதும் […]
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைக்காண கட்டணங்களை உயர்த்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வங்கி மின்னணு பரிவர்த்தனைகளான நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவற்றுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இவை இரண்டும் மின்னணு பரிவர்த்தனைக்கு பயன்படுகின்றது. இதன் மூலமாக அனைத்து நாட்களும் நாம் பணத்தை அனுப்ப முடியும். இந்நிலையில் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் […]
டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது தொலைநோக்கு உள்ள இந்திய அரசின் முதன்மையான திட்டமாகும். டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி ஆதாரம் அளிக்கப்பட்டதாகவும், பொருளாதார அறிவு மிக்கதாகவும் உருமாற்றம் தொலைநோக்குடன் இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொது சேவைகளில் முழு சுற்றுச்சூழலை மாற்றும் பொருட்டு இந்திய அரசு இதனை தொடங்கியுள்ளது. யு.பி.ஐ டிஜிட்டல் தளம் வழியாக பிப்ரவரியில் சில்லறை பரிவர்த்தனைகள் மட்டும் ரூபாய்8.27 லட்சம் கோடிக்கு நடந்துள்ளதாக நேஷனல் […]
2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ளும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்திற்கு செல்கிறார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் அடிமட்டத்தில் உள்ள பெண்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று பகல் ஒரு மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடியை பரிவர்த்தனை […]
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI என்ற சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கொண்ட செயல்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக மத்திய […]
ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் தளங்களுக்கான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வங்கிகள் மூலம் RTGS, NEFT வாயிலாக பணம் அனுப்ப முடிகிறது. இந்நிலையில் பிரீபெய்ட் கார்ட் நிறுவனங்கள், கார்டு நிறுவனங்கள், ஏடிஎம் ஆபரேட்டர்கள், வாலட்டுகள் போன்றவைகளும் வங்கியின் மத்திய கட்டமைப்பை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி பரிவர்த்தனை நிறுவனங்கள், வாலட்டுகள், கார்டு நிறுவனங்கள் போன்றவை ஆர்டிஜிஎஸ் தளங்களை பயன்படுத்தி செயல்படுத்த முடியும். இதன்படி வங்கி சாராத அமைப்புகளையும் ஒரே தளத்துக்குள் […]
இனி ஏடிஎம்மில் குறிப்பிட்ட கட்டணம் இல்லை என்றால் பண பரிவர்த்தனை செய்யப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது. முன்னொரு காலத்தில் மாத சம்பளம் அல்லது நாள் சம்பளம் வாங்கும் போது வாரக் கடைசியில் மாத கடைசியில் சம்பளத்தை கையில் கொடுப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் வங்கிகளில் சம்பளத்தை போடத் தொடங்கினர். இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே நடைபெற்றது. பின்னர் ஏடிஎம் என்ற வசதிக்கு பிறகு பணம் அனைத்தையும் ஏடிஎம்மில் இருந்து எடுக்க முற்பட்டது. தற்போது பணமில்லா […]
ஆகஸ்ட் 1 முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனை களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது. வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஆகஸ்டு […]
உங்களின் ஆதார் எண் எங்கே, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை […]
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் கணக்கிற்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கிடைக்கும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பல முறை பணப்பரிவர்த்தனை ரத்தாகிவிடும். ஆனால், அந்த தொகை நமது கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தருணங்களில் வங்கி தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கான பணத்தை கணக்கில் ஒருவாரங்களுக்குள் வங்கி செலுத்தியிருக்கவேண்டும். ஆனால், சில சமயங்களில் பணம் திரும்பக் கிடைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பலமுறை வங்கிக்கு அழைந்துதான் பணத்தை பெறவேண்டியுள்ளது. இதற்கு முடிவுகட்டும் […]
பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் கார்டை எந்தெந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். இந்தியாவில் அரசு வழங்கும் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட். ஆதார் அட்டை போன்ற பான் கார்டும் ஒரு அடையாள அட்டை தான் .அனைத்து விதமான பரிவர்த்தனைக்கும் பயன்படும் பேன் கார்ட் மிக முக்கியம். பத்து இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டு ஒரு நபரின் நிதி நிலையை பற்றி தகவல் அறிய உதவுகிறது. பான் […]